உப்புக்காத்து/30 குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா...
மயிலாப்பூருக்கும் மந்தவெளிக்கும் இடைப்பட்ட இடத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாழ முழுத்தகுதி
பெற்ற இடத்தில் அந்த பிளாட் இருக்கின்றது...
Labels:
அனுபவம்,
உப்புக்காத்து,
தமிழகம்
CAPTAIN PHILLIPS-2013-உலக சினிமா/ சினிமா விமர்சனம்/கடற்கொள்ளையர்களும் கப்பல் கேப்டனும்.
அது ஒரு சரக்கு
கப்பல் சாதாரண சரக்கு கப்பல் இல்லை...24
ஆயிரம் டன் கமர்சியில் சரக்குகள் மற்றும் 200 டன் எடைக்கு உணவு பொருட்கள்,166 டன் அளவுக்கு குடிக்க குளிக்க தண்ணீர் ,250 மெட்ரிக் டன் அளவுக்கு எரிபொருட்கள்... இத்துடன் அந்த கப்பல் பயணிக்கின்றது....பொருளாதார வளர்சிக்கு மனித நாகரீகம் தோன்றி அன்றில் இருந்து இன்று வரை
கப்பல்கள்தான் நம் தேவைகளை நிறைவேற்றுகின்றன
என்பதுதான் உண்மை....
Labels:
உலகசினிமா,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்,
ஹாலிவுட்
மனதில் நின்ற தமிழ் திரைப்படங்கள்...2013 பாகம்..1
முதல் இடம்....
மூடர் கூடம்...
Labels:
அனுபவம்,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா
2013 இசை , பாடல்கள் ரிவைன்ட்...
வாகனத்தில் செல்லும் போது சத்தமாக
உற்சாகமாக பாடி செல்வது என் வழக்கம்..
இளைய தலைமுறை,புதிய தலைமுறை.
புதியதலைமுறை புத்தகம் விளம்பரம் பார்த்து இருப்பிங்க...
Labels:
அனுபவம்,
எனது பார்வை,
சமுகம்,
தமிழகம்
Subscribe to:
Posts (Atom)