2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்



இந்திய அளவில் ஸ்பெக்ட்ரம் பூதம் வருட ஆரம்பத்தில் இருந்து ஆட்டிபடைத்தது...தலைநகரில் அந்த விஷயம் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டது...ராசா மற்றும் கனிமொழி கைதால் வட இந்திய மீடியாக்களின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியது...



சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011


ஆல்பம்.

இப்போது தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கு.. அதுக்குள் 2012 இரண்டு நாளில் ஆரம்பிக்க போகின்றது.. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது..??
==========

Achilles and the Tortoise-2008/ உலகசினிமா/ஜப்பான்/அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓவியன்...



  
கலை இலக்கியம் சம்பந்தபட்ட மனிதர்களை  நீங்கள் சற்றே கவனித்து இருப்பீர்களானால் அவர்கள் எல்லா செயல்களிலும் அவர்கள் கொண்ட கலை மீதான காதல் நமக்கு தெரியும்..அவர்கள் உலகத்தை பார்க்கும் விதமே வித்யாசமாக இருக்கும்

ஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…



எல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.?

Mission: Impossible – Ghost Protocol-2011/மிஷின் இம்பாசிபிள் 4




உளவாளி என்பவன் யார்...?தன் தாய் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பவன்...தேவைப்பட்டால் தன் குடும்பத்தையும் இழப்பவன்..எப்படி ஒருவன் குடும்பத்தை இழக்க முடியும்??

சென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்று எழுச்சி பேரணி...



கிருஸ்மஸ் விடுமுறை தினமான நேற்று முல்லைபெரியாறு அணை காக்க திரண்ட நம் சொந்த பந்தங்களை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது..


டிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அணை காக்க ஒன்று கூடுவோம்..





ஒரு சமுகம் தீவிரமான  வாழ்வாதார பிரச்சனைக்கு கூட எதிர்ப்பே தெரிவிக்காமல் கடந்து போகுமானல் அந்த சமுகத்தை சமுகம் என்று அழைப்பதை விட ஆட்டு மந்தைகள் என்று அழைக்கலாம்..

தமிழா தமிழா (பாகம்/2)




தமிழ்நாட்டில் இருக்கும் எந்த தமிழனும்  எந்த பெரிய பிரச்சனைகளையும்  சந்தித்ததே இல்லை..


பிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா/2011



சென்னை பிலிம்பெஸ்ட்டிவல் இனிதே தொடங்கியது என்றுதான் இதுவரை அந்த தகவலை பகிர்ந்து  இருக்கின்றேன்...

தமிழா தமிழா (பாகம்/1)



கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி எந்த குடி? சாட்சாத் தமிழ்இனம் என்று தமிழர்கள் அத்தனை பேரும் கோரசாக சொல்லுவார்கள்..

மறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..



இந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...

9th Chennai International Film Festival-2011 ஒன்பதாவது சென்னை உலகபடவிழா கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்...


டிசம்பர் 14 ம் தேதியில் இருந்து டிசம்பர் 22ம்தேதிவரை மொத்தம் ஒன்பது நாட்கள் சென்னையில் உலகபடவிழா நடக்க இருக்கின்றது...

முல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….




டேம் 999 என்ற ஆங்கில திரைபடத்தை தமிழகத்தில் தடை செய்த உடனேயே நீரு பூத்த நெருப்பாக இருந்த வந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனை...

Osthe-2011-ஒஸ்தி..திரைவிமர்சனம்.



குருவி தோல்விக்கு பிறகு இயக்குனர் தரணி தன்னை நிருபித்துக்கொள்ள ரீமேக்கை நம்பி இருக்கின்றார்..

1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..



2008 மார்ச் மாதம் வரை பதிவுலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஆனால் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...

சாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புகைபடங்களுடன்)



என்னுடைய கேமரா பிளாஷ்  மக்கார் பண்ண கேமரா ரிப்பேரர் ஜுலிசனிடம் எடுத்து போய் கொடுத்தேன்..

நன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)




ரேஷன் கடைக்கு முதல் வாரத்தில் போனால்தான்  எல்லா பொருட்களும் கிடைக்கும்..

சென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டியவை.



பெட்ரோல் விலை நாளுக்கு நாள்... இப்படி உயர்ந்து போகும் என்று நான்  வாகனம் வாங்கும் போது கனவிலும் நினைத்து கூட பார்த்தது இல்லை...

Poraali-2011/உலகசினிமா/தமிழ்/ போராளி திரைவிமர்சனம்.


 

மனிதன் கூடி வாழும் சமுக விலங்கு...எப்போது வேண்டுமாகனாலும் மிருக குணம் எட்டிபார்க்கும் அது எப்போதும் யார்க்கு வேண்டுமானாலும் நிகழும்...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்

ஆல்பம்
ஹெலிகாப்டரில் வெள்ள  சேதங்களை பார்வையிட்டு விட்டு சென்னை சாலைகளை புதுப்பிக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கின்றார் முதல்வர் ஜெ..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner