2012 ஒரு ரிவைன்ட்...சர்ச்ல ஜெனி பார்த்தா....  சிரிச்சா அதுக்குள்ள ஒரு வருஷமா போயிடுச்சி...?

Neethaane En Ponvasantham-2012-நீ தானே என் பொன் வசந்தம்-சினிமா விமர்சனம்முதலில் சொல்லி விடுகின்றேன்.... நீ தானே என் பொன் வசந்தம்..படம் மொக்கை என்ற விமர்சனத்தை படித்தவர்கள் அதை ஆமோதிப்பவர்கள் இந்த வரியோடு விடைபெற்றுக்கொள்ளுங்கள்... நன்றி வணக்கம்....

ஸ்டீம் ரைஸ்…சாப்பாட்டில் சுவையை எதிர்பார்ப்பேன்.. ஆனால் சமையல் தெரியாத நபர் சமைக்கும் போது, அதில் நொட்டை நொள்ளை சொல்லும் நபர் நான் அல்ல....

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு நாள் உலகசினிமா பேருரைகள்.
டிசம்பர் சீசனில் சங்கீதத்தில் கரைந்து உருகி, மேல்தட்டு வர்கம் ரசித்து ருசித்து பேஷ் என்று கைதட்டினாலும்....

விபத்துகள்...


முந்தநாள் காலையில் பெருங்குடியில்நாலு மாணவர்கள் பேருந்தின் பின்  பக்கத்தில் லாரி மோதி இறந்த போன துயர சம்பவத்தை  கேள்விபட்டு நொந்து போய் இருந்தேன்...

விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/2)மின்வெட்டுல தொழில் முடங்கி அவன் அவன்  தவிச்சிக்கிட்டு இருக்கான்... 200ரூபாய்க்கு டிக்கெட் வித்தா எவன் தியேட்டர்ல  படம் பார்க்க வருவான்.. ?கஞ்சிக்கே லாட்ரி அடிக்கும் போது கொப்பளிக்க பன்னிர்  எவனாவது கேட்பானா-,,-?

விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/1)

நடிகர் கமலஹாசன் தனது புதிய படமான விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் ஒளிபரப்புவது குறித்து ஆடியோ  பைலில் தன் விளக்கத்தை பதிவு செய்து தனது பீஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டு  இருக்கின்றார்....

SANDWICH & NON VEG-சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (09/12/2012)ஞாயிறு

ஆல்பம்...

வயதுக்கு வந்த பெண் பச்சை மட்டை பின்னே சிறைபட்டு இருப்பது போல சில மாதங்களாக  எல்ஐசியும்  ,எல்ஐசி வாசலில் இருக்கும் எல்ஐசி  பேருந்து நிறுத்தமும், மெட்ரோ ரயில் பணிக்காக மறைத்து வைத்து இருந்தார்கள்....

நடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா?விஸ்வரூபம் ஒரு அலசல்….  எந்த ஒரு புது முயற்சியை முன் வைக்கும் போது  உலகம் முதலில் புது முயற்சியை முன் வைப்பவனுக்கு  பைத்தியக்கார பட்ட சூட்டி மகிழும்…

ரத்த தானம்
1997 ஆம் ஆண்டு.... மாம்பலம் கணபதி தெருவில்  நண்பர்கள் இருந்த அறையில்  வசித்து வந்தேன்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(02/12/2012)ஞாயிறு.


ஆல்பம்...

ஒரு சொட்டு தண்ணீர்  கூட கொடுக்கமாட்டேன் என்று சொன்னார் என்று நம் முதல்வர் சொல்கின்றார்..

THE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(பாகம்/1)
எதையும் பக்கவா எழுதனும் இல்லைன்னா எழுதக்கூடாதுன்னு நினைச்சி எழுதாம இருக்கும் படங்கள் எப்படியும்  ஒரு 300 திரைப்படங்கள் தேரும்...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner