இரயில்ல ஏறனதும் எதிர்க்க உட்கார்ந்து இருக்கறவனுங்களை
பார்த்து இருக்கிங்களா?
முதல்ல அவனுங்களை பார்த்ததுமே
பத்திக்கிட்டு வரும்…. காரணம் அவனுங்க பார்க்கற பார்வை அப்படி
இருக்கும்....
பார்க்கும் போதே கடுப்பா
இருக்கும்.… பெரிய மயிறு மாதிரி உட்கார்ந்துகிட்டு அலட்சியாமா, எதிர்ல வந்து
உட்கார்றவனுங்களை பார்ப்பானுங்க.. அல்லது பார்ப்பாளுங்க… முக்கிய
பொம்பளைங்க… அவுங்க பேகை திருடிக்கிட்டு போறவன் போலவே பார்ப்பாங்க…
அலட்சியமா பார்ப்பாங்க... இல்லைன்னா.. அவுங்க அழகை நினைச்சி கர்வத்தோடு பார்ப்பாங்க....அவுங்களை
சொல்லி குத்தமில்லை காரணம்.. ஒரு இன் செக்யூர்டு பீலிங்தான் அதுக்கு காரணம்… பின்னே நல்லா பேசிக்கிட்டு இருக்கும்
போது நம்பி அவன் கொடுக்கற பிஸ்க்கெட்டை வாங்கி சாப்பிட்டு இருவது சவரன் , லட்சக்கணக்கான பணம்ன்னு
பறிகொடுத்துட்டு சென்டரல் வந்து தலையோ தலையோன்னு அடிச்சிக்கிட்டு கதறனவங்களை நிறைய
பார்த்து தொலைச்சி இருக்கோம் ..
அதனாலதான்…. எதிர்க்க
உட்கார போறவனை பீ எஸ் விரப்பா கணக்கா கண்டுக்கறது… வேற
ஒன்னியும் காரணம் இல்லை… ஆனா கொஞ்ச நேரத்துல சினேக
சிரிப்பு சிரிச்சி, பொஸ்தகம் பறி மாறிக்கினு, அரசியல் பேசிக்கிட்டு ஒரு கட்டத்துல அவுங்க அடுத்த
ஸ்டேஷன்ல இறங்க போறாங்கன்னு தெரிஞ்சாலே நமக்கு துக்கம்
தொண்டையை அடைச்சிக்கும்…காரணம் அந்த அளவுக்கு ஏறும் போது வெறுப்பு பார்வை பார்த்த ஆளை …
பழகனதுக்கு அப்பாலிக்காக அவுங்களை ரொம்பவே பிடிச்சிடும்…. பிரியா விடை கொடுத்துதான் அவுங்க
ஸ்டெஷன் வந்ததும் இறக்கி விடுவோம்..
அந்த
பயணத்துக்கு பிறகு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு ஒன்னுக்குள்ள ஆனவங்ன நிறைய பேரு…
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தவங்களும்
இருக்காங்க… காரணம்… அளப்பறிய அன்பு…
முதல்ல சந்தேகம்தான்.. காரணம் அது இயற்கை… ஆனா
பழகினதுக்கு அப்புறம் பிரியா முடியாது இல்லையா? அது
போலத்தான் இந்த படத்தோட கதையும்.. நாலு பேர் ஒருத்தரை
ஒருத்தர் பிடிக்காது… ஆனா படம் முடியும் போது ஒன்னா
சேர்ந்துடறாங்க… அது எப்படின்னு படத்தை பாருங்க…
===========
ரைட் கதையை ஜஸ்ட் சிம்பிளா என்னன்னு பார்த்துடலாம்….
டேவிட் (ஜேசன்)
லோக்கலில் கஞ்சா விற்கும் பார்ட்டி… ஒரு சின்ன பிரச்சனையில
சரக்கும் மற்றும் பணத்தை பறிகொடுத்துட்டு 40 ஆயிரம் டாலர்
கடனில் தவிப்பவன்.. அவன் அப்பார்ட்மென்ட்டில்
வசிக்கும் ரோஸ்(ஜெனிபர் ஆனிஸ்டன்) உடை அவிழ்த்து ஆடும் பார் டான்சர்….அவளுக்கும் பண பிரச்சனை .. காரணம் அவளோட பாய் பிரண்ட் அவளை ஏமாத்திட்டு செட்டியார் கடை வரைக்கு கடன் வச்சிட்டு போயிட்டான்… அவளால வீட்டுக்கு வாடகை கொடுக்க கூட பணம்
இல்லை.. இப்படி இருக்கும் போது டேவிட்டை கோட்டை விட்ட பணத்தை கேட்டு போதை மருந்து
கும்பல் மெறட்டுது…. ஒன்னு பணம் கொடு.... இல்லை..
மெக்சிக்கோவுக்கு போய் நான் சொல்லற அட்ரஸ்ல போய், நான் சொன்னேன்னு சொல்லி ஒரு பேக்
கஞ்சா பொட்டலத்தை வாங்கி கொடுத்தா ஒனக்கு ஒரு லட்சம் டாலர் பணம் தரேன்னு அவன் பாஸ்
சொல்லறான்…
சாய்ஸ் கேட்கற நிலையில் டேவிட் நிலைமை இல்லை.. அதனால் மேக்சிக்கோ போய் கஞ்சா
வாங்கிட்டு வந்து கொடுக்க அமெரிக்க போலிஸ் தமிழ் சீரிய்ல்பார்த்துக்கிட்டு கண்ணீர்
வடிச்சிகிட்டு இருக்கும்ன்னு நினைக்கறிங்களா?,? , டேவிட் என்ன
செய்யலாம்ன்னு யோசிக்கும் போது….குடும்பத்தோட, கேரவன் போல ஒரு வண்டியை
எடுத்துக்கிட்டு டூர் போயிட்டு வருவது போல அதே வண்டியில கஞ்சாவை எடுத்துக்கிட்டு
வரலாம்ன்னு பிளான் போட்டு, ரோஸ்
மனைவியாகவும், பக்கத்து வீட்டு பையனை புள்ள போலவும் (அவன்
கன்னிப்பையன்).வீட்டை விட்டு ஓடிப்போக இருக்கும்
பதினெட்டு வயசு பொண்ணை மகள் போல மாற்றி
மெக்சிக்கோவுக்கு அழைத்து போகின்றான்… பணம் வந்ததும்..
பேமன்ட் எல்லாருக்கும் செட்டில் என்று அழைத்து செல்கின்றான்.. மில்லர்
பேமலி என்ற பெயரோடு மெக்சிக்கோ போய்....மெக்சிக்கோவில்
இருந்து கஞ்சா வோடு வந்தார்களா? பிரச்சனையை தீர்த்தார்களா இல்லையா
என்பதை செக்ஸ் காமெடியோடு
அவசியம் கண்டு மகிழுங்கள்…
=============
நாம சமுகத்துல பேசறதை எழுறதும் இல்லை..,.. எப்படி பேசறமோ அப்படி படமா எடுக்கறதும்
இல்லை.... அப்படி தமிழ்ல பேசற மாதிரி ரியலா எடுத்து வந்த படங்கள் எனக்கு தெரிஞ்சி
ரெண்டே ரெண்டு படம்தான்... ஒன்னு ஆராண்ய காண்டம்.. மற்றது மூடர்கூடம்....
சரி விஷயத்துக்கு வருவோம்...
மெக்சிக்கோவுக்கு போறதுக்கு.... டேவிட் முடி வெட்டிக்க
பார்பர் ஷாப்புக்கு போறதில் இருந்து காமெடி வெடி ஸ்டார்ட் ஆகுது.. நல்லவன் போல
எனக்கு முடி வெட்டி விடுங்கன்னு சொல்லறதுக்கு டேவிட் சொல்லற வியாக்கியானம்.. சூப்பர்..
பிளைட்டுல நாங்க ஓரே குடும்பம்தான்னு உளறுவதில் இருந்து...
காமெடி கலகட்டுது...மேக்சிக்கோ போயிட்டு
தாதா வீட்டுல இருந்து கஞ்சா வாங்கி
கிட்டு வெளியே வரும் போது மெக்சிக்கோ போலிஸ் மடக்கி லஞ்சம் கொடுங்க அல்லது செக்ஸ்
தேவையை நிறைவு செய்யுங்கன்னு அந்த போலிஸ்காரன் சொல்ல.. பார்டான்சர் என்பதால் நீ
போய் அவன்... டிக்க சக் பண்ணுன்னு பொண்டாட்டியா நடிக்க வந்தவ கிட்ட சொல்வது கிச்சி கிச்சி..
படத்தோட திரைக்கதையில சின்ன சின்ன பிரச்சனைகள் ஒவ்வோரு சீன்
முடியும் போதும் வந்துக்கிட்டே இருக்கறது போல திரைக்கதை அமைச்சி இருக்காங்க..
இவுங்க வண்டி பஞ்சர் ஆக ஹேல்ப் பண்ணும் பேமலி... இந்த
கன்னிபையனுக்கு கிஸ் கொடுக்கவே தெரியலை என்பதும் அவனுக்கு அனுபவம் இல்லை என்பதும்
அவனுக்கு தங்கை, அம்மா வேடத்தில் நடிக்க
வந்தவர்கள் கிஸ் எப்படி அடிக்க வேண்டும்
எவ்வளவு தூரம் நக்கை வாய் உள்ளே விட
வேண்டும்.. எந்த நேரத்தில் விட வேண்டும் என்று கிளாஸ் எடுக்க அவள் காதலி பார்த்து
அதிர்ச்சியாவது... செமை
பையனுக்கு ஹெல்ப் பண்ணறேன்னு நடு ராத்திரியில் டென்டுக்கு
போய் ரகளை பண்ணற சான்சே இல்லை..
ஜெனபர் ஆனிஸ்டன் 1969ல பொறந்து தொலைச்சி இருக்கு... 44 வயசு ஆகுது... சும்மா
சிக்குன்னு இருக்க...44 வயசு குண்டு கல்யாணம் போல ஆயி
தொலைச்சிடக்கூடாதுன்னு பயம் வேற அந்த
பொம்பளையா பார்க்க சொல்ல வந்து தொலையுது... இன்னா உடம்பு.. கொஞ்சம் நாளைக்கு நம்ம
பிராட் பிட்டுக்கு ஒய்ப்பா இருந்து
இருக்காங்க...வில்லன்கள் இவுங்களை கொலை
செய்ய முயல ஒரு பார் டான்சை வில்லன் பிளேஸ்ல பிரா ஜட்டியோடு ஆடும்... அந்த ஆட்டத்தை பார்த்துட்டு
நைட்டு தூங்க முடியாது போங்க.... அதுல அந்த கன்னிபையன் பேன்ட்டை சரிப்ண்ணிக்கறது ஹைலைட் ஜோக்... such a nice beautiful
dance… you never forget. அதே போல அந்த டான்சுக்கு போட்டோகிராபி ரொம்ப
அழகா பண்ணி இருக்காங்க...
அந்த பையன் படம்
வரைய அதுக்கு ஜெனிபர் சொல்லற விளக்கம் இங்க எழுத முடியாது...
அவன் பேன்ட்ல சிலந்து பூச்சி கடிச்சி வைக்க எப்படி
கடிச்சிடுச்சி காயம் பார்க்க அவன்
டிரவுசரை கழட்ட அவன் வெட்கபட.. திடிர்ன்னு அந்த
சின்ன பொண்ணு.. இங்க இருக்கற எல்லாரும் குஞ்சை பார்த்து இருக்கோம்
கழட்டுன்னு சொல்ல.. எல்லோரும் ஸ்டன்னாகி நிற்க.. இது போல படம் முழுக்க பிளாக் செக்ஸ்
ஹீயூமர் விரவிகிடக்கின்றது..
ஒரே ஒரு வேன்... மொத்தம் ஆறு பேர் மெயின் கேரக்டர் அதை வச்சிக்கிட்டு படத்தை சுவாரஸ்ய படுத்தி இருக்கார்......இயக்குனர். Rawson Marshall Thurber...
=============
படத்தின் டிரைலர்.
================
படக்குழுவினர் விபரம்.
Directed by Rawson Marshall Thurber
Produced by Chris Bender
Vincent Newman
Tucker Tooley
Happy Walters
Screenplay by Bob Fisher
Steve Faber
Sean Anders
John Morris
Story by Bob Fisher
Steve Faber
Starring Jennifer Aniston
Jason Sudeikis
Will Poulter
Emma Roberts
Nick Offerman
Kathryn Hahn
Ed Helms
Music by Ludwig Göransson
Theodore Shapiro
Cinematography Barry Peterson
Editing by Michael L. Sale
Studio New Line Cinema
BenderSpink
Vincent Newman Entertainment
Distributed by Warner Bros.
Release date(s)
August 7, 2013
Running time 110 minutes
Country United States
Language English
Budget $37 million
Box office $265,981,846
Produced by Chris Bender
Vincent Newman
Tucker Tooley
Happy Walters
Screenplay by Bob Fisher
Steve Faber
Sean Anders
John Morris
Story by Bob Fisher
Steve Faber
Starring Jennifer Aniston
Jason Sudeikis
Will Poulter
Emma Roberts
Nick Offerman
Kathryn Hahn
Ed Helms
Music by Ludwig Göransson
Theodore Shapiro
Cinematography Barry Peterson
Editing by Michael L. Sale
Studio New Line Cinema
BenderSpink
Vincent Newman Entertainment
Distributed by Warner Bros.
Release date(s)
August 7, 2013
Running time 110 minutes
Country United States
Language English
Budget $37 million
Box office $265,981,846
===============
பைனல்கிக்..
இந்த படம்
சிரிச்சி ரசிக்க ஏற்ற வீக் என்ட்
படம்.. போலிதனம் இல்லாத டைலாக்... அதுல பேமிலி சென்ட்டி மென்ட்... சோ அதனால இந்த
படத்தை பார்க்கவேண்டிய திரைப்படம் என்று
பரிந்துரைக்கின்றேன்.. கண்டிப்பாக பார்க்க வேண்டும்...கிஸ் அடிக்கறது எப்படின்னு
தெரிஞ்சிக்க லவ்வர்ஸ் பார்க்க
வேண்டும்....
==============
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
INTHA movie a pathhi JACKI already POST pani irunthinga... ENTHA MOVIE pakkalaya..OLD POST a UPDATE pani POST pani irukinga..
ReplyDeleteநல்ல காமெடி படம் நீங்க சொன்ன மாதிரி.இந்த படம் little miss sunshine படம் மாதிரி கொஞ்சம் இருக்கு. but நல்ல என்டேர்டைனிங் மூவி....கண்டிப்பா பாக்கணும்...
ReplyDeleteநன்றி சரவணன்...
ReplyDeleteமணிகண்டன் அப்படி ஒன்றும் நினைவில் இல்லை... அப்படி இருந்தால் லிங்க் கொடுக்கவும்... அல்லது இது போல வேறு படமாக கூட இருக்கலாம்.
unga search BOX la WE ARE THE MILLERS nu kudunga 2 post irukum, NOV 10 that old post..
Deleteunga blog nan daily check panuvan, congrats for TOP10 blogger in TAMIL
plz check NOV 10 articles ..Athula neenga POST pani irukinga... UNGA BLOG nan daily check panuven..unga blog pathu than niraya HOLLYWOOD MOVIE collections vaichi iruka.. NOV 10 unga post pathutu MOVIE NAME note pani iruka..
ReplyDeleteSORRY but nanunga BLOG la than PADICHU IRUKA.. bcoz nan holly wood movies unga BLOG la than check panuvan.. its okay..
ReplyDeletesorry.. but nan unga BLOG la already patha tha nabagam.. bcoz hollywood movies review la unga BLOG la than pathu iruka.. its okay..sorry
ReplyDelete