சார்
அந்த பொண்ணு ஸ்பேஸ் ஷட்டில் இருந்து வந்து
பூமியில இருக்கற ஏரி தண்ணியில விழுறா.....
அதுக்கு முன்ன அந்த ஏரியில என்ன நடக்குதுன்னு கட் ஷாட்டுல காட்டுறோம்..
ஏரியில அங்க ஒரு பக்கம்...எல்லாரும் துணி துவைச்சிக்கிட்டு
இருக்காங்க... இந்த பக்கம் லாரியை கழுவிக்கிட்டு இருக்காங்க.. அப்படியே அந்த
பக்கம் பார்த்தா எறுமை மாட்டை வைக்க பிரி
வச்சி தேய்ச்சி அதை வெள்ளையாக்க ஒரு
தாத்தா விடாம முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கார்...
இந்த பக்கம் பொண்ணுங்க
குளிச்சிட்டு பாவடையை மார் உயரத்துக்கு ஏத்தி மக்கிட்டி கட்டிக்கிட்டு ஜாலியா நடந்து போறாங்க... அப்படியே கட் பண்ணறோம்....அப்பதான் அந்த ஸ்பேஸ்
ஷட்டில் வந்து பொதக்கடிர்ன்னு தண்ணியில விழுது..
சார்... அம்மாம் பெரிய ஸ்பேஸ் ஷட்டில் வானத்துல
இருந்து ஏரிக்கு வரும் போது யாரும் மேலேஒருத்தவங்க கூடவா
பார்க்க மாட்டாங்க....
ஓத்தா இங்க நான் டைரக்கடரா நீ டைரக்டரா? சொல்லறதை நோட்
பண்ணு.... பெரிய அறிவு மயிரா கேள்விமயிரை கேட்காதே...
ஓகே சார்...
ஏரியில் ஸ்பேஷ் ஷட்டில் வந்து விழுது... அப்படியே அகிளா கிரேன்ல கேமரா
அப்படியே கிட்ட போவுது... அதுல இருந்து நயன்தாரா ஈரமான வெள்ளை சட்டையில வெளியே வந்து
நம்ம இந்திய கொடியை காட்டி அசைக்கறாங்க...
ஏரியில் இருந்த மக்கள் எல்லாம் ஹேய்ன்னு கையசைக்கறாங்க..
சார் ஒரு டவுட்...
என்ன?
நயன்தாரா இந்திய கொடியை ஏன் அசைக்கனும்...?
இடியட்... அது இந்திய ஸ்பேஸ் ஷட்டில் அப்படி அசைச்சாதான்
நாம மேரா பாரத் மகான்...டீக்கே..
எஸ்சார்....
அப்படியே தண்ணியில் குதிச்சி நீந்தி கரைக்கு வராங்க... கரையேறும் போது அக்னி நட்சத்திரம் படத்துல நீச்சல் கொளத்துல இருந்து ஏறி வரும் போது தொடையில் இருந்து தண்ணி வழியும் இல்லையா? அது
போல நயனுக்கு தண்ணி வழியும் போது அந்த தண்ணி வழியறைதை 96 பிரேம் ஸலோமோஷன்ல தண்ணி வழியறைதை எடுக்கறோம்..
கட் பண்ணா
முகத்துல முடியில் இருந்து தண்ணி அப்படியே வழியுது... அவுங்க பூமிக்கு வந்த
சந்தோஷத்துல சின்ன விசும்பலோட அழறாங்க... அதை அப்படியே கேமரா சூம் பண்ணி கேட்ச்
பண்ணறோம்....
சார் ஒரு டவுட்
கேளு...
சார் எப்படி
ஏரிதண்ணிக்கு அழற தண்ணிக்கும்
வித்தியசாம் தெரியும்??
இடியட் ,ஃபூல்.... அது அண்டர்ஸ்டுட் டா…ஆடியன்ஸ் இல்லை பிளாக்
எழுதறவன் நோண்டி நோண்டி விமர்சனம் பண்ணி சாகடிக்கறானுங்களோ இல்லையோ.. இவன் கிட்ட பெரிய ரோதனையா போச்சி… மறு பேச்சு பேசாம கேட்டு தொலை..
ஓகே சார்..
நயன் அப்படியே ஈரக்காலோடும், ஈர டிரஸ்சோடும்…
சார் அப்படியே ஈர உதட்டோடும்ன்னு சேர்த்துக்கட்டுமா சார்…
ஓகே சேர்த்துக்க
காச பணமா? அப்படியே
நடந்து ஒத்தையடி பாதையில் நடந்து போறா…அப்படியே அகேலா கிரேன்ல கேமரா அப்படியே ஒய்டுல போவுது…. பின்னாடி போறாளே பொண்ணுதாயி பொலபொலன்னு கண்ணீர் விட்டு, சுமந்து
வந்த ஸ்பேஸ் ஷட்டலை விட்டு புட்டுன்னு சாங் போவுது…
அப்படியே
கொட்ட
சார்…???
கருமம் புல்லா சென்டன்ச முடிக்கறேன்டா…கொட்ட எழுத்துல எ பிலிம் பை…பவன்னு என் பேரை போடுறோம்…..
ஓகே ஜோக்ஸ் அப்பார்ட்… செம டெக்னாலஜி நம்ம கிட்ட 80ஸ்ல இருந்து கிராவிட்டி போல ஒரு கதை கிடைச்சா எப்படி கிளைமாக்ஸ் இருக்கும்ன்னு
ஒரு சின்ன ஜாலியான கற்பனை….
ஜஸ்ட் பார் ஃபன்.
கிராவிட்டி
படத்தோட கிரியேட்டி விட்டி அந்த படத்தோட பேர் எந்த எடுத்துல போடுறான் என்பதில்தான் கிரியேட்டிவிட்டி என்ற சொல்லுக்கான
அர்த்தத்தை இயக்குனர்
Alfonso Cuarón ரசிகர்களுக்கு
உணர்த்துகிறார்.
படத்தோட கதை
என்னன்னு பார்த்துடலாம்..
சாந்தரா புல்லக்....ரேயன் ஆண் பெயர் வைத்துள்ள பெண் ஸ்பேஸ்
ஷிப் மெடிக்கல் ஆபிசர்... ஜார்ஜ் குளுனி...மேட்
கொவ்ஸ்கி என்ற கேரக்டரில்
மிஷன் லீடராக இருக்கின்றார்... மொத்தம் ரெண்டே
பேர்தான் படத்துல... ஒன்றரை மணி நேரம் உட்கார
வைக்கிறான் பாருங்க... அங்க தான் நிக்கறான் டைரக்டர்.... எப்படி அவன் உட்கார வைக்கின்றான்... எப்படி போர் அடிக்காம போகுது... எப்படி நாம
கண்ணை திறந்துக்கிட்டு படம் பார்க்கறச்சவே
நம்ம காதுல பூ சுத்த முடியும்ன்னு போய் படத்தை பார்த்தேன்... நம்மல உட்கார வச்சி மாலை போட்டு
கன்னத்துல சந்தனம் தடவி காதுல பூவையும்
சுத்தி விடறான் அந்த டைரக்டர்... இதுதான்
திறமை.. பட் இந்த வெற்றி டிஜிட்டல் தொழில் நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தி
இருக்கு...
டால்பி டிஜிட்டல்
அட்டோமஸ்இல் படம் பார்த்தால்
ஸ்பேசில் இருக்கும் ஒரு எபெக்ட் நீங்கள் உணர்வீர்கள்...
அப்பலோ13 படம் வந்த
போது ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை
கொடுத்தது... அதே போல ரொம்ப லோ பட்ஜெட்டுல
அசத்தலான விறுப்புடம் படத்தை கொடுத்து இருக்கின்றார்கள்.. அதுக்கு ரொம்ப
முக்கியம்..
டயலாக்ஸ்... முக்கியமா குளுனி பேசற ஹியூமர் டயலாக்ஸ் படத்தை மேலும்
ரசிக்க வைக்கின்றார்.... படத்துல எல்லாம் டார்க் காமெடி
வகை டயலாக்தான்.
இந்த படத்தை ஐமேக்சில் பார்த்து இருந்தால் இன்னும் அசத்தி
இருக்கும்.... சென்னையில் வேளச்சேரி பீனிக்ஸ் மால் மற்றும் வடபழனி விஜயமால் இரண்டிலும் ஐமேக்ஸ் கட்டி பல காலமாக தூங்கி
கொண்டு இருக்கின்றது... சென்னையில் கட்டி
முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாமல்
இருக்கின்றது.. என்ன பிரச்சனை என்று
தெரியவில்லை தெரிந்தால் பிரச்சனையை
சொல்லுங்கப்பு...
கட்டிங்கில் இழுபறி என்பதுதான்
கடைசியாக வந்த தகவல் என்ன
பிரச்சனை என்று தெரிந்தால் தானே... இன்னும் படம் பார்க்காதவர்கள் ஐமேக்ஸ்
தியேட்டரில் இந்த படத்தை பார்க்க விருப்பம் இருந்தால் கண்டிப்பாக ஐமேக்சில் படத்தை
பார்க்கவும்..
===============
படத்தின் டிரைலர்..
=========
படக்குழுவினர் விபரம்.
Directed by Alfonso Cuarón
Produced by David Heyman
Alfonso Cuarón
Written by Alfonso Cuarón
Jonás Cuarón
Starring Sandra Bullock
George Clooney
Music by Steven Price
Cinematography Emmanuel Lubezki
Editing by Alfonso Cuarón
Mark Sanger
Studio Esperanto Filmoj
Heyday Films
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
August 28, 2013 (Venice)
October 3, 2013 (AU)
October 4, 2013 (US)
November 8, 2013 (UK)
Running time 90 minutes
Country United States
United Kingdom[2]
Language English
Budget $100 million
Box office $364,049,748
Produced by David Heyman
Alfonso Cuarón
Written by Alfonso Cuarón
Jonás Cuarón
Starring Sandra Bullock
George Clooney
Music by Steven Price
Cinematography Emmanuel Lubezki
Editing by Alfonso Cuarón
Mark Sanger
Studio Esperanto Filmoj
Heyday Films
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
August 28, 2013 (Venice)
October 3, 2013 (AU)
October 4, 2013 (US)
November 8, 2013 (UK)
Running time 90 minutes
Country United States
United Kingdom[2]
Language English
Budget $100 million
Box office $364,049,748
==================
பைனல் கிக்.
இரண்டு பேர் அதுவும்
பாதி படத்துக்கு மேல ஒரே ஒரு ....ஐம்பது வயசு பொம்பளை... அவ்வளவுதான் படம்..... ஆனாலும் உங்கள் நகத்தை
கடிக்க வைக்கறான் பாருங்க.. அதான் படத்தோட
மேக்கிங்... இதே டைரக்டர் சில்ட்ரன்ஸ்
மேன், ஹாரி பட்டார் போன்ற படங்களை இயக்கியவர்... அது மட்டுமல்ல.. எல்லா
தளங்களிலும் இயக்குபவர்... அதுதான் இவரோட பலம்.. இந்த படம் உலகபடவிழாக்களில் கலந்துகொண்டு அசத்திக்கொண்டு இருக்கின்றது.
==========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு.
===========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

50 vayasu pombalayaa? Paatha apadi theriyalaye :))
ReplyDeleteadhukaaga nayantara va white swimsuit la vazhiya vazhiya kaatureenga parunga., ange iruku unga rasanai :))
போச்சுடா இதுக்கும் கட்டிங் பிரச்சினையா ?
ReplyDeleteHeard that IMAX for chennai ask for ticket price 250.and waiting for government reply
ReplyDeleteWatched it in IMAX 3D. Feeling i was there with them in realtime. Awesome.. If possible watch it on IMAX.
ReplyDeleteஉங்க ஜாலி கற்பனை சூப்பர்...
ReplyDeleteஅதற்கு டைட்டில் " ஏரி மேல ஓடம்.." ;)
உங்க ஜாலி கற்பனை சூப்பர்...
ReplyDeleteஅதற்கு டைட்டில் " ஏரி மேல ஓடம்.." ;)