எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்

 எ
தோ
திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்க....இதைப்பற்றிய ஒரு மீம்ஸ் எல்லா இடங்களிலும் வயரகளாக ஷேர் ஆனது...
நானும் என் காதலியும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா பார்க்கலாம் என்று இருந்தோம்.. ஆனால் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி பிள்ளையும் பிறந்துவிட்டது...
என் காதலி அவள் புருஷனோடு அந்த படத்தை பார்க்க போகின்றாள்... என்றெல்லாம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் வெளியீடு குறித்து பொதுவெளியில் சமூகவலைதளங்களில் நக்கல் அடித்தார்கள்...
புலி வருது புலி வருது கதையாக இன்று புலி தோட்டா வந்துவிட்டது...
கௌதம் இந்த படத்தை ஜாலி மூடில் எழுதியிருக்க வேண்டும்... ஒரு நடிகை ஒரு சாதாரண கல்லூரி மாணவன் மீது எப்படி காதல் வயப்படுகிறார் என்ற அந்த போர்ஷன் காதலை ரசிப்பவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்...
கஜினி போக்கிரி என்று சர்க்காசமாக கலாய்த்தாலும்... தனுஷ் எப்படி இவ்வளவு பேரை அடிக்கின்றார் என்பதை எழுத்தில் எழுதி இருந்தாலும்..
இடைவேளை வரை சுவாரசியமாக இருக்கின்றது... காரணம் நான்லீனியர் இல் கதை சொன்னதால்...
ஆனால்
இடைவேளைக்குப்பிறகு ஒரு ஆயா வடை சுட்டார்.... காக்கா அந்த வடையை எடுத்துக் கொண்டு சென்றது... என்ற ரேஞ்சில் கதைசொல்லியது
பெரிய சறுக்கல்..
முக்கியமாக தனுஷ் அப்பா அம்மாவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...
தனுசுக்கு மேகாஆகாஷ் தனது உதடுகளை தின்ன கொடுத்திருக்கிறார்.... படம் பார்க்கும் நாம் இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு பிகர் லிப்ஸ் வாய்ப்பே இல்லை என்ற ரேஞ்சில் இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸோடு வெளியே வருகிறோம்...
காதலர்களுக்கு வேண்டுமானால் அந்த லவ் போர்ஷன் கண்டிப்பாக பிடிக்கும்... பாடல்கள் ஒவ்வொன்றும் கவித்துவம்...
மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை
#EnaiNokiPaayumThota Movie Review By #JackieSekar
#எனைநோக்கிபாயும்தோட்டா  விமர்சனம்
#ENPTReview #EnaiNokiPaayumThotaReview #ENPTPublicReview #Dhanush #MeghaAkash #ENPTMovieReview #EnaiNokiPaayumThotaMovieReview #GauthamMenon #DarbukaSiva #ENPTFromToday #எனைநோக்கிபாயும்தோட்டாமக்கள்கருத்து  #எனைநோக்கிபாயும்தோட்டாவிமர்சனம்
https://youtu.be/4zvR4fdBmTY


நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Darbar Review #DarbarMovieReview #Rajinikanth #Darbar Movie Review By #JackieSekar #தர்பார் விமர்சனம்



DarbarReview #DarbarMovieReview #Rajinikanth

#Darbar Movie Review By #JackieSekar

#தர்பார் விமர்சனம்

ரொம்ப நாள் கழிச்சி ஒரு உண்மையான ரஜினி படம் பார்த்த திருப்தியை இந்த படம் ஏற்படுத்துகின்றது..

காலா கபாலி எல்லாம் நிறைய எதிர்பார்த்து ஏமாற்றம் கொடுத்த திரைப்படங்கள்... சார் பேட்ட... அது கூட ஓகே படம்தான்...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner