ரத்த
சொந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள எனக்கு ஒரு சிலரை தவிர யாருமே இல்லை...
ஒரு கட்டத்தில் அவர்களை
நான் நம்பியதும் இல்லை. பூந்தோட்டம் படத்தில்
முரளி சொல்வது போல எனக்கு நாலு பேர் கிடைச்சா போரும்ன்னு
சொல்லுவாப்பலே....ஆனா எனக்கு நிறைய பேர் கிடைச்சி இருக்காங்க...
ஒரு
பெரிய நடிகர் 50 வருட கலைஉலக வாழ்வில்
நிறைய பேரை பார்த்து இருப்பவர்... ஒரு அரசு அவரை ஆட்டுவித்த போது எவரும்
வெளியே வந்து தைரியமாக அவருக்கு ஆதரவு கரம் கொடுக்கவில்லை ,ஆனால் நண்பர்கள்
ஊடகங்கள்தான் அவருக்கு பெரும் ஆதரவு கொடுத்தன...
எங்க ஊரில் பாடுபரதேசி என்று
குறிப்பிடுவார்கள்... அப்படியானவர்களின் ஆதவுதான் அவருக்கு கிடைத்தது... அது போலத்தான் எனக்கும்...ஒவ்வோரு
வருடமும் அப்படித்தான் பேஸ்புக் டைம்லைன் மற்றும் என் செல் மேசேஜ் பாக்ஸ்
வாழ்த்துகளால் நிரம்பி வழிகின்றது...
அப்படியான
நண்பர்களை நான் சம்பாதித்து வைத்து
இருக்கேன்... அப்படி நண்பர்கள் சம்பாதிக்க உதவிய பிளாக், பேஸ்புக் போன்ற சமுக
வலைதளங்களுக்கு மிக்க நன்றி.
நேற்று
மாலை நண்பர் சாம் ஸ்டீபன் போன் செய்தார்.... ஜாக்கி எங்க இருக்கிங்க...
?ஆபிஸ் விட்டு இப்பதான் வெளியே வரேன்.. நான் கும்பகோணம் டிகிரி காபியில நிக்கறேன்...பார்த்து ரொம்ப நாளாச்சி வாங்க என்றார்... காபி சாப்பிட்டோம் , எங்க அவசரமா கிளம்புறிங்க...? இல்லை ரெண்டு
பேருக்கும் நாளைக்கு பார்த்டே அதான் பர்ச்சேஸ் பண்ண தி நகர் போறேன்.. என்று கிளம்ப எத்தனித்தவனை தர தரவென்று அழைத்து
போய் பக்கத்தில் இருந்த துணிக்கடையில்
நுழைந்து ஒரு கேஷுவல் ஷாட்
எடுத்துக்கொடுத்து என் பிறந்தநாள் பரிசு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் என்றார்.... ஒரு ஐந்து
முறை சந்தித்து இருப்பேன்... எவன் செய்வான் இப்படி?
வருடா
வருடம் மறக்காமல் காலையில் மூன்று வருடங்களாக
தொடர்ந்து வாழ்த்து சொல்லி வரும்
திருநெல்வெலி அரசு போக்குவரத்து கழக நண்பர் திரு
ராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்...பொதுவா
ஒருத்தங்க டேட்டை ஞாபகம் வச்சி வாழ்த்து சொல்லறது எல்லாம் சாதராண விஷயம் அல்ல...
எனக்கு
என் மனைவிக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் எனக்கு வாழ்த்து சொல்லும் தம்பிகள் அப்படியே அண்ணிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.. யாழினி பற்றி
விசாரிப்பதுமாக ஒரு நெருங்கிய உறவுகளின் பீலிங்கை கொடுக்கின்றார்கள்.. மிக்க நன்றி தம்பிமார்களே...
பெரிய
சஸ்பென்ஸ் எல்லாம் வைத்து என் மனைவி எனக்கு பிறந்தநாள் பரிசு தர முயற்சி செய்வாள் இருப்பினும் அது என்ன என்று எனக்கு முன்பே தெரிந்து விடும்...
இந்த முறை ஆவ்லைனில் ரிபோக் ஷு ஆர்டர்
செய்து இருந்தால் சரியில்லை என்றால் ஒரு
நாளில் திருப்பி தர வேண்டும் என்பதால் போட்டு சைஸ் சரியாக இருக்கின்றது
பார்க்க சொன்னதால் சஸ்பென்ஸ்
உடைந்து போயிற்று... இரவு டைட்டனில்
ஆபரில் ஒரு கைகடிகாரம் வாங்கி விடியலில் பரிசளித்தேன்..
நெகிழ்ச்சியான
வாழ்த்துக்கும் நண்பர்கள் மற்றும் வயது மூத்தோர்களின் ஆசிகளுக்கு என் நன்றிகள்.
பிரியங்ககளுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
I WISH YOU VERY VERY HAPPY BIRTHDAY TO YOU AND TO YOUR WIFE. HUGS AND KISSES TO YAZHINI.
ReplyDeleteவாழ்த்துக்கள் Mr. & Mrs.ஜாக்கி :)
ReplyDeleteVazhthukal Jackie. Wishes to your wife too.
ReplyDeleteஜாக்கி அண்ணே உங்களுக்கும் அன்னிக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
ஜெரால்ட் -தினமலர். -கோவை
ஜாக்கி அண்ணே உங்களுக்கும் அன்னிக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
ஜெரால்ட் -தினமலர். -கோவை
Belated Wishes Sekar...Wish you and your family many more happy returns!
ReplyDeleteHappy Birth Day to You and anni
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதர்
ReplyDeletehappy birthday you and yours!
ReplyDeletewish you happy birth day both !!!
ReplyDeleteoh many more happy returns of the jackie sekar sir
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாக்கி (Belated?)! இன்னமும் tamilish.com ஓட்டுப்பட்டிக்கான Code வைத்திருக்கிறீர்கள் போல! உங்கள் ப்ளாக் லோட் ஆக நிறைய நேரம் எடுக்கிறது!
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி!...வளமுடன் வாழ்க !
ReplyDeleteவாழ்த்துக்கள் நட்பே.
ReplyDeleteஇருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி சார்.....,,,,,,,Convey My Best Regards To Yazhini Pappa
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி சார்;;;;;Convey My Best Regards to Yazhini Baby..
ReplyDeleteq
ReplyDeleteஜாக்கி சார் உங்களுக்கும் உற்ற துணைவியாருக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeletehappy birthday sir
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே... வாழ்க வளமுடன்.
ReplyDeletehappy birthday sir
ReplyDeletehappy birthday sir
ReplyDeleteஎங்க தலை ஜாக்கிக்கு பொறந்தனாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்கன்னே ஜாக்கிக்கு பெரிய விசிலு அடிங்கா!!!!!
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமனமொத்த இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteAnna and akka... many more happy returns of the day!!!
ReplyDeleteAnna & Akka,
ReplyDeleteMany more happy returns of the day!!!
அண்ணே உங்க இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,உங்க நல்ல மனசுக்கு இன்னும் நல்லதே நடக்கும்
ReplyDeleteWish you & Mrs.Jackie many more happy returns of the day.
ReplyDeleteHappy birthday and many more returns of the day for both you and your wife Jackie.
ReplyDeleteHAPPY BIRTHDAY to both of you Jackie n Mrs Jackie.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி... :-)
ReplyDeleteஜாக்கி அண்ணே உங்களுக்கும் அன்னிக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜாக்கி அண்ணே உங்களுக்கும் அன்னிக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete