Thandavam-2012/தாண்டவம்.திரைவிமர்சனம்.



இந்தியில் யூடிவி தயாரித்த பர்பி படம் பெரும் வெற்றியை பெற்று இருக்கின்றது...

Life Is Beautiful -2012/தெலுங்கு/லைப் ஈஸ் பியூட்டி புல்/ திரைவிமர்சனம்.



ரசனைகளை வெளிப்படுத்துவதில்தான்  மற்ற விலங்குகளை விட மனித விலங்கு வேறுபட்டு இருக்கின்றது...

Hotel Desire-2011/உலகசினிமா/ ஜெர்மன்/ ஏழு வருட காத்திருப்பு.


R ரேட்டிங் திரைப்படம்...பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்.

=========



காதலும் காமமும் தான் மனிதர்களை உயிர்ப்போடு நடைபோட வைக்கின்றது.

Sundarapandian-2012/ சுந்தரபாண்டியன்... திரைவிமர்சனம்.



தமிழ்சினிமாவின் சூட்சமத்தை தெரிந்து கொண்டு வித்தை காட்டும் இயக்குனர்களில் சசிக்குமாரும் ஒருவர்...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /14/09/2012/வெள்ளிக்கிழமை.


கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…

தபால் பெட்டி டிரவுசர்கள்.(கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.)





சிறு வயதில் நான் அணியும் உடைகள்  சின்னதாக கிழிந்து இருந்தாலும் பெரியதாய் கிழிந்து இருந்தாலும் அதை பற்றி கவலை கொண்டதில்லை..

கண்டிக்கவேண்டிய சிங்கள பத்திரிக்கை கார்ட்டுன்..



சமுக வலைதளங்களில் அந்த கார்ட்டுனை பார்க்கும் போது  எல்லாம் மிக வெறுப்பாய் இருக்கின்றது...

ராமகிருஷ்ணா பள்ளியும் எனது பால்ய கால ஆசிரியர்களும்..



 சமீபத்தில் இந்த விளம்பர படத்தை ரசித்தது போன்று வேறு  எந்த விளம்பரபடத்தையும் நான் ரசித்தது இல்லை..

Attakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிராமத்து டீன் ஏஜ் பாயோகிராபி.




  எங்கள் ஊரில் எதுக்கெடுத்தாலும் அலட்டுவான்...அவன் பெயர்  முருகன்.. முருகன் கொலுத்து வேலை செய்யும் முனியான்டி மகன்...

Total Recall /2012 / டோட்டல் ரீகால் / நினைவிழந்தவன்.


  


1990 களில்  ஆர்னால்டு ஸ்வாஷநெகர் நடிக்க, பவுல் வெர்ஹோவன் இயக்கி  தாறு  மாறாக பாக்ஸ்  ஆபிசில் பட்டையை கழட்டிய படம்தான் டோட்டல் ரீகால்...

Mirattal-2012- மிரட்டல் திரைவிமர்சனம்




பிரமாண்ட படங்களை  மட்டுமே  இயக்கும்  இயக்குனர் ஷங்கரோட உதவி இயக்குனர் மாதேஷ் இயக்கி இருக்கும் படம் தான் மிரட்டல்..

மைதிலிக்கான உதவிகள் இந்த வருடத்திற்கு போதும்..



 போன வருடம் மைதிலி வீட்டில்  பணம் கொடுத்து விட்டு கிளம்பும் போது அடுத்த வருடம் ஏதாவது உதவி கிடைக்குமா?

Maalai Pozhudhin Mayakathilaey /2012-மாலைபொழுதினின் மயக்கத்திலே... சினிமா விமர்சனம்.



கடந்த ஒன்பது வருடமாக   சென்னையில் இன்டர்வேஷனல் பிலிம் பெஸ்ட்டிவல்   தொடர்ந்து நடந்து வருகின்றது..

LEELAI-2012/ லீலை தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.



குள்ளநரிக்கூட்டம் என்ற படம் வந்த போது அந்த படத்தை ஏதோ ஒரு லோபட்ஜெட் கத்துக்குட்டி படம் என்று நினைத்து அதனை பார்க்காமல் விட்டு விட்டேன்.. 

இன்றைய தினகரன் வெள்ளிமலரில் நான்...20/07/2012




1994 ஆம் வருடம் செக்யூரிட்டி  வேலைக்கு சென்னைக்கு வந்து ஏமாற்றப்பட்டு பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல்

வெயில் (சிறுகதை)


நான் யார்...? என்னை பற்றிய முழு விபரமும் உங்களுக்கு தேவையில்லாதது..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012


ஆல்பம்.
திமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே திமுகவினரை பயமுறுத்த நிறைய  ஆருடங்களை அம்மா சார்ந்த பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்தன.

உப்புக்காத்து...16(ஊட்டி/2)




இரண்டு பேரும் மேலே மலைப்பகுதியையே  வெறித்து பார்த்துகொண்டு இருக்கும் போது,

உப்புக்காத்து...15(ஊட்டி/1)




ஹனி மூன் எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது இப்போது திருமணம் செய்து கொள்ளும்  பல  தோழர் தோழிகளின் எதிர்பார்ப்பை என்னால் புரிந்து  கொள்ள முடிகின்றது..

மரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/21 )





கால ஓட்டத்தில்  காணாமல் போனவை வரிசையில்  நாம் பார்க்க போகின்ற விஷயம் மரப்பாச்சி பொம்மை..

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/27/06/2012


ஆல்பம்...
பதிய தலைமைசெயலக மாற்றத்துக்கு முதல்வர் ஜெ முன் வைத்த முதல் காரணம் அது இன்னும் கட்டி முடிக்கபடவில்லை..

அலைகள் பாலா திருமணம். மதுரை.




போன மாசம் இதே நாளில் குடும்பத்தோட  மதுரையில் இருந்தேன்...25-05-2012
தம்பி அலைகள் பாலா திருமணம்.. 26-05-2012 மதுரையில செம்ம வெயிலுக்கு நடுவில் செமை ரெஸ்ட்....

சத்தியம் தியேட்டர் ஃபியூல் கார்டு...(SATHYAM THEATER FUEL CARD)



 சத்தியம் சாந்தம் சுபம் இருக்கும் போது ஆறு ரூபாய் ஜம்பது காசு டிக்கெட்டுக்கு கால் கடுக்க நின்று இருக்கின்றேன்

ஏன் இப்படி?



 சில மாதங்களுக்கு முன் போனில் ஒரு வெகுளியான குரல்.. அண்ணே சவுக்கியங்களா? நான் ராஜா பேசறேன்.. அண்ணி ,யாழினி நல்லா இருக்காங்களா?


Man on a Ledge-2012 வைரக்கொள்ளை.




 உங்களை பார்க்கும்  போதே ரெஸ்ட்லெஸ்சாக இருக்கின்றீர்கள். நியூயார் நகரத்தின் உயரமான ஒரு ஓட்டலில் 21 மாடியில் ரூம் எடுக்கின்றீர்கள்.. 


என் அப்பாவும் சில நினைவுகளும்...(FATHER'S DAY-2012)






ஆய்    வந்து  விட்டால் டிச்சரிடம் சொல்லி விட்டு  பள்ளிக்கு வெளியே  போய் ஆய் இருக்க வேண்டும் என்று  எனக்கு  தெரியாது.. 

அன்புள்ள அப்பா..2012






2009 ஜூன் ஒன்பதாம் தேதி எழுதிய இந்த பதிவை இன்று வாசிக்கும் போது இன்னமும் எனக்கான வலி குறையல்லை.

Thadaiyara Thaakka-2012/தடையறத் தாக்க/2012 அசத்தலான படம்...




தடையறத் தாக்க திரைப்படத்தை நீங்கள் எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் போய் பார்த்து இருக்கலாம்.

The Raid: Redemption/2012 ஆக்ஷனில் கலக்கும் இந்தோனேஷிய படம்.



சமீபத்தில் ஒரு ஆசிய திரைப்படம்  அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் கலக்கு கலக்கு  என்று கலக்கிக்கொண்டு இருக்கின்றது.. 


யாழினிஅப்பா...6



தவழ்ந்து செல்ல வில்லை நடந்து செல்லும் நுட்பம் கண்டுக்கொண்டு  விட்டாள் எங்கள் மகள்...

உப்புக்காத்து...14



 சாதாரண மனிதர்கள் அசாதாரண வாழ்க்கைக்கு எப்படி மாறி விடுகின்றார்கள் என்பதை இந்த  உப்புக்காத்து பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்..

Safe House-2012-சேப் ஹவுஸ்/ஹாலிவுட் சினிமா விமர்சனம்




  என்ன தான் நாம சின்சியரா நம்ம நாட்டுக்காக உழைச்சாலும்  உனக்கு மேல இருக்கற அதிகாரிங்க சரியில்லைன்னாலோ

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/05/2012


ஆல்பம்.
போராட்டமாடா  பண்ணறிங்க போராட்டம்...?? பெட்ரோலுக்கு  நாயா பேயா அலையவச்சா தெரியும்டா என்பது போல   மத்திய மாநில அரசுகள் இரண்டு நாட்களாக சென்னையில் நடந்து கொண்டன.

rattinam-2012-ராட்டினம். திரைவிமர்சனம்



 இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்.. ராட்டினம் படத்தை பற்றி கருத்தை சொல்லி இருந்தார்.... சில நேரங்களில் மட்டுமே அவர் ரசனை  எனக்கு ஒத்து வரும்... மற்றபடி பொதுவாக எல்லா படத்தையும் மரண மொக்கை என்ற அளவிலேயே அவர் கருத்து இருக்கும் ..

தம்பி கோச்சிக்கராதிங்க...




 நான் சிறுவயதில் இருந்து வாழ்த் வீடு  வளர்ந்த வீடு என் அத்தை வீடு...  அத்தைமகனுக்கு திருமணம்.. நான் குடும்பத்தோடு போக வேண்டும்... மதுராந்தகம் அருகே நாங்கள் சென்ற  கார் சின்ன சொதப்பலை கொடுக்க... பிளான்  ரொம்பவே சொதப்பியது...  

உப்புக்காத்து..13



விஷமுள்ள மனிதர்களோடு தான்  இந்தபூமியில் வாழ வேண்டி  இருக்கின்றது..   அவர்களை தவிர்த்த விட்டு, புறக்கணித்து விட்டு வாழ்வதில்தான் நம் கெட்டிக்காரத்தனம் அடங்கி இருக்கின்றது..

Kahaani-2012/உலகசினிமா/இந்தியா/கஹானி சினிமா விமர்சனம்



கஹானி இந்தி  படத்தை பற்றி இணையத்தில் எல்லோரும் எழுதி எழுதி மாய்ந்து விட்டார்கள்.நாமும் எழுதி வைப்போம்... என்னது கஹானி திரைப்படத்தை இப்போதுதான் பார்க்கின்றீர்களா?   என்று  ஆச்சர்யபட வேண்டாம்.. நேரம் இருக்கும் போதுதானே பார்க்க முடியும்?


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 15/05/2012



ஆல்பம்..
மதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு  தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...

உப்புக்காத்து....12



கட்டிய கணவனோ அல்லது மனைவியோ ஒருவருக்கு ஒருவர்  பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வாகும்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/06/05/2012(ஞாயிறு)

 ஆல்பம்..


ஐவர் குழு அறிவித்து விட்டது... முல்லைப்பெரியாறு அணையில் எந்த பிரச்சனையும் இல்லை... எந்த பூகம்பத்தையும் தாங்கும் சக்தி அதற்கு உண்டு..142 அடியாக தண்ணிரை உய்த்திக்கொண்டாலும்  பிரச்சனை இல்லை..

Vazhakku Enn 18/9-2012/உலக சினிமா/இந்தியா/வழக்கு எண் 18/9 -திரைவிமர்சனம்.




இந்த நாட்டில் மட்டும் அல்ல.. எந்த நாட்டிலும் ஏழைகள் சொல்லுக்கு மதிப்பு இல்லை..விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை  போராட்டங்கள்  ஏதோ ஒரு அதிகார வர்கத்தினால் சூறையாடபடுகின்றார்கள்..

யாழினி அப்பா.... 6





கடந்த மூன்று வாராங்களாக கடுமையான வேலை  அதனால் இணையம் பக்கமே வர முடியவில்லை.. நாட்டு நடப்பு என்று எதிலும் பெரிய சுவாரஸ்யத்தில் மனம் லயிக்கவில்லை.. தினம் ஒரு பார்த்து விட்டுதான் தூங்குவேன் படம் பார்த்து பல வாரங்கள் ஆகின்றது..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner