இப்படி ஒரு
திரைப்படத்தை நீங்க பார்த்து இருப்பிங்களான்னு தெரியாது.. நான் பார்த்தது இல்ல....
எஸ் அற்புதமான....
தைரியமான அட்டம்ட் ன்னு இந்த படத்தை தைரியமாக
சொல்லலாம்.
சான்சே இல்லை....
சரி அதுக்கு முன்ன கதைக்கு போவோம்...
பெரிய கஷ்ஸ்ட்ரக்ஷ்ன் நடக்கின்றது... அதில் ஐவன் ஒரு சூப்பரவைசர்.....