3 (2012 ) மூன்று திரைவிமர்சனம்.


 

ஒரு பாடல் ஹிட்டாகி விட்ட காரணத்தால் சேனல்களில் மூன்று படத்துக்கு கொடுத்த புரோமோஷன் அலப்பறைகளை தமிழ்ச்சமுகம்  பார்த்துக்கொண்டுதான் இருந்தது..


அன்புள்ள அபி அப்பாவுக்கு....
அன்புள்ள அபி அப்பாவுக்கு நலமா?
நலம் என்று நம்புகின்றேன்.. இங்கு அனைவரும் நலம்...


உப்புக்காத்து=10


பக்கிரியை பற்றி நீங்கள் எப்படி உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்றேன்... அப்படி உருவகபடுத்திக்கொள்ளும் போதுதான் பக்கிரியை பற்றி நீங்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/26/03/2012

ஆல்பம்..

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா…………. ச்சே   பட்ஜெட் டிவியில பார்த்துக்கிட்டு இருந்தேன்… அதான் இப்படி..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வெள்ளி/23/03/2012

 
ஆல்பம்.

நான் முன்பே சொன்னதுதான்... கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுவது உறுதி.. இப்படி ஒரு அதிரடி நடக்கும்னு ஏறக்கனவே தெரிஞ்ச விஷயம்தான்..

உப்புக்காத்து=9


யாருமற்ற வீட்டில் தனியாக இருப்பது  எவ்வளவு கடுப்படிக்கும் விஷயம்... சின்ன வயதில் அம்மா அப்பா என்னை விட்டு விட்டு திருமணத்துக்கு அல்லது உறவினர் வீட்டுக்கு செல்லும் போது பெரியதாக கடுப்பு அடிக்காது.. ஜாலியாக விளையாடவே தோன்றும். 


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/18/03/2012

ஆல்பம்..
இலங்கை போர்குற்ற வீடியோக்களை பார்க்கும் போது  வயிறும் மனதும் எரிகின்றது... கண் எதிரில் ஒரு இனம் வேர் அறுக்கப்பட்டதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்..சேனல் போர் வெளியிடும் வீடியோக்களை பார்க்க மனதில் திரணியில்லை..

குமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது நன்றிகள்..இப்போது வெளியாகி இருக்கும் குஷ்பு அட்டடைபடம் போட்ட குமுதம் ரிப்போர்டரில் எனது கட்டுரை வெளியாகி இருக்குகின்றது....எவரைக்குற்றம் சொல்ல என்று ஒரு கட்டுரை சில  நாட்களுக்கு முன் நம் தளத்தில்  எழுதினேன்.. 


மிக்க மகிழ்ச்சி

 
எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் ஜானகிராமாம் பேப்பர் ஸ்டோர் எதிரில் இருக்கும் விஸ்டம் பேக்கரியில் இருந்து ஐந்து கூடைக்கேக்குகளை அப்பா முதல்  நாள் இரவே  வாங்கி வந்து வைத்து விடுவார்,

நெடுஞ்சாலை.... கண்மணிகுணசேகரன்.. புத்தக விமர்சனம்.


ஜாக்கி அண்ணே...

நான் சரவணகுமார் பேசறேன்.. ஊருக்கு வந்து இருக்கேன்.. பிரியா இருந்தா மணிஜி ஆபிசுக்கு  வாங்கண்ணே


எவரைக் குற்றம் சொல்ல...

சில செய்திகளை படிக்கும் போது வாழ்க்கையே வெறுத்து விடும் இனம் புரியாத கவலை ஒன்று மனதில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும்...கடந்த மாதம் பிப்ரவரி 25 மற்றும் உ6ஆம் தேதி பெங்களூருக்கு சென்ற போது அங்கே செய்திதாளில் படித்தது.... நேரமின்மையால் இப்போது பகிர்ந்துக்கொள்கின்றேன்.


யாழினிஅப்பா.(மகளிர்தினவாழ்த்துகள் 2012) கடந்த ஆண்டு2011 மார்ச் மாதம் 15 ஆம் தேதி மதியம் மனைவி பிரசவ வலியில் துடித்துக்கொண்டு இருந்தாள். நான் லாபியில் செய்வதறியது.. பரதேசி கோலத்தில் நின்றுக்கொண்டு இருந்தேன்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/07/03/2012


ஆல்பம்.

 மெட்ரோ ரயில் புராஜக்ட் நடப்பதால் சென்னையில் எல்லா முக்கிய சாலைகளையும் ஒன்வேயில் சுற்ற விட்டு கடுப்பு ஏற்றுகின்றார்கள்..சென்ட்ரல்லில் இருந்து ஈகா தியேட்டருக்கு வர வேண்டும் என்றால் ஹாரிங்டன் ரோடு சிக்னல் போன்ற இட்ங்களை சுற்றி பார்த்து விட்டுதான்  ஈகா தியேட்டருக்கு வரவேண்டும்....

ARAVAN-2012-அரவான்/உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர். பொதுவாய்  இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும்  படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல.. என் அம்மாவுக்கு கதையை தெரிந்து கொண்டும் படத்துக்கு போவது அவளுக்கு அறவே பிடிக்காது.. அது போலத்தான் என்னை திரைப்படத்தை பார்த்து ரசிக்க கற்றுக்கொடுத்தாள்..


உப்புக்காத்து=8


அவன் சென்னையில் பெரிய தொழில் அதிபரின் மகன்.. அவனுக்கு சென்னை எங்கும் நிறைய நண்பர்கள்.. நானும் அவனும் நட்பாய் இருந்தது ஒரு விபத்து  என்று சொல்லலாம்...அதே நட்பை மலைக்கும் மடுவுக்குமான வித்யாசத்துக்கு முடிச்சி போடலாம்.


THE SKIN I LIVE IN(La piel que habito)2011/உலகசினிமா/ஸ்பேனிஷ்/திரில்லர்/டாக்டர் தகப்பனின் பழிக்குப் பழி..இரண்டு பிரட்டுக்கு நடுவில் ஜாம் வைத்து பல்லுக்கு வலிக்காமல் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவது போல வாழ்க்கையின் மிக சிக்கலான விஷயங்களை மிக லைட்டாக எடுத்துக்கொள்வது ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாகரிகம்...

யாழினிஅப்பா.


யாழினி அப்பா...... இப்படி  என் மனைவி அழைக்கும் போது ஒரு புது பெயருக்கு  நான் அனிச்சையாக திரும்பி பார்க்கின்றேன். என் அம்மா ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால் என்னை தனுசுராஜா என்று செல்லமாக ஐஸ் வைத்து  அழைப்பாள்..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner