வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை
சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திரை மூலம் எதை பற்றியும்
கவலைபடாமல் திரையில் சேர்ப்பித்த இயக்குனர் மிஷ்கினுக்கும் அந்த அட்டிடுயூட்க்கும்....
கட்ஸ்க்கும் ஆயிரம் ரூபாய் மிதிப்புள்ள பிளவர் பொக்கே முதலில் பிடியுங்கள்..….
அபத்தமான சமுகம்.
பீ பற்றிய படத்தை கூட சிறப்பாக எடுக்கின்றார்கள்...
Labels:
அரசியல்,
அனுபவம்,
உலகசினிமா,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா
மனதில் இனம் புரியா பாரம்...உப்புக்காத்து/27
நான்கு நாட்களாக அதை பற்றி நினைவாகவே இருந்தது...
Labels:
அனுபவம்,
உப்புக்காத்து,
செய்தி விமர்சனம்,
தமிழகம்
MADRAS WEEK -2013 AND HINDU PAPER PHOTO CONTEST.
374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்...
புகைப்படத்தில் இருப்பது சென்னை சென்டரல் அருகே இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால்.
சென்னையின் முதல் கேளிக்கை அரங்கு... சலனபடத்தில் இருந்து எண்ணற்ற நாடகங்கள் பொழுது போக்குகள் நடைபெற்ற இடம்... இன்று கேட்பாரற்று கிடக்கின்றது.. ரிப்பன் பில்டிங்கை சீரமைக்கும் போழுதே இந்த பில்டிங்கையும் சீரமைக்காமல் காலம் கடத்தி வருகின்றார்கள்.. ஏன் என்ற தெரியவில்லை...??? எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சிறைபட்டு இருக்கின்றது... இப்படி ஒரு காட்சியையும் ஆக்காலத்திய சென்னை வாசிகள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... இங்கே நாடகங்கள் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்க்காலை மூன்று மணிக்கு முடியும்... எப்படி விடிய விடிய நாடகம் பார்தது விட்டு மறு நாள் வேலைக்கு போய் இருக்க முடியும்?? இன்னைக்கு போல அன்னைக்கு சுவைப்பிங் கார்டு தேய்க்கற சமாச்சாரம் இருந்துச்சா? என்ன?,,
இரண்டு மாதத்துக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஷேர் செய்து ஓட்டுப்போடுங்கள்.....
VICTORIA HALL HOUSE ARREST BY METRO TRAIN BARRIERS- THE HALL WOULD NEVER IMAGINE THIS :-)
V Dhanasekaran as Jackiesekar

http://thne.ws/13PYbLa ஓட்டு போட லிங்க்.
Labels:
சமுகம்,
சென்னை,
நிழற்படங்கள்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....,
போட்டோ
ஹாலிவுட் நீலாம்பரிகள் !

அரும்பு மீசை முளைத்து....
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
பத்திரிக்கை கட்டுரைகள்,
ஹாலிவுட்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)
ஆல்பம்...
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013
ஆல்பம்.
நண்பர்கள் தினம் இன்று ...
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்,
தமிழ்சினிமா
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(30-07-2013)
ஆல்பம்.
தனி தெலுங்கான உருவாகினால் என் பதவியை
ராஜினாமா செய்ய போகின்றேன் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்து இருக்கின்றார்....
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .புதன்.(24/07/2013)
ஆல்பம்.
2014 ஆம் ஆண்டு
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
முதல் முறையாக ஒரு புகைப்பட போட்டியில் கலந்து கொள்கின்றேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை.
போட்டோகிரபாராக 15 வருடத்துக்கு மேல்
இருந்தாலும் பெரிய புகைபட போட்டிகளில் நான் கலந்து கொண்டது கிடையாது...
Labels:
அனுபவம்,
நிழற்படங்கள்,
புகைபடங்கள்,
போட்டோ
இரண்டே செகன்ட் ,ஒன்னே முக்கா லட்சம். சென்னையில் ஈசியாக சம்பாதிக்கலாம்.
உங்களுக்கு வயது 22 , கல்லுக்குதிரை போல
உடம்பை வைத்து இருக்கின்றீர்கள்..
Labels:
அனுபவம்,
கிரைம்,
சூடான ரிப்போர்ட்,
தமிழகம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/07/07/2013
ஆல்பம் ...
காதலும் காமமும் இயற்கை,
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
கிரைம்,
தமிழகம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.2/7/2013
ஆல்பம்.
ஒரு கிராமம் இரண்டு கிராமம் அல்ல..
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)

.jpg)

.jpg)

.jpg)

.jpg)

.jpg)

.jpg)

.jpg)