Monday, December 31, 2012

2012 ஒரு ரிவைன்ட்...சர்ச்ல ஜெனி பார்த்தா....  சிரிச்சா அதுக்குள்ள ஒரு வருஷமா போயிடுச்சி...?

Friday, December 28, 2012

Neethaane En Ponvasantham-2012-நீ தானே என் பொன் வசந்தம்-சினிமா விமர்சனம்முதலில் சொல்லி விடுகின்றேன்.... நீ தானே என் பொன் வசந்தம்..படம் மொக்கை என்ற விமர்சனத்தை படித்தவர்கள் அதை ஆமோதிப்பவர்கள் இந்த வரியோடு விடைபெற்றுக்கொள்ளுங்கள்... நன்றி வணக்கம்....

Sunday, December 16, 2012

ஸ்டீம் ரைஸ்…சாப்பாட்டில் சுவையை எதிர்பார்ப்பேன்.. ஆனால் சமையல் தெரியாத நபர் சமைக்கும் போது, அதில் நொட்டை நொள்ளை சொல்லும் நபர் நான் அல்ல....

Saturday, December 15, 2012

Thursday, December 13, 2012

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு நாள் உலகசினிமா பேருரைகள்.
டிசம்பர் சீசனில் சங்கீதத்தில் கரைந்து உருகி, மேல்தட்டு வர்கம் ரசித்து ருசித்து பேஷ் என்று கைதட்டினாலும்....

Wednesday, December 12, 2012

விபத்துகள்...


முந்தநாள் காலையில் பெருங்குடியில்நாலு மாணவர்கள் பேருந்தின் பின்  பக்கத்தில் லாரி மோதி இறந்த போன துயர சம்பவத்தை  கேள்விபட்டு நொந்து போய் இருந்தேன்...

Tuesday, December 11, 2012

விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/2)மின்வெட்டுல தொழில் முடங்கி அவன் அவன்  தவிச்சிக்கிட்டு இருக்கான்... 200ரூபாய்க்கு டிக்கெட் வித்தா எவன் தியேட்டர்ல  படம் பார்க்க வருவான்.. ?கஞ்சிக்கே லாட்ரி அடிக்கும் போது கொப்பளிக்க பன்னிர்  எவனாவது கேட்பானா-,,-?

Monday, December 10, 2012

விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/1)

நடிகர் கமலஹாசன் தனது புதிய படமான விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் ஒளிபரப்புவது குறித்து ஆடியோ  பைலில் தன் விளக்கத்தை பதிவு செய்து தனது பீஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டு  இருக்கின்றார்....

Sunday, December 9, 2012

SANDWICH & NON VEG-சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (09/12/2012)ஞாயிறு

ஆல்பம்...

வயதுக்கு வந்த பெண் பச்சை மட்டை பின்னே சிறைபட்டு இருப்பது போல சில மாதங்களாக  எல்ஐசியும்  ,எல்ஐசி வாசலில் இருக்கும் எல்ஐசி  பேருந்து நிறுத்தமும், மெட்ரோ ரயில் பணிக்காக மறைத்து வைத்து இருந்தார்கள்....

Saturday, December 8, 2012

நடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா?விஸ்வரூபம் ஒரு அலசல்….  எந்த ஒரு புது முயற்சியை முன் வைக்கும் போது  உலகம் முதலில் புது முயற்சியை முன் வைப்பவனுக்கு  பைத்தியக்கார பட்ட சூட்டி மகிழும்…

Monday, December 3, 2012

ரத்த தானம்
1997 ஆம் ஆண்டு.... மாம்பலம் கணபதி தெருவில்  நண்பர்கள் இருந்த அறையில்  வசித்து வந்தேன்.

Sunday, December 2, 2012

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(02/12/2012)ஞாயிறு.


ஆல்பம்...

ஒரு சொட்டு தண்ணீர்  கூட கொடுக்கமாட்டேன் என்று சொன்னார் என்று நம் முதல்வர் சொல்கின்றார்..

Saturday, December 1, 2012

THE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(பாகம்/1)
எதையும் பக்கவா எழுதனும் இல்லைன்னா எழுதக்கூடாதுன்னு நினைச்சி எழுதாம இருக்கும் படங்கள் எப்படியும்  ஒரு 300 திரைப்படங்கள் தேரும்...

Thursday, November 29, 2012

காவிரி பிரச்சனையும்... உச்சநீதிமன்ற தீர்ப்பும்...
தமிழகம் மட்டும்தான் வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பெயர் பெற்று விளங்குகின்றது..

Tuesday, November 20, 2012

உப்புக்காத்து...23
தென் மாவட்டத்து இளைஞர்கள் அனைவரும் படித்து மனதில் நிறுத்துக்கொள்ள வேண்டிய உப்புக்காத்து பகுதி இது....

Saturday, November 17, 2012

Thuppakki-2012- துப்பாக்கி.சினிமா விமர்சனம்

  சமீபத்தில் விஜய் படத்தை எல்லோரும் நல்லா இருக்கு என்று சொன்ன முதல் படம் இந்த படம்தான் போல....Friday, November 2, 2012

Thursday, October 25, 2012

Thursday, October 11, 2012

Salt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடிமையானவன்.

மாயவரம் போற வழியில புத்தூர் ஜெயராமன் கடைன்னு ஒன்னு இருக்கு ஜாக்கி.... அதுல சாப்பிட்டு இருக்கிங்களா? 


Saturday, October 6, 2012

Tuesday, October 2, 2012

Thandavam-2012/தாண்டவம்.திரைவிமர்சனம்.இந்தியில் யூடிவி தயாரித்த பர்பி படம் பெரும் வெற்றியை பெற்று இருக்கின்றது...

Thursday, September 20, 2012

Life Is Beautiful -2012/தெலுங்கு/லைப் ஈஸ் பியூட்டி புல்/ திரைவிமர்சனம்.ரசனைகளை வெளிப்படுத்துவதில்தான்  மற்ற விலங்குகளை விட மனித விலங்கு வேறுபட்டு இருக்கின்றது...

Wednesday, September 19, 2012

Hotel Desire-2011/உலகசினிமா/ ஜெர்மன்/ ஏழு வருட காத்திருப்பு.


R ரேட்டிங் திரைப்படம்...பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்.

=========காதலும் காமமும் தான் மனிதர்களை உயிர்ப்போடு நடைபோட வைக்கின்றது.

Tuesday, September 18, 2012

Sundarapandian-2012/ சுந்தரபாண்டியன்... திரைவிமர்சனம்.தமிழ்சினிமாவின் சூட்சமத்தை தெரிந்து கொண்டு வித்தை காட்டும் இயக்குனர்களில் சசிக்குமாரும் ஒருவர்...

Friday, September 14, 2012

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /14/09/2012/வெள்ளிக்கிழமை.


கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்

Wednesday, September 12, 2012

தபால் பெட்டி டிரவுசர்கள்.(கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.)

சிறு வயதில் நான் அணியும் உடைகள்  சின்னதாக கிழிந்து இருந்தாலும் பெரியதாய் கிழிந்து இருந்தாலும் அதை பற்றி கவலை கொண்டதில்லை..

Monday, September 10, 2012

கண்டிக்கவேண்டிய சிங்கள பத்திரிக்கை கார்ட்டுன்..சமுக வலைதளங்களில் அந்த கார்ட்டுனை பார்க்கும் போது  எல்லாம் மிக வெறுப்பாய் இருக்கின்றது...

Wednesday, September 5, 2012

ராமகிருஷ்ணா பள்ளியும் எனது பால்ய கால ஆசிரியர்களும்.. சமீபத்தில் இந்த விளம்பர படத்தை ரசித்தது போன்று வேறு  எந்த விளம்பரபடத்தையும் நான் ரசித்தது இல்லை..

Wednesday, August 15, 2012

Attakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிராமத்து டீன் ஏஜ் பாயோகிராபி.
  எங்கள் ஊரில் எதுக்கெடுத்தாலும் அலட்டுவான்...அவன் பெயர்  முருகன்.. முருகன் கொலுத்து வேலை செய்யும் முனியான்டி மகன்...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner