SILVER LININGS PLAY BOOK-2013/உலகசினிமா/ அமெரிக்கா/சூப்பர் காதல் கதை.


YOU SHOULD PROBABLY GO………ஒரு வேளை நீ போனா நல்லா இருக்கும்...

கொஞ்சம் எடத்தை காலி பண்ணேன்...

மச்சி நீ கிளம்பு...

சும்மா நொய்யு  நொய்யின்னு அரிக்காதே கிளம்பு....


டெஸ்ட்டுல பாசிட்டிவ்  வந்தா நானா பொறுப்பு...? நீயும்தான் ஜாக்கிரதையா இருந்து இருக்கனும்..   உன்னை பார்த்தா கடுப்பா இருக்கு...  கதவை திற காத்துவரட்டும்...

வட்டியோட  உன் பணத்தை கொடுத்து செட்டில் ஆக்கிட்டேன்... இனி ஒரு பைசா உனக்கு  கிடையாது....   உனக்கு நொட்டிக்கிடே இருப்பாங்களா... கிளம்புடா பொறம் போக்கு...

எனக்கு எந்த எக்ஸ்பிளேஷனும் வேணாம்... கெமிஸ்ட்ரி லேப்  கதவுக்கு பின்ன ரெண்டு பேரும் மறைஞ்சிக்கிட்டு அவன்  உன்னை கிஸ் அடிச்சானா ?இல்லையா?

இல்லை சுந்தர் அப்படி  எதுவும் நடக்கலை...

நாற   மொவளே நான் பார்த்தேன்டி....  கதவுல இருக்கற   கேப் வழியாக அந்த கருமத்தை பார்த்து தொலைச்சேன்... என்கிட்ட வந்து பத்தினி வேஷம் போடாதடி... ச்சை பார்க்கவே அருவறுப்பா இருக்கு.... என் கண் எதிர்ல  நிக்காதே கிளம்பு....

இப்படி எதிரில் நிற்ப்பவரை கிளம்ப சொல்லி நம்மிடம் நிறைய  காரணங்கள் இருக்கும்... அல்லது கேள்வி பட்டு இருப்போம்....ஆனால் நம்மை ஒருத்தர்  கிளம்பறியான்னு சொல்லறதை  கேட்க ரொம்ப கடுப்பா இருக்கும்....  


ஆனா YOU SHOULD PROBABLY GO………
……… அப்படின்ற வார்த்தை எங்கே பயண்படுதுன்னறதை பொறுத்துதான் இல்லையா?நீங்க   வெளிய போயிட்டு வீட்டுக்கு வர்ரிங்க... வீடு திறந்து இருக்கு... உங்க பொண்டாட்டி டீச்சர்.... அதுக்குள்ள ஸகூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டாலான்னு? கேள்விக்குறியை மூஞ்சியில ஏத்திக்கிட்டு,  ஆச்சர்யமா வீட்டுக்கு  உள்ளே  போறிங்க...

மாடியில ஷவர் குளிக்கற சத்தம் கேட்குது... இந்த நேரத்து  பக்கத்து வீட்டுக்காரியா  வந்து குளிக்க போறான்னு ரொமாண்டிக்  மூடோடு மாடிக்கு போறிங்க.....

பஸ்ல வரும் போதே வயித்தை கலக்கி வைக்கும்.... நைட்டு சாப்பிட்ட சென்னா மசாலா ஓத்தா வேலையை  காட்டி இருக்கும்.... பஸ் சீட்டை விட்டு எழுந்தா கழட்டிக்குமோன்னு பயத்துல எழுந்திருக்காம அடக்கிகிட்டு ஒக்காந்து இருப்போம்...  

பஸ் பள்ள மேட்டுல எகிறி குதிச்ச எங்க வெளிய வந்துடுமோன்னு பீதியோட மாரியாத்தா காளியாத்தாவை வேண்டிக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருப்போம்....ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி கொள்ளை அடிக்கற  அமவுண்டை ஆட்டோவுக்கு அழுதுட்டு... வீட்டுக்கு வந்து கதவை சாத்திட்டு, எல்லா  டிரஸ்சையும் அவுத்து அயர்ன் பண்ணி  மடிச்சி வச்சிட்டா டாய்லட்டுக்கு ஓடுவோம்... ???   திசைக்கு ஒண்ணா  கிடாசிட்டு பீடி உஷா  போல ஓடுவோமா இல்லையா??? அப்படி டிரஸ் எல்லாம் இறைஞ்சி கிடக்கது...


அப்படி  நீங்க மாடிக்கு போகும் போதே... உங்க ஒய்ப்போட டிரஸ் எல்லாம் படி எங்கும் எறஞ்சி கிடக்குது. ஜட்டி   மொதக்கொண்டு... ஆனா கூடவே ஒரு ஆம்பளை டிரஸ்சும் கிடைக்குது...டிவிடில பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு....

ஷவர்ல பொண்டாட்டி நிர்வாணமா முதுகை காட்டிக்கிட்டு குளிச்சிக்கிட்டு இருக்கா...  ஷவர்ல நீங்களும் அவளும்  மேட்டர் பண்ணியதில்லை... சரின்னு  மேட்டர் பண்ணலாம்ன்னு கிட்ட போறிங்க........ திடிர்ன்னு பார்த்தா அவளுக்கு முன்னாடி கீழ முட்டிப்போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருந்த  ஹிஸ்ட்டி டீச்சர் கிழவன் டிரஸ் இல்லாம எழுந்து நிக்கறான்...


அக்ஷூவலா நீங்கதான் கேள்வி கேட்கனும் .. காரணம் நிர்வாணமா நின்னுக்கிட்டு இருக்கறது உங்களோட பொண்டாட்டி... பொண்டாட்டி குத்து கள்ளு மாதிரி நின்னுக்கிட்டு இருக்கா.....


அந்த ஹிஸ்ட்ரி டீச்சர் பாடு  உங்களை பார்த்து என்ன சொன்னான்  தெரியுமா? YOU SHOULD PROBABLY GO………ன்னு சொல்லறான்.... உங்களுக்கு  எப்படி இருக்கும்...  அதுவும் உங்க வீடு., உங்க பொண்டாட்டி நிர்வாணம், உங்க வீட்டு ஷவர், அந்த சம்பவத்தில்  இருந்து தான் உங்க  மனநிலை சரியில்லாம போகுது...  இப்படி ஒரு கேரக்டர்தான் .. Pat Solitano Jr. (Bradley Cooper).... பண்ணி இருக்கார்..


பைப்போலா டிசர்டரால் பாதிக்கப்பட்டவன்... அவனுக்கும் அவன் பெற்றோருக்கு பெரும் தலைவலியை தருபவன்.. எப்படி என்றால்? விடியற்காலை மூன்று மணிக்கு தான் படித்த நாவலை பற்றி அப்பா அம்மாவை எழுப்பி தர்க்க நியாயம் பேசிக்கொண்டு இருப்பவன்....

ஒரு நாள் பேட்... தன்னோட பிரண்ட் ரோணி வீட்டுக்கு டின்னருக்கு போறான்...  ரோனியோட கொழுந்தியா  Tiffany Maxwell (Jennifer Lawrence)  அதே டின்னருக்கு வரா..... இரண்டு பேரும் சந்திக்கறாங்க...


Tiffany  புருசன் இறந்துட்டான்... ஆனா அவளை எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவளுக்கு ஆசை காட்டி ,காட்டியே  அவளை  மேட்டர் பண்ணிடறாங்க.... ஆபிஸ் இருக்கற அத்தனை பேரும்...


 பேட் மற்றும்டெப்னி ரெண்டு பேரும்  முதல்ல சண்டையில்  ஆரம்பிக்குது.... பின்னாடி ரெண்டு பேரும் எப்படி சேருகின்றார்கள் என்பதை காதலோடு கசிந்து உருகி சொல்லி  இருக்கின்றார்கள்... எப்படி கசிந்து உருகிஇருக்கின்றார்கள் என்பதை  வெண்திரையில் பாருங்கள்.

==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

Bradley Cooper ... பைபோல டிசார்டர் கேரக்டர்ல பேட் கதாபாத்திரத்தில் பின்னி எடுத்து இருக்கின்றார்... சான்சே இல்லை....2001லருந்து  ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து வருடத்துக்கு ஒரு படம் என்று இன்றுவரை பின்னி பெடலேடுத்துக்கொண்டு இருக்கின்றார்...

ஹாங்கோவர், மற்றும் லிமிட்லெஸ் திரைப்படங்கள் இவரை உலகம்  எங்கும் பட்டிதொட்டி எங்கும் இவர்  புகழ் பரவகாரணமாயிருந்தது...

பனமட்டையில் மூத்திரம் பெய்தால் எப்படி சத்தம் வரும்??? அது போல லோட லோட என்று  பேசிக்கொண்டு இருக்கும் கதாபாத்திரம்... சான்சே இல்லை வெளுத்து வாங்கி இருக்கின்றார்...


முக்கியமா அந்த ரெஸ்டாரண்ட் சீன்... 

டாமி இறந்த உடன் நான் டிப்பரஷன்ல ஆபிஸ்ல இருக்கற அத்தனைபேருக்கிட்டயும் படுத்தேன்...

சரி இதுக்கப்புறம் அதை பத்தி பேசவேண்டாம்...

தேங்கஸ்

 எத்தனை பேரு

 பதினோரு பேரு..

 என்று அதை பத்தி பேசமாட்டேன் என்று பெட் சொன்னாலு அதை பற்றியே கேள்விகேட்கும் காட்சிகள்.... இத போல படம் நெடுக விரவி கிடக்கும் பிளாக் ஹீயுமர்  காட்சிகள் படத்தை ரசிக்க  வைத்துக்கொண்டேஇருக்கின்றன.

அப்பா கேரக்டர்ல நடிச்சி இருக்கும் ராபர்டீநீரோ.... சைக்கியாரிஸ்ட் டாக்டர் கேரக்டர்ல நடிச்சி இருக்கும் நம்ம ஊர் அனுபம் கேர்... என்று  அவரவர் பாத்திரத்தில் அசத்தி இருக்கின்றார்கள்... இந்த கூத்துக்கு நடுவில கிரிஸ் டக்கர் அலப்பரை வேறு.


Jennifer Lawrence டெப்னி கேரக்டர்ல அசத்தி இருக்குது... அந்த பொண்ணு கண்ணுல என்னவோ இருக்கு.... மென்சோகத்தையும் , கண்ணுல காட்டுற காதல்  ஸ்பார்க்கையும்   சின்ன சின்ன டிசப்பாயிண்ட்மென்ட் எக்ஸ்பிரஷன்களை   சர்வசாதராணமாக  செய்கின்றார்...வாவ்.... அதனாலே இந்த வருடத்தின் பெஸ்ட் ஆக்டர் ஆஸ்கார் அவார்டை பெற்று இருக்கின்றார்.. 


டெப்னி நெருங்க நெருங்க.. தன் டிச்சர் மனைவியை மறக்காத பெட் குழப்பும் இடங்கள் சான்சே இல்லை... இரண்டு பேருமே மனிதர்களால் ஏமாற்றப்பட்டு மனது கழுப்பு காய்ச்சி மறுத்து போய்  இருக்கும் இரண்டு பேர் மனதும் எப்படி ஒத்தடம் கொடுத்துக்கொள்ள உதவியாய்  இருக்கின்றன எனபதை கவிதையாக எடுத்து இருக்கின்றார்கள்.

21 மில்லியன் செலவு பண்ண  படம்... 234 மில்லியன் சம்பாதிச்சி இருக்க மிக முக்கிய காரணம் உலகம் எங்கும் வியாபித்து இருக்கும் காதல் உணர்வுதான்... இரண்டு விடோயர் அவுங்க இரண்டு பேருகாதல்  என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு ஊடு கட்டி அடித்து வெற்றி பெற்று  இருக்கின்றார்கள்....

இயக்குனர்  David O. Russell காதல் போதையை நன்றாக உணர்ந்தவர் போலும்... நிறைய காட்சிகளில் அது தெரிகின்றது...  எழுத்தாளர் Matthew Quick எழுதிய  கதையான The Silver Linings Playbook  புத்தகத்தை படித்து விட்டு அதுக்கு ரைட்ஸ் வாங்கி திரைக்கதை எழுதி ஜெயித்து விட்டார்கள்...,


காதல் வயப்பட்டவர்கள்... விடோயர்கள்.. காதலைவெறுப்வர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த திரைப்படத்தை பார்த்து  மகிழலாம்.

=================

படம் பெற்ற  விருதுகள்.

List of awards and nominations
Date of ceremony Group Category Recipients Outcome
February 24, 2013 Academy Awards[72][73] Best Picture Bruce Cohen, Donna Gigliotti and Jonathan Gordon Nominated
Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Won
Best Supporting Actor Robert De Niro Nominated
Best Supporting Actress Jacki Weaver Nominated
Best Director David O. Russell Nominated
Best Adapted Screenplay Nominated
Best Film Editing Jay Cassidy and Crispin Struthers Nominated
January 11, 2013 American Film Institute[74] AFI Movies of the Year Won
January 2013 2nd AACTA International Awards[75] Best International Film Bruce Cohen, Donna Gigliotti and Jonathan Gordon Won
Best International Direction David O. Russell Won
Best International Screenplay David O. Russell Nominated
Best International Actor Bradley Cooper Nominated
Best International Actress Jennifer Lawrence Won
October 18–25, 2012 Austin Film Festival[76] Audience Award – Marquee Feature David O. Russell Won
February 10, 2013 British Academy Film Awards[77][78] Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Nominated
Best Adapted Screenplay David O. Russell Won
January 10, 2013 Broadcast Film Critics Association Awards[79] Best Film Nominated
Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Nominated
Best Supporting Actor Robert De Niro Nominated
Best Cast Won
Best Director David O. Russell Nominated
Best Adapted Screenplay David O. Russell Nominated
Best Comedy Film Won
Best Actor in a Comedy Bradley Cooper Won
Best Actress in a Comedy Jennifer Lawrence Won
December 14, 2012 Detroit Film Critics Society Awards[80] Best Film Won
Best Director David O. Russell Won
Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Won
Best Supporting Actor Robert De Niro Won
Best Ensemble Nominated
Best Screenplay David O. Russell Won
January 18, 2013 Georgia Film Critics Association[81] Best Picture Won
Best Director David O. Russell Nominated
Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Won
Best Supporting Actor Robert De Niro Nominated
Best Supporting Actress Jacki Weaver Nominated
Best Adapted Screenplay David O. Russell Won
Best Ensemble Won
January 13, 2013 Golden Globe Awards[82] Best Motion Picture – Musical or Comedy Nominated
Best Actor – Motion Picture Musical or Comedy Bradley Cooper Nominated
Best Actress – Motion Picture Musical or Comedy Jennifer Lawrence Won
Best Screenplay David O. Russell Nominated
November 26, 2012 Gotham Independent Film Awards[83] Best Ensemble Nominated
October 7, 2012 Hamptons International Film Festival[84] Audience Award – Best Narrative Feature David O. Russell Won
October 22, 2012 Hollywood Film Festival[85] Actor of the Year Bradley Cooper Won
Director of the Year David O. Russell Won
Supporting Actor of the Year Robert De Niro Won
January 5, 2013 Houston Film Critics Society Awards[86] Best Actress Jennifer Lawrence Won
February 23, 2013 Independent Spirit Awards[87]
Best Film David O. Russell Won
Best Director David O. Russell Won
Best Female Lead Jennifer Lawrence Won
Best Male Lead Bradley Cooper Nominated
Best Screenplay David O. Russell Won
February 21, 2013 International Film Music Critics Association Awards Film Composer of the Year Danny Elfman, also for Dark Shadows, Frankenweenie, Men in Black 3, Hitchcock, and Promised Land Won
Best Original Score for a Comedy Film Danny Elfman Nominated
January 18, 2013 Iowa Film Critics Circle Best Film Nominated
Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Nominated
Best Supporting Actor Robert De Niro Nominated
December 5, 2012 National Board of Review Awards[88] Best Actor Bradley Cooper Won
Best Adapted Screenplay David O. Russell Won
December 13, 2012 Las Vegas Film Critics Society[89] Best Actress Jennifer Lawrence Won
December 9, 2012 Los Angeles Film Critics Association Awards Best Actress (Shared with Emmanuelle Riva) Jennifer Lawrence Won
April 14, 2013 MTV Movie Awards[90] Movie of the Year Nominated
Best Female Performance Jennifer Lawrence Won
Best Male Performance Bradley Cooper Won
Best Kiss Bradley Cooper and Jennifer Lawrence Won
Best Musical Moment Bradley Cooper and Jennifer Lawrence Nominated
December 11, 2012 San Diego Film Critics Society Awards[91] Best Film Nominated
Best Director David O. Russell Nominated
Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Nominated
Best Adapted Screenplay Nominated
Best Performance by an Ensemble Nominated
January 26, 2013 Producers Guild of America Best Theatrical Motion Picture Bruce Cohen, Donna Gigliotti, Jonathan Gordon Nominated
December 16, 2012 Satellite Awards[92] Best Film Won
Best Actor – Motion Picture Bradley Cooper Won
Best Actress – Motion Picture Jennifer Lawrence Won
Best Supporting Actor – Motion Picture Robert De Niro Nominated
Best Director David O. Russell Won
Best Adapted Screenplay David O. Russell Nominated
Best Editing Jay Cassidy Won
January 24–February 3, 2013 Santa Barbara International Film Festival[93] Outstanding Performer of the Year Jennifer Lawrence Won
January 27, 2013 Screen Actors Guild Awards[94] Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Won
Best Supporting Actor Robert De Niro Nominated
Best Performance by a Cast in a Motion Picture Nominated
December 17, 2012 St. Louis Gateway Film Critics Association Awards[95] Best Actor Bradley Cooper Nominated
Best Actress Jennifer Lawrence Nominated
Best Screenplay David O. Russell Nominated
September 6–16, 2012 Toronto International Film Festival[34][96] People's Choice Award David O. Russell Won
December 10, 2012 Washington D.C. Area Film Critics Association Awards[97] Best Film Nominated
Best Actress Jennifer Lawrence Nominated
Best Adapted Screenplay David O. Russell Won


==================
படத்தின் டிரைலர்.============
படக்குழுவினர் விபரம்

Directed by David O. Russell
Produced by Bruce Cohen
Donna Gigliotti
Screenplay by David O. Russell
Based on The Silver Linings Playbook
by Matthew Quick
Starring Bradley Cooper
Jennifer Lawrence
Julia Stiles
Robert De Niro
Jacki Weaver
Anupam Kher
Chris Tucker
Music by Danny Elfman
Cinematography Masanobu Takayanagi
Editing by Jay Cassidy
Crispin Struthers
Studio The Weinstein Company
Mirage Enterprises
Distributed by The Weinstein Company
Release date(s)
September 8, 2012 (TIFF)
November 16, 2012 (USA)
Running time 122 minute
Country United States
Language English
Budget $21 million[2]
Box office $236,412,453

==============
பைனல்கிக்

காதலை மிக அழகாய் படப்படப்பாய் கடைசி நிமிடங்களில் கண்களில் நீர்வரைவழைக்கும் அளவுக்கு இந்த படத்தின்  கிளைமாக்ஸ் அமைத்தஇருக்கின்றார்கள்..  இந்த படம் பார்த்தே  தீரவேண்டிய படம்......டோன்ட் மிஸ் இட்.

===============
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு எட்டு.

===============
படத்தை பார்த்து விட்டு முழுக்க இந்த  மேன் மேட் லவ் பாடலை கேட்டு பாருங்கள்..
==================
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

5 comments:

 1. This is definitely one of the better movies of recent years. Both these lead actors are good in action movies as well as drama such as this movie.
  I too highly recommend watching it.
  Great review.

  ReplyDelete
 2. Jackie
  Great review.
  This is one of the better movies of recent year. Good story line, fitting acting from two of the Hollywood's sought after names, and wonderful movie making. Both these leading actors are good in both drama and action movies.
  I too recommend this movie.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner