#தேவர்மகன் திரைப்படத்தில் என்னால் எப்போதும் மறக்க முடியாத காட்சி…
சக்தி பானு காதல் காட்சிதான்… இந்த ஊர் இந்த மண் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு நானே மருமகளாக இருக்க போகின்றேன்..
சலிக்க சலிக்க காதலித்தவனையே திருமணம் செய்துக்கொள்ள போகின்றேன். என்று மனக்கோட்டை கட்டியவளை ஒரே நாளில் தகர்ந்து போக அவள் கதறி அழும் காட்சிகளை யாரும் மறக்க முடியாது..
டோன்ட இவன் டச் மீ என்று சொன்னவனின் தொடையில் படுத்து கதறியபடி.. இந்த கொஞ்சநாள்ள என் சக்தி எங்க போனாருன்னு கதறுவது நம் கண்ணை கலங்க வைக்கும் ….