ASFALTO-2000/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஒரு பெண் /இரண்டு ஆண்கள்/குற்றமும் அவர்கள் காதலும்.





சினோ மற்றும் ஆன்டினோ என்கின்ற  இரண்டு நண்பர்கள்….
ஆனால்  அவர்கள் பிசினஸ் போதை மருந்து கடத்தல்…. அதில்   சினோவுக்கு  ஒரு காதலி இருக்கின்றாள்…அவள் பெயர் லுசீயா.. அவள் ஒரு விபச்சாரி…..மூன்று திருட்டு  கேசுங்களும்  சேர்ந்து ஒரு பெரிய  லெவலில் போதை மருந்து கடந்தல் செய்ய அதில் அன்டினோ மாட்டிங்கறான்… அவனை ஜெயில்ல தூக்கி போட்டுடறாங்க..அதுக்கு முன்ன சின்ன பிளாஷ்  பேக்.. 


தன் நண்பனின் காதலின்னாலும் லுசியா மேல ஆன்டியோவுக்கு ஒரு இது… லுசியாவுக்கு ஒரு இது….. இரண்டு பேரும் படுக்கையில் தங்கள் ரகசியத்தை உடைச்சி அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துக்கும் போது சினோவுக்கு உண்மை தெரிஞ்சிடுது… என்னடா இது மயக்கம் என்ன படம் போல இருக்குன்னு நினைக்கறிங்களா? அப்படித்தான் ஆனா இது கிரைம் திரில்லர் படம்.. முடிவு என்னன்னு வெண் திரையில் பாருங்க…

இந்த படம் டைம் பாஸ் திரைப்படம்..



இந்த படத்தோட மியூசிக்  நல்லா இருக்கு..சின்ன பீட் தான்… பட் நல்லா இருக்கு… முடிவு தமிழ் படம் போல முடிச்சி இருப்பாங்க.. இந்த ஸ்பெயின் படம்… போர் அடிச்சா இந்த படத்தை   பார்க்கலாம்….வயதுக்கு வந்தவர்களுக்கானது 



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

7 comments:

  1. Naan ungal valai pakathu rasigan
    ungal valai pakathil irundu than niraya oolaga cinema pattri therinthu kondaen
    Valthukal

    Naan sila thiraipadangal parthen... mudinthaal neengalum parungal
    1. Bedevilled - south korean thriller
    2. Antibodies - German thriller
    3.Lookout - English
    4.Wasabi - french

    nandri

    ReplyDelete
  2. Good collections you had mentioned mahenra varman. send some other movies list - sivasdpi@gmail.com

    ReplyDelete
  3. Good collections you had mentioned mahenra varman. send some other movies list - sivasdpi@gmail.com

    ReplyDelete
  4. டோரண்டில் கிடைக்குமா என்று தெரிவில்லை குமார் பட் பஜாரில் கிடைக்கின்றது...

    ReplyDelete
  5. மகேந்திரவர்மன் மிக்க நன்றி... பகிர்தலுக்கு...லுக் ஆவுட் எந்த வருடம் என்று தெரிவிக்கவும் முடிந்தால் dtsphotography@gmail.com மெயில் பண்ணவும்.

    ReplyDelete
  6. http://kickass.to/asfalto-dvdrip-spanish-t3904519.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner