ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்.
The Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம்..??
தகவல் தொழில் நுட்பமும் அறிவியலும செமையாக வளர்ந்துவிட்ட நிலையில் பெண்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. நம்மை யாரும் கவனிக்கவில்லை என்று.. ஆனால் உங்களை யாராவது ஒருவர் கவனித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை மறவாதீர்கள்..
Labels:
ஆங்கிலசினிமா.திரில்லர்,
டைம்பாஸ் படங்கள்,
திரில்லர்
Assassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்கள்..
வன்முறை என்பது இரண்டு பக்கமும் கூர் செய்யப்பட்ட கத்தி எந்த பக்கம் பிடித்தாலும் காயம் உறுதி...வன்முறையில். ஒருமுறை இறங்கிவிட்டால் புலிவால் பிடித்த கதைதான்..
7aum Arivu-2011ஏழாம் அறிவு...திரைவிமர்சனம்.
தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....
Labels:
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்
ஆல்பம்.
நான் முன்பே சொன்னதுதான்..இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்..இந்தியாவின் சட்டம் காசு பணம் இருந்தால், உங்களை சகலவழக்கிலும் மரியாதையுடன் காப்பாற்றும்..
Labels:
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
Eye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி
உங்க நாட்டுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்.??
சார் நான் என்ன செய்யறது? அதான் நான் வாங்கற ஹமாம் சோப்புக்கு கூட வரிக்கட்டறேனே அது போதாதா??
என்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…
பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு குழந்தைகளின் மீதான பிரியம், சின்ன வயதில், அவர்களுக்கு நினைவுக்கு தெரிந்த நாளில் இருந்தே அனிச்சையாக தொடங்கி விடுகின்றது.. ஆனால் ஆண்குழந்தைகளுக்கு அப்படி இல்லை...
வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்
தினமும் போஸ்ட் போடற... எப்படி உன்னால் முடியுது--?
நேரம் இருக்கு போடறேன்.. அல்லது நேரத்தை உருவாக்குகின்றேன்.. தொடர்ந்து இரண்டு வருடம் ஷுட்டிங் போன போதும் சரி கல்லூரியில் வேலை செய்த போதும் சரி. தினமும் எழுதுகின்றேன்...
Labels:
அனுபவம்,
தமிழகம்,
பதிவர் வட்டம்
கற்றுக்கொடுத்தவள்..
மூக்குமேல் கோபம் வரும்.. சட்டென கை நீட்டி விடும் ஆள் நான்..கோபத்தில் இடம் பொருள் எல்லாம் பார்க்காமல் வாயில் வரும் கெட்ட வார்த்தைகள் அதிகம்..
Labels:
அனுபவம்,
நன்றிகள்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
அப்படி ஒரு சந்தோஷம் திரைப்படங்களை பார்க்கும் போது கூட அந்த வயதில் ஏற்ப்பட்டது இல்லை... கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை...
Labels:
அனுபவம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
தீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…
பெங்களுருவில் இருந்து தமிழ்நாட்டு போக்குவரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.. பேருந்து புதியதாக இருந்தது... டிக்கெட் எடுக்க வழக்கம் போல 225ரூபாய் கொடுத்தேன்..
Labels:
சமுகம்,
தமிழகம்,
பயணஅனுபவம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு
ஆல்பம்..
தோ பாரும்மா ஏற்க்கனவே உங்க ஸ்டேட்டுக்கு மின்தட்டுப்பாடு அதிகம் இருக்கு...
Labels:
தமிழகம்,
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்
Oosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்சனம்.
ஒரு சேரில் உட்கார வைத்து உங்கள் கையை கட்டி விட்டார்கள்... உங்கள் காலையும் கட்டி விட்டார்கள்... காலம் காலமாக இது போல சீனில் ஹீரோவை சேரில் கயிற்றால் கட்டி வைத்தால் என்ன செய்வார்கள்..??
Labels:
டைம்பாஸ் படங்கள்,
திரைவிமர்சனம்,
தெலுங்குசினிமா
டாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/2011) Tata Grande Blogger Meet chennai
(clicks jackiesekar )
இண்டி பிளாக்கர் என்பது ஒரு வலை திரட்டி..அவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
Varnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிமாவின் நம்பிக்கை..
தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வராதா என்று நாம் ஏங்கி கொண்டு இருக்கின்றோம்..அப்படி வரும் படங்களை நாம் கொண்டாடுவதே இல்லை... அப்புறம் எப்படி நல்லப்படம் வரும்?
Labels:
தமிழ்சினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Empire of the Wolves-2005 /பிரெஞ்/உங்கள் முகம் உங்களுடையது அல்ல...
நீங்கள் ஒரு 25 வயதுமதிக்கதக்க பெண்மணி…
தேவையில்லாத சந்தேகங்கள் உங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றது...
Labels:
திரில்லர்,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி
ஆல்பம்..
உடம்பு பெங்களூர் குளுருக்கு பழக்க படுத்த சில மணி நேரங்கள் ஆகத்தான் செய்கின்றன..350 கிலோமீட்டரில் இருக்கும் சென்னையில் வெயில் கொள்ளுத்தோ கொளுத்து என்று கொளுத்துகின்றது...
Labels:
தமிழகம்,
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்
Sathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )
தமிழில் நான் மதிக்க தகுந்த இயக்குனர்களில் ஒருவர் கரு. பழனியப்பன்..அவரை மதிக்க ஒரே காரணம் அவர் படங்களில் விரவி இருக்கும் ஷார்ப் வசனங்கள்..
Labels:
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
Steve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல்கள்.
Labels:
அனுபவம்,
சமுகம்,
மனதில் நிற்கும் மனிதர்கள்
சைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)
கால ஓட்டத்தில் இன்று நிறைய வாகனங்களை ஓட்டி விட்டேன்.. ஆனால் சின்ன வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் வாகனம் என்பது கனவுதான்..
Vaagai Sooda Vaa-2011/உலகசினிமா/தமிழ்/வாகைசூடவா..
இந்த சமுகத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும்?? ஒரு தனிமனிதனாக சின்ன சின்ன உதவிகள் செய்ய முடியும்...
Labels:
உலகசினிமா,
தமிழ்சினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
எனது புதிய ஆங்கில வலைப்பூ..
ரொம்ப நாளா ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு இருந்தேன்..இருக்கற பிளாக்குல டெய்லி ஒரு மேட்டரை எழுதறதே பெரிய விஷயமா இருக்கு..
Labels:
அறிவிப்புகள்,
பதிவர் வட்டம்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு
அல்பம்.
நான் முன்பே சொன்னது போல இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்...சைக்கிளில் லைட்டில் இல்லாமல் சென்றவனை பிடித்து வைத்துக்கொண்டு சட்டத்தை காரணம் காட்டி அப்பாவியை பிடித்து சட்டத்தை மதித்து நடக்க கற்றுக்கொடுப்பார்கள்..
Labels:
தமிழகம்,
மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்
Trust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.
குறிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..
1990க்கு பிறகு தமிழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்த போது மக்களின் பழக்க வழக்கங்களில் இந்த எல்க்ட்ரானிக் முடியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது...
Labels:
உலகசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Posts (Atom)