2017 ஆம் ஆண்டின் பெஸ்ட் டாப்டென் தமிழ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை பட்டியல் இட்டு இருக்கிறேன்.
இளைஞர்கள்தான் திரையரங்கிற்கு வருகின்றார்கள் என்பதால்.. கிரைம் திரில்லர் திரைப்படங்கள் இந்த வருடம் நிறைய வெளியாகின...
சில திரைப்படங்கள் கொஞ்ம் நன்றாக மெனக்கெட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்... மக்கள் மனதிலும் நின்று இருக்கும்...