Hotel Desire-2011/உலகசினிமா/ ஜெர்மன்/ ஏழு வருட காத்திருப்பு.


R ரேட்டிங் திரைப்படம்...பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்.

=========



காதலும் காமமும் தான் மனிதர்களை உயிர்ப்போடு நடைபோட வைக்கின்றது.
. காதலும் காமமும் மறுக்கப்பட்டால் அந்த ஆற்றல் வேறு  விதமாய் வேறு பாதையில் பயணிக்க வைக்கும்...
============

படத்தின் ஒன்லைன்..

ஏழு வருட காலம், காமத்தின் சுவை அறியாத  பெண்மணி என்ன செய்வாள் என்பதே படத்தின்  ஒன்லைன்.
=========


Hotel Desire படத்தின் கதை என்ன?

 Antonia (Saralisa Volm ) எழு வயசு  பையனுக்கு அம்மா... வெக்கஷேனுக்கு  அப்பா கிட்ட பையனை அனுப்ப பஸ் படிக்க காரில் புயல் போல பறக்கின்றாள்... பேருந்தை  பிடித்து பையனை  ஏற்றி விட்டு, அவள் வேலைக்கு செல்கின்றாள்...

பைவ் ஸ்டார் ஒட்டலில் சர்வர் வேலை....பேருந்து  பிடிக்க பையனோடு சென்றதால் வேலைக்கு  லேட்... வேலைக்கு வந்த உடனே..   சூப்பீரியர் கிட்ட செக்கையா ஓத்தாம் பட்டு வாங்கிகட்டிக்கிறா...  சிவனேன்னு கூட வேலை செய்யற பொம்பளைகிட்ட தன் நிலைமைய நினைச்சி புலம்பறா...? 

செக்ஸ் வச்சிகிட்டு எழு வருஷம் ஆகுதுன்னு பேச்சுவாக்கிலே சொல்லறா.... ச்சே அப்படியா இனிமே  அப்படி எல்லாம் இருக்காதே.. ஏதாவது சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதே என்கின்றாள்.. உடை மாற்றிக்கொண்டு டூட்டி  பார்க்க ஒரு அறைக்கு செல்கின்றாள்.. அது ஒரு பார்வையற்ற ஓவியனின் அறை... அந்த அறை பெட்டை சரி செய்து கொண்டு இருக்கும் போது அவன் குளித்து விட்டு அறைக்குள் யாரும் இலைல என்ற நினைப்பில்  நிர்வாணமாக நுழைகின்றான்.. அடுத்து என்ன நடந்தது என்பதை வெண்திரையில் பாருங்க.
===========
படத்தின் சுவாரஸ்யங்கள்..


மொத்தம் படத்துல ஒன்பதே பேருதான்...

அருமையான போட்டோகிராபி...

Antoniaவுக்கு பிள்ளை பிறந்ததில் இருந்து அவளுக்கு செக்ஸ் கிடைக்கவில்லை..
கடைசி பத்து நிமிஷம் ஒரு அஜால் குஜால் சீன் இருக்கு... ரொம்ப நீட்டா 500 பிரேம்ஸ்ல சரியான டிசால்வ் ஷாட்டுகளோடு, ரொம்ப ரொம்ப நீட்டா அந்த படுக்கையறை சீன் எடுத்து இருக்காங்க...

இந்த படம் வெளிவர 16 வருடங்கள் காத்து இருக்க வேண்டியதாகி விட்டது... என்ன  சட்ட சிக்கல் என்று  தெரியவில்லை.. ஒருவேளை போர்ன் மூவி போல லாஸ்ட் டென்மினிட்ஸ் இருக்குன்னு பிரச்சனையான்னு தெரியலை..


படத்தை தனியா பாருங்க...

படம் இன்ட்ரஸ்ட்டா இருக்கேன்னு நினைக்கறப்பவே இந்த படமும்  முடிஞ்சிடும்...
மொத்தமே 38 நிமிஷம்தான் பாஸ்...
  
 எனக்கு இந்த படத்தை விட இந்த படத்தோட போஸ்டர் டிசைன் ரொம்ப  பிடிச்சி இருந்துச்சி....வாவ்.. அந்த போஸ்டரே பல கதைகளை சொல்லுகின்றது...


படத்துல மொத்தம்  நாலு சீனோ ஐஞ்சு சீனோதான் இருக்கும்.... but cute…. That last climax shot.. that was wonderful .


==============

படத்தோட டிரைலர்.


===============

படக்குழுவினர் விபரம்.

German Title Hotel Desire
Original title Hotel Desire
Country of production Germany
In stock! German
Year of publication 2011
Length 38 minutes
Certification Rated 16
Rod
Direction Sergej Moya
Screenplay Sergej Moya
Production Julia Moya , Christopher Zwickler , Sascha Schwingel

Music Stefan Maria Schneider
Camera Casey Campbell
title sequence: Armin Franzen
Section Benedict Hugendubel




============
பைனல் கிக்.


 பார்க்க வேண்டிய படம்தான்...அந்த லாஸ்ட் டென் மினிட்ஸ் டிசையர் ஏற்படுத்தும்  நீட்டான அந்த பெட் சீனுக்காக...




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
 

9 comments:

  1. பார்க்க வேண்டிய படம்தான்...அந்த லாஸ்ட் டென் மினிட்ஸ் டிசையர் ஏற்படுத்தும் நீட்டான அந்த பெட் சீனுக்காக...

    hello brother ரொம்ப ரசிச்சு பார்த்திருப்பிங்க போல

    ReplyDelete
  2. Excellent movie boss..i thought to notify you..nice,.

    ReplyDelete
  3. || இந்த படம் வெளிவர 16 வருடங்கள் காத்து இருக்க வேண்டியதாகி விட்டது... || 16 வருடங்கள் எல்லாம் ஆகவில்லை. 2011 மத்தியில் மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு குறைந்த காலத்தில் பிரச்சினையின்றி வெளியான படம். தகவல் பிழைக்கான காரணம், விக்கிப்பீடியாவின் ஜெர்மன் பக்கத்தை ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்து வாசிக்கும்பொழுது, 16 வருடங்கள் தாமதமாக வெளிவந்ததாகக் காட்டும். உண்மையில் 16 வருடங்களுக்கு மெற்பட்டவர்களுக்கான படம் என்ற அர்த்தத்தில் ஜெர்மனில் எழுதப்பட்டிருப்பதாகும்.

    ReplyDelete
  4. அன்னே உடும்பு பிடிதான் போலா

    ReplyDelete
  5. I really did not care for this movie. Thanks for the review.

    ReplyDelete
  6. I really did not care for this movie. Thanks for the review.

    ReplyDelete
  7. இறக்கிப் பார்த்திட வேண்டியதுதான். ஆனால் வீட்டில் எல்லாரும் போகும் வரை காத்திருக்க வேண்டும். ;)

    ஹாலிவூட் பார்வை

    ReplyDelete
  8. How to download this film & website names

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner