எங்கள் கிராமத்தில் இருக்கும் அந்த வீட்டுக்கு பெயர் காசுக்கடகாறவங்க வீடு.. ஏன் அந்த பெயர்?
அன்புள்ள அம்மாவுக்கு...(27/08/2011)
உன்னிடம் நிறைய விஷயங்களை உன்னோடு நிறைய பகிர்ந்து கொள்ள உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்..
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வியாழன்(25/08/2011)
ஆல்பம்.
பெங்களுரில் திருமணத்துக்கு வருபவர்கள் மேல் அவ்வப்போது பன்னீர் தெளிப்பார்களே அவ்விதமாக மழை தெளித்துக்கொண்டு இருக்கின்றது...
==========
Labels:
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
கடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன?? அனுபவ அலசல்..
பத்திரிக்கையில் அந்த விளம்பரங்களை பார்த்து இருக்கின்றேன்..பேதமில்லா பேனாநட்பு பாராட்ட என்று விலசாம் கொடுத்து இருப்பார்கள்...
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(22/08/2011)
ஆல்பம்..
125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா என்று நேற்று முதல்வர் ஜெவுக்கு ஸ்டாலின் பட்டப்பெயர் வைத்து இருக்கின்றார்..
Labels:
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
கேரிசன் கல்லறைகள்..(1800-1860)ஸ்ரீரங்கப்பட்டினம்(பெங்களூர்)
உங்கள் தாத்தா யார் என்று தெரியும்…அவரின் அப்பா யார் என்று தெரியுமா? தெரியும் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றது... சரி அவரின் அப்பா யார் என்று தெரியுமா?
கைக்கெட்டிய உயரத்தில் விமானபாகங்கள்..
இன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள் பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு...நிறைய பேர் அவர்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்..
சென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணம்..பாகம்/2
ரயில் மெல்ல சிலிர்த்து விட்டு நகரும் வரை அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்.. அந்த வால் பையனின் பிரிவு அந்த தந்தையின் கண்களில் தெரிந்தது..
சதாப்தி அந்த அப்பாவின் பிரிவின் சோகத்தை சட்டைசெய்யாமல் உதாசீனபடுத்திவிட்டு கர்வத்துடன் நகர ஆரம்பித்தது..
Labels:
பயணஅனுபவம்,
பெங்களூர்
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)
நாளை இந்தியாவின் 65வது சுதந்தர தினவிழா.. நண்பர்கள் அனைவருக்கும்
முன்னதாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
Labels:
தமிழகம்,
பெங்களூர்,
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)
ஆல்பம்...
தமிழகம் வெற்றிக்களிப்பில் இருக்கின்றது...உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு வழங்கிய தீர்ப்பை சென்னையில் எல்லா இடத்திலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்..
Labels:
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
சமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவது ஜெவுக்கு ஒன்றும் புதிது அல்ல.. ஏற்கனவே டான்சி வழக்கில் இது என் கையெழுத்தே அல்ல என்று சொன்னார்..
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/2011)
ஆல்பம்.
உலகளாவிய நண்பர்கள் வட்டத்துக்கு எங்கள் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் மற்றும் குடும்பத்தினர்.
Labels:
தமிழகம்,
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்
Travellers and Magicians-2003-உலகசினிமா/பூட்டான்/ஒரு கிராமத்து அதிகாரியின் அமெரிக்கப் பயணம்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி… அல்லது தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து சென்னைக்கு வந்து வசிப்பவர்களும் சரி கிராமத்துக்கு போகும் போது ஒரு தடிப்போ அல்லது மிதப்போ கண்டிப்பாக இருக்கும்..
Labels:
உலகசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
சென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011(புகைபடங்களுடன்)
பதிவுலகில் இருக்கும் நட்புகளின் பலத்தை பல முறை நான் உணர்ந்து இருக்கின்றேன்..அதனாலே தொடர்ந்து பதிவுலகில் இயங்கி கொண்டு இருக்கின்றேன்..
தாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/2011)
ஆல்பம்.
இன்னும் இரண்டு நாட்களில் சமச்சீர்கல்விக்கு உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு கொடுக்கப்பட்டு விடும்..
Labels:
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
ஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27/07/2011
ஆசிப் மீரான் அண்ணாச்சி சென்னைக்கு வருவதை இணையத்தில் தெரிவித்து இருந்தார்...சென்னைக்கு வந்த அண்ணாச்சி எனக்கு போன் செய்தார்.. நலம் விசாரித்தார்.. விடுமுறை நாட்கள் மிகக்குறைவு அதனால் நேரம் கிடைத்தால் அவசியம் சந்திப்போம் என்று சொன்னார்..
Cowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திரைவிமர்சனம்
ஸ்பீல்பெர்க் புரோட்யூசர்... ஏலியனுக்கும் கௌபாய்க்கும் ஏதோ சம்பந்தம் வேற படுத்தறாங்க அதனால இந்த படத்தை தியேட்டர்ல போய் முதல் நாளே பார்த்து விடுவோம்..
Labels:
ஆக்ஷன் திரைப்படங்கள்,
டைம்பாஸ் படங்கள்
KARUNGALI-2010/கருங்காலி/ திரைவிமர்சனம்
பூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையான படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் களஞ்சியம்...
Labels:
டைம்பாஸ் படங்கள்,
திரைவிமர்சனம்
THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...
எச்சரிக்கை... இந்த படம் வயதுக்கு வந்தோருக்கானது..
ரொம்ப நாளைக்கு பிறகு அதகளமான ஒரு துரத்தல் படம் பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்பட்டது..
Labels:
உலகசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Posts (Atom)