கலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்
ஆமாய்யா.... அந்த ஆள் செத்து இன்னும் ரெண்டு மாசம் வந்தா ஒரு வருஷம் ஆவப்போவது... அவர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்.
சன்னுக்கு ஏது சண்டேன்னு சொல்றது போல.... அந்த ஓய்வறிய சூரியனுக்கு என்றும் விடுமுறையே இல்லை...அவரு செத்துட்டா போல ஒரு பீலிங் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை...
எனக்கு மட்டும் இல்லை எந்த திமுககாரனுக்கு அவர் எங்களை எல்லாம் விட்டு போய் விட்டார் என்ற பீலிங்க இல்லவே இல்லை.. பின்ன ஒக்காலி வாழும் வரலாறேன்னு சும்மாவா சொன்னாங்க...
NGK Movie Review By Jackiesekar | #என்ஜிகே #NGKMovieReview #Suriya #SaiPallavi #RakulPreetSingh
NGK Movie Review By Jackiesekar | #என்ஜிகே #NGKMovieReview #Suriya #SaiPallavi #RakulPreetSingh
#NGK #Suriya | #SaiPallavi | #Selvaraghavan
#NGK #NGKWORLDsLargestCutout #NGKreview #NGKFromMay30 #NGKDAY #Ngkfromtoday
நீண்ட இடைவேளைக்கு பின் வந்து இருக்கும் செல்வராகவன் படம்... அதுவும் சூர்யாவோடு இணைந்து இருக்கின்றார் எனும் போதும் ஆர்வம் அதிகரிப்பது இயல்புதானே ?
பரம் வீர் சக்கரா விருது வாங்கிய ராணுவ வீரர் நிழல்கள் ரவி உமாபத்மநாபன் மகன் சூர்யா நாட்டின் மீது பிரியா காதல் கொண்டுள்ளார்.. ஆனால் அந்த பிரியத்தை அரசியல்வாதிகள் சிதைக்க பார்க்க வீறு கொண்டு எழும் சூர்யா முள்ளை முள்ளால் எடுத்தாரா ? இல்லையா என்பதே படத்தின் கதை.
கலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...
அண்ணே முன்ன எல்லாம் அரசியல்லாம் அதிகம் எழுதிவிங்க... இப்ப ஏன் எழுதறதே இல்லை....?
ரொம்ப சிம்பிள்... 10 வருஷமா வேளச்சேரி மேம்பாலம் கட்டிக்கிட்டே இருக்கானுங்க... அதுவும் சென்னையில் பல லட்சக்கணக்கான மக்கள் புழங்கற இடத்துல... அதுவழியா ஆபிஸ் போயிட்டு வருபவனே... எடப்பாடி பம்பரமா சுத்துறார்ன்றான்...
ஆனாலும் திமுக வேஸ்ட்டுன்னு சொல்றான்...
Avengers: Endgame Tamil Review By Jackiesekar | அவென்ஞ்சர்ஸ் என்ட் கேம் விமர்சனம்
Avengers: Endgame Tamil Review By Jackiesekar | அவென்ஞ்சர்ஸ் என்ட் கேம் விமர்சனம்
அவென்ஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் பார்த்த போது... என்னடா எல்லா சூப்பர் ஹீரோவும் காத்துல பஸ்மா போறாங்க என்று குழம்பி போய் இருந்தோம்...
இந்த படத்தில் காற்றில் பஸ்மமாகி போன ஹீரோக்களை மிச்சம் இருக்கின்ற ஹீரோக்கள் யேசுநாதர் போல உயிர்தெழ வைக்கின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதை..
இந்த திரைப்படத்தில் டைம் டிராவல் விஷயத்தை கையில் எடுத்து இருப்பதால்... நம் சூப்பர் ஹீரோக்களின் கிளாஷ் பேக்கையும் சென்டிமென்ட் சீன்களையும் நம்மால் ரசிக்க முடிகின்றது..
அயன் மேனுக்கு விஜய் சேதுபதில் குரல் வந்த உடன் தியேட்டரில் ஒரு கால் மணி நேரத்துக்கு சல சலப்பு இருந்தது.. அதன் பின் எந்த சலசலப்பும் இல்லை என்றாலும் படம் முடிந்து வெளிவரும் போது... விஜய் சேதுபதி பேசி பேசி சாகடிச்சிட்டான்டா என்று 2000 கிட்ஸ் பேசி அங்கலாய்ப்பதை காண முடிகின்றது..
வில்லன் பலசாலிதான் ஆனாலும் அந்த கடைசி அரைமணி நேரம் அதகளம்..
கேப்டன் மார்வல் ஏதாவது கிழிக்கும் என்று பார்த்தால் அதுவும் எல்லோருடன் சேர்ந்துக்கொண்டு உதை வாங்குவதை என்னவென்று சொல்வது...??
என்ட் கிரிடிட்டுக்கு வெயிட் செய்ய வேண்டும்... நஹி கிலாஜாராங்கே...
மார்வல் ரசிகர்கள் கொண்டுடாடுவார்கள்.. புதியதாய் படம் பார்க்க செல்பவர்கள் எதற்கு இப்படி கொண்டாடி கத்தி தீர்க்கின்றார்கள் என்ற கேள்வி எழும்.. அப்படி நீங்கள் இந்த படத்தை கொண்டாட மார்வல் சூப்பர் ஹீரோக்கள் நடித்த 21 படங்களை நீங்கள் பார்க்க வேண்டும்...
#MovieReviews #AvengersEndgameMovieReview #AvengersEndgameTamilMoviewReview #AvengersEndgameFromToday #AvengersEndgameMovie #AnthonyRusso #JoeRusso #அவென்ஜர்ஸ்எண்ட்கேம் #அவென்ஜர்ஸ்எண்ட்கேம்திரைவிமர்சனம் #AvengersAgeofUltron #AvengersInfinityWar #RobertDowneyJr #ChrisEvans #MarkRuffalo #ChrisHemsworth
#ScarlettJohansson #JeremyRenner #DonCheadle #PaulRudd #BrieLarson #KarenGillan
#DanaiGurira #BradleyCooper #JoshBrolin
#திரைவிமர்சனம் #TamilMovieReview #HollywoodReviews #WorldMovieReviews #Tamilmoviereview #Tamilcinemareview #moviereviewintamil #JackieCinemas #JackieCinemasReview
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

#GameofThrones Season 8 Best Scene Review By #JackieSekar
#GameofThrones Season 8 Best Scene Review By #JackieSekar
அதிகாரமும் சிம்மாசனமும் இருந்தாள்.. எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரனம்.. செர்சி...
அவள் சகோதரனின் கரு அவள் வயிற்றில் வளர்கின்றது... இது வெளியில் தெரிந்தால் என்ன செய்வது என்கிறான்...???
அதற்கு செர்சி சொல்கிறாள்..
ஆட்சி அதிகாரம் பதவி இருந்தால் யாரும் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே மாட்டார்கள்... என்கிறாள்...
கணவன் ராபர்ட் தினமும் ஒரு விலைமாதுவிடம் சென்றாலும் பெண் உடலில் இருக்கும் நுட்பங்களை அறியாதவன்... என்று சொல்கிறாள்...
Subscribe to:
Posts (Atom)