Poker face webseries review in tamil by Jackiesekar | போக்கர் பேஸ் | crime drama review




சமீபத்தில் பார்த்து அசந்த அற்புதமான க்ரைம் சீரிஸ்
போக்கர் ஃபேஸ்
ஜார்ஜியாவில் டாக்டராக படிக்கும் ஆகாஷ் என்ற தம்பி இந்த சீரிஸை எனக்கு அறிமுகப்படுத்தினான்...
ஜாக்கி அண்ணா உன் டேஸ்ட்ல ஒரு சீரியஸ் பார்த்தேன் .... பாக்கும்போதே உன் ஞாபகம் தான் எனக்கு வந்துச்சு....10 எபிசோடு ஒன்னு ஒன்னும் ஒரு தரம்....
ஒரு பெரிய சூதாட்டம் விடுதியில் வேலை செய்யும் ஹீரோயின் சார்லி... அவளுடைய தோழி கொல்லப்படுகிறார்.... காரணம் தேடப் போகும்போது இவள் துரத்தப்படுகிறாள்....
உயிர் பயத்தோடு ஓடிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு இடத்திலும் அவள் சந்திக்கும் இடத்தில் ஒரு கொலை நடக்கிறது அந்த கொலையை இவள் கண்டுபிடிக்கிறார்....
இவள் என்ன டிடெக்டிவா?
இல்லை ஆனால் பொய் சொன்னால் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடக் கூடிய சாமர்த்தியசாலி ....
பர்கர் கடை எபிசோட்.... இரண்டு கிழவிகளை எபிசோடு.... ஒன்பது பத்தாவது எபிசோடுகள் எல்லாம் தரம்...
ரொம்ப ஒர்த்தான ஒரு சீரிஸ் பார்த்தவர்கள் பார்த்து முடித்தவுடன் எனக்கு நன்றி தெரிவியுங்கள்😍😍😍
வெப் சீரிஸ் நீங்கள் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும்...
வீடியோ விமர்சனம் லிங்க் முதல் கமெண்டில் 😍




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner