aaha kalyanam-2014 ஆஹா கல்யாணம்/ அசத்தல் கல்யாணம்.



 முதலில் என்னை இந்த படம் பார்க்க வேண்டும் என்று என்னை கவர வைத்தது.. கலர்புல்லான  டிரைலர்... சான்சே இல்லை.. அசத்தி இருந்தார்கள்... 

உப்புக்காத்து/30 குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா...


 மயிலாப்பூருக்கும் மந்தவெளிக்கும் இடைப்பட்ட  இடத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாழ முழுத்தகுதி பெற்ற இடத்தில் அந்த பிளாட் இருக்கின்றது...

GOLI SODA-2014/ கோலி சோடா/ திரை விமர்சனம்.



ஒரு காலத்தில் மெரினாவின்  காந்தி சிலை அருகே என் வறுமையை உடன் விரட்டி ... சட்டென   இரண்டு வேளை சாப்பாட்டுக்கு உத்திரவாதமான வேலை எதுவென்று யோசித்துக்கொண்டு இருந்த போது, சட்டென  சுக்கு காபி விற்பவர் என் கண்ணில் பட்டார்..... 

CAPTAIN PHILLIPS-2013-உலக சினிமா/ சினிமா விமர்சனம்/கடற்கொள்ளையர்களும் கப்பல் கேப்டனும்.


 அது ஒரு சரக்கு  கப்பல் சாதாரண  சரக்கு கப்பல் இல்லை...24 ஆயிரம் டன் கமர்சியில் சரக்குகள் மற்றும் 200 டன் எடைக்கு உணவு பொருட்கள்,166 டன் அளவுக்கு  குடிக்க  குளிக்க தண்ணீர் ,250 மெட்ரிக் டன் அளவுக்கு  எரிபொருட்கள்... இத்துடன் அந்த  கப்பல் பயணிக்கின்றது....பொருளாதார வளர்சிக்கு  மனித நாகரீகம் தோன்றி அன்றில் இருந்து இன்று வரை கப்பல்கள்தான்   நம் தேவைகளை நிறைவேற்றுகின்றன என்பதுதான் உண்மை....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner