புதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...
இன்றைக்கு வெளியாகும் புதிய தலைமுறை இதழில் இருக்கும் வாக்காளர் விவாதம் பகுதியில் கட்டுரையில் எனது கருத்தை முன் வைத்து இருக்கின்றேன்.
Labels:
அரசியல்,
அனுபவம்,
எனது பார்வை,
செய்தி விமர்சனம்,
சென்னை,
தமிழகம்
கண்ணில் பட்டவை....1 (05/04/2014)
தேவிபாரடைஸ் மதிய காட்சி... (05/04/2014) வெள்ளிக்கிழமை
Labels:
அனுபவம்,
கண்ணில் பட்டவை,
சென்னை
Maan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.
ரஜினியின் மேனாரிசங்களை
சிம்பு பயண்படுத்தி பார்த்தார்.. அது ரசிக்கவும் செய்தது... ஆனால் அதை பெரியதாய் படத்துக்கு
படம் பயண்படுத்த வில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை மூன்று படங்களில் நடித்து இருக்கின்றார்..
ரஜினி மேனாரிசத்தை அப்படியே
பாலோ செய்கின்றார்... அது மிகவும் ரசிக்கப்படுகின்றது... முக்கியமாக குழந்தைகளுக்கும்
இளம் பெண்களுக்கும் அது ரொம்பவே பிடிக்கின்றது...
Labels:
சினிமா விமர்சனம்,
டைம்பாஸ் படங்கள்,
தமிழ்சினிமா
Subscribe to:
Posts (Atom)