Q(2011) (desire)பிரெஞ்ச்/திரைவிமர்சனம்.



பிரான்சின் புறநகர் பகுதி மக்களின் தற்கால
 வாழ்வியலை அடிப்படையாக கொண்டு  எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பொருளாதார ஏற்றதாழ்வுகளின் காரணமாக மாறி விடும் வாழ்க்கை முறையை  தோலுரித்து காட்டுகின்றது என்றாலும் காமத்துக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கின்றதை என்பதை மறுக்கவில்லை...

 இந்த படத்தோட பர்ஸ்ட் ஷாட் எப்படி வைக்கலாம்ன்னு ஒரு பெரிய டிஸ்கஷன்  தமிழ் படத்துல நடந்தா எப்படி பேசிக்கிட்டு இருப்பாங்க என்று கற்பனை செய்யும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது.. டைட்டில் ஷாட்டுகளை பார்த்து  நம்மவர்கள் மிரண்டு போவதில்  வியப்பேதுமில்லை.

எங்கெல்ல்லம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றதோ அங்கே  எல்லாம் விபச்சாரம் கொடிக்கட்டி பறக்கும்... அதுக்கு பல உதாரண நாடுகளை  காட்டலாம் அதனை அடிப்படையாக எடுத்துக்கொண்டு  இந்த படத்தின் கதைகளனை  அமைத்து  இருக்கின்றார்கள்...

===============

Q(2011) (desire)பிரெஞ்ச் படத்தின் கதை என்ன?

எது  தர்மம் எது தேவையோ அதுவே தர்மம் என்ற கோட்பாட்டினில் வாழும் சிசிலா... பெற்றோரின் கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண் ஆலிஸ் இரண்டு பேரை சுற்றிதான் கதை  செல்கின்றது.

====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


படத்தின் முதல் காட்சி டைட்டில் காட்சிகள்  பிரெஞ்சு திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என்பதை படம் பார்க்கும் போது உணர்ந்து கொள்வீர்கள்.

 பட் அதே காட்சி  நான் லீனியரில் கதை போகும் போது கேர்ள்ஸ் டாக் என்றால் என்ன என்பதை நம் ஊர் குளக்கரையில குளிக்கும் போது இலைமறை காய்மறைவாக பேசிவைதை இங்கே பட்டவர்தனமாக பேசுகின்றார்கள்...


படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு....

படத்தில் சூடேற்றும் காட்சிகள் அதிகம்...

அப்பாவின்  அஸ்தியை கரைக்க  சிசிலியா வருவதில் கதை ஆரம்பிக்கின்றது ஆனால்  அது எங்கு எங்கோ பயணப்படுகின்றது.

================
படத்தின் டிரைலர்.

===============
படக்குழுவினர் விபரம்


Director: Laurent Bouhnik
Writer: Laurent Bouhnik (screenplay)
Stars: Déborah Révy, Helene Zimmer, Gowan Didi 

=========

பைனல் கிக்.. 

கண்டிப்பாக வயது வந்தோருக்கானது...இது டைம்பாஸ் படம்தான் என்றாலும் தூர தேசத்தில் மனைவியை பிரிந்து இருக்கும் கணவர்கள் மற்றும் வயது பையன்களுக்கு விக்கென்ட் செலிபரேட் செய்ய ஏற்ற படம்  என்பது எனது கருத்து.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. நமக்குத்தான் அந்த வாய்ப்பே இல்லை..நீங்க எப்படி பாஸ் பாத்தீங்க.

    ReplyDelete
  2. யூ டீயூப்லதான்.,.

    ReplyDelete
  3. இதப் படிச்சிட்டு நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன் ஜாக்கி...
    சுத்தமா பிடிக்கல (எனக்கு)
    blow job, fingering-ன்னு xxx porn movie-ல வர்ற எல்லா சமாச்சாரமும் இருந்ததால வட்டத்துக்குள்ள வரல..
    More over தற்காலிகமா கடந்த மூணு வாரமா மனைவியைப் பிரிந்து தான் இருக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி எந்த feel -ம் வரல..!!
    வயசாயிருச்சோ, என்னமோ!! (நான் என்னை சொன்னேன்)

    ReplyDelete
  4. Jackie English Subtitles illamaya youtube la patheenga ?

    ReplyDelete
  5. Jackie...English subtitle illamala youtube la paatheenga ??

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner