ISHQ-2012-TELUNGU/ இஷ்க் /ஊடலின் காதல்.
கண்டதும் காதல் கவுதம்வாசுதேவமேனன் படத்து, ஆண்
கேரக்டர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாய் இருக்கலாம்...
Vatthikuchi-2013 / (வாவ்) வத்திக்குச்சி திரை விமர்சனம்.
தமிழ்சினிமாவின்
பெரிய சாபக்கேடு தமிழ்நாட்டில் ஏழு லட்சம் பேரும் திரை விமர்சகர்களாக
இருப்பதுதான் என்று விகடனில்
வலைபாயுதேவில் யாரோ ஒருவர் அழகாய்
எழுதி இருந்தார்... அது உண்மையும் கூட...
ரேடியோ கேட்டு வளர்ந்தவர்களுக்கு மட்டும்...
சிலவற்றின்
ரிஷி மூலம் நதிமூலம் தேடிப்போனால் அது கொடுக்கும் சுவாரஸ்யம் அலாதியானது...
Labels:
தமிழகம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....,
பிரெஞ்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (10/03/2013)
ஆல்பம்
ஈழ பிரச்சனை தமிழ்நாட்டில் சூடு பிடித்து இருக்கின்றது....
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
சமுகம்,
தமிழகம்
Thanks Face Book Friends/ நன்றி முகநூல் நண்பர்களே..
நேற்று
நைட்டு பதினோன்னரைக்கு போன்....
Labels:
அனுபவம்,
தமிழகம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
I SPIT ON YOUR GRAVE-2010 -ஒரு பாரின் பெண் எழுத்தாளருக்கு நேர்ந்த கதி....
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் பாட்டு காம்போசிங் செய்ய வெளிநாட்டுக்கு பயணம் செய்து,ஏதாவது தனிமையான தீவுக்கு போய் பாடல் கம் போஸ் செய்து விட்டு திரும்புவர்கள்....
அது போல பல எழுத்தாளர்கள்.. தங்கள் சொந்த கிராமம் போய் அமைதியான சூழலில் அங்கு உட்கார்ந்து பல கதைகள் எழுதிவிட்டு வருவார்கள்...
புறநகர் பகுதியில் இருந்து பலகிலோமீட்டர் உள்ளடக்கிய தனிமை பங்களாவில் ஒரு இளம் பெண் எழுத்தாளர்.. கதை எழுத வருகின்றார்...
அவரை 5 பேர் கொண்ட குழு கேங் ரேப் செய்கின்றது.... அதுவும் சாதாரண ரேப் இல்லை.. கோரமான ரேப்...
Flight/2012 /(பிளைட்)குடிகார விமானி...
குடி
குடியை கெடுக்கும் குடி உடல்நலத்துக்கு தீங்கானது என்பதை வலியுறுத்தி ஏகப்பட்ட படங்கள் வந்து
இருந்தாலும், இந்த படம் பொட்டில் அறைந்து சொல்கின்றது.. குடிக்கு அடிமையாகவேண்டாம் என்று...
சத்தியவேடு/விஸ்வரூப திரைப்பட அனுபவம்.
சினிமா எனக்கு நிரம்ப பிடித்த விஷயம் என்றாலும்
அதுக்கான மெனக்கெடல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே கொடுத்து இருக்கின்றேன்.
கமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது ?
தமிழ்நாட்டில்
அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர்
இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...
Labels:
அரசியல்,
அனுபவம்,
உலகசினிமா,
சினிமா விமர்சனம்,
தமிழகம்,
தமிழ்சினிமா
(Phoenix Market City)வேளச்சேரி Phoenix மால் ஒரு பார்வை....
சென்னை குருநானக்
கல்லூரி சிக்னலில் இருந்து கிண்டி போகும் வழியில், 100 மீட்டரில் இந்த மால் அமைந்து இருக்கின்றது...
Labels:
அனுபவம்,
சமுகம்,
தமிழகம்,
தமிழ்சினிமா
விஸ்வரூபம் திரைப்பட தடை. பொதுமக்கள் மனநிலை.
விஸ்வரூபம்
திரைப்படத்தக்கு தடை என்பது யாரும் எதிர்பார்க்கத ஒன்று... பலர்
Labels:
அரசியல்,
அனுபவம்,
தமிழகம்,
தமிழ்சினிமா
சென்னை புத்தகக் கண்காட்சி....2013
வருடா
வருடம் பச்சையப்பன் கல்லூரி எதிரில்
புத்தகக்ண்காட்சிக்கு செல்ல வேண்டும்
என்ற பொது புத்தி இந்த வருடம் மாற்றம்
பெற்றது...
சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்16/1/2013(புதன்)
ஆல்பம்..
எல்லையில்
தொடர்ந்து பதற்ற சூழ்நிலை நிலவி வருகின்றது...
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
ஆரம்பமே...
வாழ்வில் நெடுநேரம் அதனோடு இருந்து இருக்கின்றேன்...
Labels:
அனுபவம்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Neethaane En Ponvasantham-2012-நீ தானே என் பொன் வசந்தம்-சினிமா விமர்சனம்
முதலில்
சொல்லி விடுகின்றேன்.... நீ தானே என் பொன் வசந்தம்..படம் மொக்கை என்ற விமர்சனத்தை
படித்தவர்கள் அதை ஆமோதிப்பவர்கள் இந்த வரியோடு விடைபெற்றுக்கொள்ளுங்கள்... நன்றி
வணக்கம்....
Labels:
அனுபவம்,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா,
பார்க்க வேண்டியபடங்கள்
ஸ்டீம் ரைஸ்…
சாப்பாட்டில் சுவையை எதிர்பார்ப்பேன்.. ஆனால் சமையல் தெரியாத நபர் சமைக்கும்
போது, அதில் நொட்டை நொள்ளை சொல்லும் நபர் நான் அல்ல....
Labels:
அனுபவம்,
சமுகம்,
நகைச்சுவை,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....,
பெங்களூர்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு நாள் உலகசினிமா பேருரைகள்.
டிசம்பர் சீசனில் சங்கீதத்தில் கரைந்து உருகி, மேல்தட்டு வர்கம்
ரசித்து ருசித்து பேஷ் என்று கைதட்டினாலும்....
Labels:
அனுபவம்,
உலகசினிமா,
சினிமா சுவாரஸ்யங்கள்,
சினிமா விமர்சனம்,
தமிழகம்
விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/1)
நடிகர் கமலஹாசன் தனது புதிய படமான விஸ்வரூபம் படம் டிடிஎச்சில்
ஒளிபரப்புவது குறித்து ஆடியோ பைலில் தன்
விளக்கத்தை பதிவு செய்து தனது பீஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டு இருக்கின்றார்....
SANDWICH & NON VEG-சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (09/12/2012)ஞாயிறு
ஆல்பம்...
வயதுக்கு வந்த பெண் பச்சை மட்டை பின்னே சிறைபட்டு இருப்பது போல சில மாதங்களாக எல்ஐசியும் ,எல்ஐசி வாசலில் இருக்கும் எல்ஐசி
பேருந்து நிறுத்தமும், மெட்ரோ ரயில் பணிக்காக மறைத்து வைத்து
இருந்தார்கள்....
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
சமுகம்,
சினிமா சுவாரஸ்யங்கள்
குழந்தையை துன்புறுத்திய நார்வே தம்பதிகளுக்கு தண்டனை.? நமக்கு?
நார்வேயில்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள்
Labels:
அனுபவம்,
தமிழகம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(02/12/2012)ஞாயிறு.
ஆல்பம்...
ஒரு
சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டேன் என்று
சொன்னார் என்று நம் முதல்வர் சொல்கின்றார்..
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
THE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(பாகம்/1)
எதையும்
பக்கவா எழுதனும் இல்லைன்னா எழுதக்கூடாதுன்னு நினைச்சி எழுதாம இருக்கும் படங்கள்
எப்படியும் ஒரு 300 திரைப்படங்கள்
தேரும்...
Labels:
அனுபவம்,
ஆக்ஷன் திரைப்படங்கள்,
கிளாசிக்,
ஜாக்கிசான்
Subscribe to:
Posts (Atom)
















































