Jason Statham எப்படியாவது
அவரோடு ஒரு சிறுமி அல்லது சிறுவன் நடிக்க வேண்டும் என்பது ஹாலிவுட் ஸ்டூடியோக்களில்
எழுத படாத விதிபோல.....
அவர்களுக்கு பாடி காட்டாக Jason Statham நடிப்பது என்பது பார்த்து பார்த்து திகட்டி விட்டது...
இது போல டிரான்ஸ்போர்ட்டர் மற்றும் சேப் படங்களில் அதே பாத்திரங்களில் ஏற்று நடித்து நம்மை சலிப்புரசெய்து இருக்கின்றார் என்பது உண்மையே..
ஆனாலும் அப்படியான சலிப்பாக திரைப்படங்களில் திரைக்கதை பிரசன்ட் செய்யும் விதம்
இருக்கின்றதே... அதில் அசத்தி விடுகின்றார்கள்...
இந்த படம் கூட அப்படித்தான்,....
ஜேசன் முன்னாள் சோல்ஜர் மற்றும் டிரக் டிராபிக்கை கட்டுப்படுத்தும்
ஆபிசர் வேலை... அவனால் ஒரு டிரக் டீலர் தன் மகனை
இழக்கின்றான்.. அந்த வெறிகொண்ட பகையோடு அவன் ஜெயிலுக்கு
போகின்றான்.
பள்ளியில் நடக்கும் சின்ன பிரச்சனையில் ஜேசன் மகள் ஒரு பையனை அடித்து விட... அவனின் மூக்கு வெற்றிலைபாக்கு போட்டுக்கொள்ள...அந்த பையனின் அம்மா.. அவள் டிரக் டீலர் சகோதரனிடம்
சொல்லி வைக்க.. திரைக்கதை திரியில் நெருப்பு
பட்டது போல குபுக்கு என்று படம் வேகம் எடுக்க...
படம் பரபரப்பாய் ஆக்ஷன் அதிரடியில் ஜொலிக்கின்றது... பார்த்து பார்த்து
புளித்த போன கதை என்றாலும் ஒரு முறை கண்டிப்பாக
பாட்டில் பியரோடு கண்டு களிக்கலாம்.
=====
டிரைலர்.
============
படக்குழுவினர் விபரம்
Directed by Gary Fleder
Produced by Avi Lerner
Sylvester Stallone
Kevin King Templeton
John Thompson
Screenplay by Sylvester Stallone
Based on Homefront
by Chuck Logan
Starring Jason Statham
James Franco
Winona Ryder
Kate Bosworth
Rachelle Lefevre
Frank Grillo
Clancy Brown
Izabela Vidovic
Music by Mark Isham
Cinematography Theo van de Sande
Editing by Padraic McKinley
Studio Millennium Films
Nu Image
Endgame Releasing
Distributed by Open Road Films
Release dates
November 27, 2013
Running time 100 minutes
Country United States
Language English
Budget $22 million
Box office $43,058,898
=========
பைனல் கிக்.
ஆக்ஷன் அதிரடி படம்...
அதே வேளையில் டைம்பாஸ் படம்.... கண்டிப்பாக
பார்க்கலாம் நிச்சயம் ஏமாற்றது என்பது மட்டும் நிச்சயம்.
==========
படத்தோட ரேட்டிங்..
பத்துக்கு அஞ்சு
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
விமர்சனம் நன்று..
ReplyDeleteஅண்ணே, உங்க விமர்சனம் என்னை ஏமாற்றியதே இல்லை. Download முடிச்சிடிச்சி.. இப்பவே பாக்குறேன்....
ReplyDeleteஅண்ணே, உங்க விமர்சனம் என்னை ஏமாற்றியதே இல்லை. Download முடிச்சிடிச்சி.. இப்பவே பாக்குறேன்....
ReplyDeleteநன்றி நண்பர்களே...
ReplyDelete