#ThiruttuPayale2 Tamil Movie Review By Jackiesekar | #BobbySimha #AmalaPaul #Prasanna
பேஸ்புக்கில் மட்டுமல்ல சமுகவலைதளங்களில் இயங்கும் பெண்கள் எப்படி எல்லாம் குறி வைக்கப்படுகின்றார்கள் என்பதை அற்புதமான திரில்லரோடு விருந்து வைத்து இருக்கின்றார் சுசிகணேசன்.
ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் போல அமலாபாலுக்கு ஒரு ஓப்பனிங் சீன் வைத்து இருக்கின்றார்கள்… அமலாபால் ஓப்பனிங் சீனை தமிழ் ரசிக கண்மணிகளால் மறக்கவே முடியாது..
பாபி சிம்ஹா பின்னி இருக்கின்றார்… அவரது கேரியரில் முக்கிய திரைப்படம்.. அதே போல பிரசன்னா சான்சே இல்லை… கட்டுமஸ்த்தாக உடம்பை ஏற்றி வைத்து இருக்கின்றார். அதுவும் அஞ்சாதேவுக்கு பிறகு முக்கிய திரைப்படம் பிரசன்னாவுக்கு…