ஆல்பம்
கச்சா பொருட்களின் விலைகள் குறைந்தாலும் பெட்ரோலிய பொருட்களை குறைக்காமல் இரண்டு ரூபாய் முன்று ரூபாய் என்று குறைத்து பொது மக்கள் வயிற்றில் அடித்து , இந்த தில்லாலங்கடியின் காரணமாக மத்திய அரசு முப்பதாயிரம் கோடிவரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன... மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று கணீர் என்று பேசிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.