கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள் என்று ஒரு பழமொழி இருக்கின்றது.
Shiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...
கொரிய ஆக்ஷன் படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படுபவை என்றாலும் கொரிய படங்களுக்கு உரிதான சென்டிமென்ட் காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது...
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு
ஆல்பம்.
வாழத்தகுதி இல்லாத நகரமாக சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது...
X-2011- ஆஸ்த்திரேலியா/பிழைப்புக்கு விபச்சாரம்.
இந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது.. பொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க உகந்தது அல்ல...
==
உலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விஷயம் ஒருவனுக்கு ஒருத்திதான்..
==
உலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விஷயம் ஒருவனுக்கு ஒருத்திதான்..
Departures (Okuribito) 2008/உலகசினிமா/ஜப்பான்/ மனிதர்களின் கடைசி புறப்பாடு...
அம்மாவாசையை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை... அமைதிபடை அம்மாவசை போல போர்ஜரி கேரக்டர் அல்ல...
Vithagan-2011 வித்தகன் திரைவிமர்சனம்
இயக்குனர் பார்த்திபனின் 50 வது படம்...இரண்டு வருடகாலம் தயாரிப்பில் இருந்து தடைகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்த படம்..
இயக்குனர் பார்த்திபனும் நானும்…
1994 சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சினிமா ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது..எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு ஷுட்டிங் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தார்கள்..
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்
ஆல்பம்..
14 வருட வனவாசத்துக்கு பிறகு மீதியுள்ள 817 கேள்விகளுக்கு பதில் சொல்ல தனி விமானத்தில் நமது முதல்வர் ஜெ நேற்று பெங்களூர் சென்று உள்ளார்..
மாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..
Spy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...
வேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும் கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை...
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு
ஆல்பம்...
தாயுள்ளத்தோடு, கருனையுள்ளத்தோடு அம்மா அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள்.
National Lampoon's Barely Legal-2003-ஹை ஸ்கூல் பசங்களின் ஆட்டம்.
பொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க வேண்டாம்.. முக்கியமாக அலுவலகத்தில்... இந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது...
நீங்கள் பத்தாவது படிக்கும் போது என்ன செய்தீர்கள்..?
என்ன செய்வேன்?? படிப்பேன்...
படிப்பிங்க சரி.. வேற என்னவெல்லாம் செய்வீங்க...??
விளையாடுவோம்...
The Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...
இரண்டாம் போரை மையமாக வைத்து பல படங்கள் வந்து விட்டது.. இந்த படம் ஜெர்மனிய ராணுவவீரனின் காதலை சொல்லுகின்றது..
Ocean's Twelve-2004/ ஓசியன்-12/கொள்ளைகாரர்கள் 12 பேர்...
ஓசியன் 11 படத்தை பற்றி எழுதிய பதிவை படித்த வாசகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்பரைஸ் சந்தோஷத்தை கலைஞர் டிவி கொடுத்தது...
The River Murders/2011 ஆற்றங்கரை கொலைகள்..
அந்த காலத்துல புள்ள பெத்துக்கனதுக்கு யாரும் அஞ்சவேயில்லை... வத வதன்னு பெத்துக்குவாங்க.. இந்த அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அப்ப இல்லை..
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்
ஆல்பம்...
கூடங்குளம் அணு உலை தொடர்பாக அப்துல் கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்...
மரித்து போன மனிதாபிமானம்..
கடந்த பதினைந்து நாட்களாக கொட்டிதீர்த்த அடைமழை நேற்றில் இருந்து அது தனது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள தயார் ஆகி இருக்கின்றது..
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்
ஆல்பம்...
தேர்தல் முடிந்து விட்டது.. ஆட்சி பொறுப்பை கையில் கொடுத்து விட்டார்கள்.. உள்ளாட்சி தேர்தல் வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்து இருந்தார்..
Ocean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா????
பெங்களூரில் வசிப்பவரா நீங்கள்...? நைஸ் ரோட்டில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்...
Subscribe to:
Posts (Atom)