கவுதம்மேனன் விகடன் பேட்டி.நான் தமிழில்  நான் மிக மதிக்கும் இயக்குனர்களின் கவுதமும் ஒருவர்….

தொடரும் துப்பட்டா மரணங்கள்...பெண்களே உஷார்.....

தமிழகம் முழுவதும் தாவணி செழித்து வளர்ந்து மகசூல் கொடுத்துக்கொண்டு இருந்த காலம் ஒன்று உண்டு...

WE ARE THE MILLERS/2013/ அமெரிக்க கஞ்சா குடும்பம்.

இரயில்ல ஏறனதும் எதிர்க்க உட்கார்ந்து இருக்கறவனுங்களை பார்த்து இருக்கிங்களா?

உப்புக்காத்து-29 (11-11-2013)


நாளுக்கு நாள் சென்னை மெரினாவில்  கடல் அலையில் சிக்கி தன்    விலைமதிப்பில்லா உயிரை விடும் இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது...

மகிழ்வித்து மண்ணாய் போன திரையரங்குகள் ( பாண்டி அனந்தா/பாலாஆனந்தா) பாகம்/1
பொழுதுபோக்கு என்ற வார்த்தையை   பற்றி தமிழகத்தில் எழுத வேண்டும் என்றால்   திரை அரங்குகள் பற்றியும் எழுத வேண்டும்...

PANDIYA NAADU/2013- பாண்டிய நாடு திரை விமர்சனம். 

செல்லமே படத்தில் விஷால் நடித்த போது ,  ரீமா சென் மேல் இருந்து ஈர்ப்பு அவர் மேல் இல்லை என்பதே   நிஜம்...

Lasting (2013) "Nieulotne" /உலகசினிமா/ போலந்து/ நிலைக்கும் காதல்.

போலந்து  நாட்டு படங்கள் நிறைய பார்த்து  இருக்கின்றேன்..

EMBRACE OF THE VAMPIRE-2013/ரத்தக்காட்டேரி..

பொதுவாக வாம்பயர் என்று அழைக்கப்படும் பேய் மனிதர்கள் யாரை கடித்தாலும் அவர்களுக்கும் இரண்டு சிங்கப்பல் முளைத்து விடும்...

THE KINGS OF SUMMER-2013/உலகசினிமா/ அமெரிக்கா/ அமெரிக்கா பாய்ஸ்
துள்ளுவதோ இளமை என்ற படம் நாம் அனைவரும் பார்த்து இருப்போம்... 

ஐ யம் சாரி மணி சார்....

 ஜெம்ஸ் சாக்லேட் கொடுத்தால்.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Onaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை


வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை  தனது ஆக்மார்க் முத்திரை மூலம் எதை பற்றியும் கவலைபடாமல் திரையில் சேர்ப்பித்த இயக்குனர் மிஷ்கினுக்கும் அந்த அட்டிடுயூட்க்கும்.... கட்ஸ்க்கும் ஆயிரம் ரூபாய்   மிதிப்புள்ள பிளவர் பொக்கே முதலில்  பிடியுங்கள்..….

அன்புள்ள அம்மாவுக்கு....(5-09-2013)


இன்று லைட்டரை அழுத்தினால் வீட்டில் 45 நாட்களுக்கு மேல் கேஸ் அடுப்பு  தொடர்ந்து சமையலுக்கு எரிகின்றது..

MADRAS WEEK -2013 AND HINDU PAPER PHOTO CONTEST.

374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்... 

புகைப்படத்தில் இருப்பது சென்னை சென்டரல் அருகே இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால்.


சென்னையின் முதல் கேளிக்கை அரங்கு... சலனபடத்தில் இருந்து எண்ணற்ற நாடகங்கள் பொழுது போக்குகள் நடைபெற்ற இடம்... இன்று கேட்பாரற்று கிடக்கின்றது.. ரிப்பன் பில்டிங்கை சீரமைக்கும் போழுதே இந்த பில்டிங்கையும் சீரமைக்காமல் காலம் கடத்தி வருகின்றார்கள்.. ஏன் என்ற தெரியவில்லை...??? எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சிறைபட்டு இருக்கின்றது... இப்படி ஒரு காட்சியையும் ஆக்காலத்திய சென்னை வாசிகள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... இங்கே நாடகங்கள் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்க்காலை மூன்று மணிக்கு முடியும்... எப்படி விடிய விடிய நாடகம் பார்தது விட்டு மறு நாள் வேலைக்கு போய் இருக்க முடியும்?? இன்னைக்கு போல அன்னைக்கு சுவைப்பிங் கார்டு தேய்க்கற சமாச்சாரம் இருந்துச்சா? என்ன?,,

இரண்டு மாதத்துக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஷேர் செய்து ஓட்டுப்போடுங்கள்.....


VICTORIA HALL HOUSE ARREST BY METRO TRAIN BARRIERS- THE HALL WOULD NEVER IMAGINE THIS :-)
V Dhanasekaran as Jackiesekar


http://thne.ws/13PYbLa ஓட்டு போட லிங்க்.MADRAS DAY @ CHENNAI DAY ( 374 YEARS)-PRESIDENCY COLLEGE HISTORY -மாநிலக்கல்லூரி வரலாறு...

தங்கர் பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம்

சென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..
என்னை ஏமாற்றிய சென்னை

MADRAS DAY @ CHENNAI DAY ( 374 YEARS)- prr&sons history-பீஆர்ஆர்அன்டு சன்ஸ் வரலாறு...
காலம் காலமாக கடிகாரம் வாங்கும் இடம் பீஆர்அண்டு சன்ஸ்

MADRAS DAY @ CHENNAI DAY ( 374 YEARS)- Salt Cotaurs history-சால்ட் கோட்டர்ஸ் வரலாறு...

சால்ட் கோட்டர்ஸ்.
நீ சால்ட் கோட்டா...  

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner