இந்த உலகில் புகழ் போதை இல்லாத மனிதன் உண்டா....? சொல்லுங்கள்.... சார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...