சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/23/04/2012


ஆல்பம்..

ஒகே ஒகே படத்தில் சந்தானம் சொல்லுவார்... இப்படியே பொண்ணுங்க... கார்த்திக், வாசு,ரமேஷ், பாபுன்னு ஏமாத்திகிட்டே இருந்தா? இந்தியா எப்படி வல்லரசு ஆகும்  டல்லரசுதான் ஆகும்

கலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி...

இன்று இரவு 22/04/2012 ஞாயிறுக்கிழமை இரவு 9.30 லிருந்து 10 மணிவரை... கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மர்மமுடிச்சி என்ற நிகழ்ச்சியில் பிரமிடுகள் பற்றிய அதிசயங்களை பற்றி பேசி இருக்கின்றேன்..... நேரம் கிடைத்தால் பாருங்கள்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Las acacias (2011) உலகசினிமா/அர்ஜென்டினா/லாரி டிரைவர் ராஜாக்கண்ணு...
 நீண்ட நெடிய பயணம் செய்யும் நிறைய லாரி டிரைவர்களை பார்த்து இருக்கின்றேன்.. அவர்கள் கண்களில் எப்போதும் ஒரு தூக்க கலக்கம் குடி கொண்டு இருக்கும்.. 

Oru Kal Oru Kannadi-2012/ஒரு கல் ஒரு கண்ணாடி. திரைவிமர்சனம்.கணவன் மனைவி உறவில் இரண்டு மாதத்துக்கு  ஒரு முறை உப்பு பெறாத விஷயத்துக்கு கேவலமாக சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்..இரண்டு பேருமே  மோட்டுவாலையை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்து விட்டு,

சென்னையில் நிலநடுக்கத்தினால் ஏற்ப்பட்ட பரபரப்புகள்.


 
நேற்று இந்தோனேஷியாவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் 8.6 ரிக்டர் அளவுகோல்.. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்ப்பட்ட பெரிய மூன்றாவது நிலநடுக்கம் இது..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/11/04/2012


ஆல்பம்.
தமிழக அரசு தமிழ்அறிஞர்களுக்கு விருதுகளை அறிவித்து இருக்கின்றன..ஔவையார் விருதை பெற்று இருப்பவர் யார் தெரியுமா?

உப்புக்காத்து=11நான் கல்லூரியில் வேலை செய்த போது ,தினமும் கிண்டியில் இருந்து படூருக்கு காலை மாலை என இரண்டு மணிநேரம் பேருந்து பயணம்...

யாழினி அப்பா.... 5
போன வாரம் ஞாயிற்று கிழமை எப்ரல்  ஒன்று அன்று யாழினிக்கு மொட்டை அடித்து காது குத்த முடிவு செய்தோம்.. காரணம் அன்று யாழினிக்கு நட்சத்திரபடி பாத்டே  என்பதால்  அன்றைய நாளை தேர்வு செய்தோம்.

சென்னையில் பட்டம் விட்டு கழுத்து அறுத்து சாகடிக்கும் சனியன்கள்..ஹெல்மெட் போடாமல் ஒரு நாள் சென்னை சாலையில்  போய் பாருங்கள்... அசோக் பில்லர் லேப்ட்டில் வாகனத்தோடு திரும்பினால் ஏதோ பின்லேடனை பிடிக்க பாய்ந்து வருவது போல பாய்ந்து வந்து, பைக் கீயை போலிஸ்காரர்கள்..

சாண்ட்விச் அண்டு நான்வெஜ்/புதன்/04/04/2012


ஆல்பம்..

எட்டி நடுமார்பில்  உதைக்க எத்தனித்து அந்த உதை அடிவயிற்றில் விழுந்தால் எப்படி இருக்கும்... ??அப்படி ஒரு மனநிலையில்தான் தமிழக மக்கள் இருக்கின்றார்கள்..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner