#வியட்நாம் பயணகுறிப்புகள் 6..
மறக்க முடியாத வியட்நாமின் பத்து நாட்கள்.
முதல்ல இந்த கிராமத்தான் பத்து நாளும் இருந்தது பைவ் ஸ்டார் ஓட்டல்தான்.
தினமும் புதிய பேஸ்ட் பிரஷ் ஷாம்பு தும்பை பூவுக்கே டப் கொடுக்கும் டவல்கள் தான் ஒரு வாரத்துக்கு… அந்த வெண் டவல்கள் என் கருப்பு உடம்புக்கு ஏற்றவையாக இல்லை என்றாலும் ஆண்டன் கொடுத்த இந்த பத்து நாட்களை அனுபவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன்.