சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/29/02/2012


ஆல்பம்..
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. என்னவானாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பவது உறுதி.. நம்ம பங்குக்கு அதிகம் மின்சாரத்தையாவது கேட்டு கோரிக்கை வச்சா நல்லா இருக்கும்... என்னதான் எழுச்சி மிகு போராட்டமாக இருந்தாலும்.. ஆளும் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்... 


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/திங்கள்/27/01/2012


ஆல்பம்.
கடந்த இரண்டு நாட்களாக பெண்களூரில் வாசம்.. கடந்த வெள்ளிக்கிழமை திடிர் என்று  பெங்களுர் போய் வரலாம் என்று முடிவு எடுத்து உடனே குடும்பத்தோடு கிளம்பி விட்டோம்.

சென்னை வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொலை...


சென்னை பெருநகரத்தில் மக்கள் பரபரப்பான சாலையில் இருக்கும்  வங்கியில்  மதியம் சாப்பாடு நேரமாக பார்த்து, துப்பாக்கி முனையில் பேங்கில் கொள்ளை அடித்தது நான்கு பேர் கொண்ட கும்பல்....எந்த துப்பும் இல்லாத வங்கிக்கொள்ளை இது.... காவல்துறைக்கு பெரும் தலைவலி..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/22/02/2012

 
ஆல்பம்..
நல்லவேளை இத்தாலி கப்பல்காரன் சுட்டதிலே ஒரு தமிழன் ஒரு கேரளாக்காரன் செத்து போயிட்டான்..

Harisma -2010/உலக சினிமா/கிரீஸ்/ எதிர்எதிர் துருவங்கள். நான் எப்போதுமே சொல்லுவேன் ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் அந்த படம் பற்றிய தாக்கம் தமிழகத்தின் மின் வெட்டினால் ஏற்ப்பட்ட, அக்குள் வியற்வை கசகசப்பையும் கப்பையும் மீறி அந்த படம் உங்கள் மனதில் அசைப்போட்டுக்கொண்டு இருந்தால்  அந்த படம் நல்லபடம் அல்லது பீல் குட் மூவி என்பது என் சித்தாந்தம்.


உப்புக்காத்து=7இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முந்தைய கதை இது... சில முகங்களையும் சில சம்பவங்களையும்  நாம் வாழ்வில்  மறக்கவே முடியாது... 

சிங்கை நண்பர்களின் தானே புயல் நிவாரண உதவிகள்.

 தானே புயல் அடித்து  இருபது நாள் ஆகிவிட்ட நிலையில் சிங்கையில் இருந்து தம்பி ரோஸ்விக் போன் செய்தார்....

உப்புக்காத்து=6என் புது வீட்டுக்கு இரண்டு வருடத்துக்கு முன் குடியேறிய போது அந்த இடம் எனக்கு புது இடம்.. யாரிடமும் பழக்கம் இல்லை.. மளிகைக்கடை எங்கு இருக்கின்றது? பேப்பர் எங்கு கிடைக்கும்? போன்ற எந்த விஷயமும் தெரியாமல் கண்ணை கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தேன்..


Colombiana (2011)/ கொலம்பியானா பழிக்கு பழி வகை ஆக்ஷன் கதை


இதை படிக்க ஆரம்பிக்கும்99,9 பர்சென்ட் ஆட்களின் வாழ்க்கையில் இது நடந்து இருக்க  வாய்ப்பே இல்லை...அப்படி ஒரு சூழ்நிலையை யாரும் சந்தித்து இருக்க வாய்ப்பில்லை...ஒரு பர்சென்ட் வாய்ப்பு இருக்கின்றது...


காதலர்தினம்(Valentine day). சின்ன பிளாஷ்பேக்=2012


என் காதலி வீடு இருந்தது வடபழனி சிவன் கோவில் தெருவில் நான் இருந்தது வடபழினி குமரன் காலனியில்..அப்போதேல்லாம் சைக்கிள்தான் என் இஷ்ட்ட வாகனம்.தென்  சென்னையில் என் சைக்கிள் சுத்தாத ரோடு இல்லை என்று சொல்லலாம்..


உப்புக்காத்து=5

கஷ்ட்ட ஜீவனம்..இன்றைய இளையசமுதாயத்தினர் பலருக்கு  கஷ்ட்ட ஜீவனம் என்றால் அதன் அர்த்தம் தெரிவதில்லை..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ஞாயிறு/12/01/2012


ஆல்பம்...

இரண்டு மணி நேர மின்வெட்டை பொறுக்க முடியாமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார்கள்...மாற்றத்துக்கு அதுவும் ஒரு காரணம்....  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை அறவே ஒழிப்போம் என்று ஜெ சொன்னதை மக்களும் நம்பினார்கள்..


உப்புக்காத்து=4

 
 
நீங்கள் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து படித்து ஒரு  சின்ன கம்பெனியில் பத்தாயிரத்துக்கு வேலை செய்கின்றீர்கள்... படிபடிப்படியாக வள்ர்ந்து ,உங்களுக்கு இந்தியாவில் மாதம்  ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..??


ஆனந்தவிகடனில்…ஜாக்கி(பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)நேற்று கடலூரில் இருந்து எனது பால்ய நண்பர்கள் பலர் போன் பண்ணினார்கள்.. சரி விகடன்  பார்த்து இருப்பார்கள் என்று ஊகித்துக்கொண்டேன். 


உப்புக்காத்து=3


அவர் பெயர் ரவிசன்ஜி...அவரை எனக்கு சென்னை இந்தஸ்தான் கல்லூரியில் வேலை பார்க்கும் போது பழக்கம்.. அவர்தான் படூர் இந்துஸ்தான் கல்லூரியில் வீடியோ மற்றும் ஆடியோ ஸ்டுடியோ வடிவமைத்தவர் என்று கூட சொல்லலாம்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வியாழன்/09/02/2012


ஆல்பம்
திருடனுக்கு தேள் கொட்டிய மனநிலையில் இருப்பவர்கள் யார் என்று கேட்டால் தாரளமாக, தமிழக வாக்காளபெருமக்களை சொல்லலாம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஒரு வாழ்க்கையை மெல்ல வாழ பழகி கொண்டு வருகின்றார்கள்.. வேற வழி.. வேற விதி...??உப்புக்காத்து=2

 

எங்கள் திருமணம் காதல் திருமணம்கலப்பு திருமணமும் கூட..கலப்பு திருமணத்தில் ஒரு பெரிய பிரச்சனை பழக்க வழக்கங்கள் அப்படியே தலைகீழாக மாறும்...


உப்புக்காத்து =1வாழ்வில் நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன்.. பலரை பார்த்து வியந்து இருக்கின்றேன்.  சிலரை போல வாழ முயற்சித்து இருக்கின்றேன் ..

MARINA-2012/உலகசினிமா/இந்தியா/தமிழ்/மெரினா திரைவிமர்சனம்

 

சென்னையில் எனக்கு அதிகம் சம்பந்தம் உள்ள இடம் எது என்றால் அது நிச்சயமாக மெரினாவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.. இன்று சொந்த வீட்டில் வெர்டிப்பைடு டைல்ஸ்இல் படுத்து உறங்கினாலும்...


என்ன தவம் செய்தனை....

 
கடந்த நான்கு நாட்களாக உறவினர் திருமணத்துக்கு திருச்சி சென்னை என்று அலைந்து கொண்டு இருந்தேன்.. இன்றுதான் இணையம் பக்கம் வர முடிந்தது..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner