ஒரு பர்ஸ் உங்கள் கையில் கிடைத்தால் என்னவெல்லாம் தோன்றும்..? ஒன்னுமே தோன்றது என்று ஒரு சிலர் சொல்லலாம்... காரணம் அந்த பர்ஸ் சார்ந்த முக்கியமான விஷயங்களை அது உங்களுக்கு நியாபக படுத்தாமல் இருக்கலாம்...
17, பாராதியார் நகர், கூத்தப்பாக்கம், கடலூரில் வாழ்ந்த எனக்கு.... ஜெகதாம்பிகா திரையரங்கு என்று அழைக்கப்படும் டென்ட் கொட்டகையில்தான் சிறு வயதில் சினிமா பார்க்க
முடிந்தது...