SIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்.
பொதுவாக தற்போது எந்த படத்தை பார்த்தாலும் ரசிக மகாஜனங்கள்... பேஸ்புக் பக்கங்களில் எங்கே இருந்து இந்த படத்தை உருவினார்கள் என்று ஷெர்லக் ஹோம்ஸ் ஆக மாறி கண்டு பிடித்து பாடல் ஓடுகின்றதோ இல்லையோ??? அதற்குள் இயக்குனர்ரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி தள்ளி விடுகின்றனர்...
அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து இருப்பது ஒரு முக்கியகாரணம்....
என்னதான் ரசித்து ரசித்து இழைத்து இழைத்து ஒரு திரைப்படத்தை எடுத்தாலும் ஏதோ ஒரு பாரின் படத்தின் தழுவல் இந்த திரைப்படம் என்று மனதில் ரசிகனுக்கு தொன்றியதுமே படம் பார்க்கும் ஆசையே ரசிகர்களுக்கு போய் விடுவதும் உண்மை.
அதே போல் இப்போதைய ரசிகர்கள்.. வா மச்சி படத்துக்கு போலாம் என்று எல்லாம் திடிர் என்று கிளம்புவதில்லை...
120 டிக்கெட், பார்கிங் 20, பாப்கார்ன் கோக் 200 என்றால் ஆன் லைன் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சர்விஸ் கட்டனம்... அதாவது ஒருவன் தனியாக படம் பார்க்க சென்றலே 500 ரூபாய் செலவு ஆகின்றது...
அப்படி இருக்கையில் எவனும் வா மச்சி படத்துக்கு போயிட்டு வரலாம் போர் அடிக்குது என்று யாரும் இப்போது சொல்வதில்லை.. அந்த வாக்கியமே வழக்கொழிந்து வருகின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
முதல் காட்சியில் படம் பார்த்து விட்டு பேஸ்புக்கிலும் , டூவிட்டரிலும் ஒத்த அலைவரிசையுள்ள நண்பர்கள் படத்தை பற்றி எழுதும் ஒரு வரி விமர்சனத்தை வைத்தே... அந்த படத்தின் அடுத்த காட்சிக்கான டிக்கெட்டை இப்போது எல்லாம் ரசிகர்கள் புக் செய்கின்றார்கள்..
Air Force One/1997 நான் ரசித்தக் காட்சிகள்
1997 ஆம் ஆண்டு வெளியான ஏர் போர்ஸ் ஒன் திரைப்படம் பார்த்துஇருக்கின்றீர்களா,-??
அதில் ஒரு காட்சி அப்படியே மெய் சிலிர்க்க வைக்கும்... அதை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை... எந்தனை முறை அந்த படம் பார்த்தாலும் நான் அந்த காட்சியை மெய் மறந்து ரசிப்பேன்...
நல்ல திரைக்கதைக்கும் நல்ல இசைக்கும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்க்கும் அந்த காட்சியை உதாரணமாக சொல்லுவேன்....
Labels:
உலகசினிமா,
நான் ரசித்தக் காட்சிகள்,
ஹாலிவுட்
தன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.
இந்திய சென்சார் போர்ட் செய்த இரட்டை வேடத்தால் இவரின் முதல் படத்தை இன்றுவரை ரிலிஸ் செய்ய முடியவில்லை..
இரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது..
சினிமாவில் சாதிக்க மும்பையின் பிளாட்பாரங்களில் வாழ்ந்து....பாய்ஸ் ஹாஸ்டல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே தன் வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல ககையில் காலில் விழுந்து சான்ஸ் பெற்று திரைப்படம் இயக்கினால் அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..???
ஏக்கப்பார்வை.
இன்று காலையில் மனைவியை அழைக்க சென்னை விமான நிலையம் சென்று இருந்தேன்...
மனைவியின் வருகைக்கு யாழினியும் நானும் காத்திருக்கும் வேளையில்...
அவரை பார்த்தேன்.
அவருக்கு 45 வயது இருக்கும்...
கலைந்த தலை... தூக்கம் இல்லா கண்கள்... அயர்ன் செய்யப்படாத பேன்ட் சர்ட்....
வெளியே வருவதற்கு முன்னே தன் உறவுகளை பார்க்க ஆர்வம் கொண்டார்.. அடிக்கடி பார்வையாளிர் பக்கம் தன் உறவுகளை கண்டு விட மாட்டோமா ? என்ற ஏக்கம் அவர் கண்களில் வியாபித்து இருந்தது..
மனைவியின் வருகைக்கு யாழினியும் நானும் காத்திருக்கும் வேளையில்...
அவரை பார்த்தேன்.
அவருக்கு 45 வயது இருக்கும்...
கலைந்த தலை... தூக்கம் இல்லா கண்கள்... அயர்ன் செய்யப்படாத பேன்ட் சர்ட்....
வெளியே வருவதற்கு முன்னே தன் உறவுகளை பார்க்க ஆர்வம் கொண்டார்.. அடிக்கடி பார்வையாளிர் பக்கம் தன் உறவுகளை கண்டு விட மாட்டோமா ? என்ற ஏக்கம் அவர் கண்களில் வியாபித்து இருந்தது..
Labels:
அனுபவம்,
தமிழகம்,
பயணஅனுபவம்,
மனதில் நிற்கும் மனிதர்கள்
தைரியமான நடிகர் பிரசன்னா.
நீங்கள் பிரபல நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக்கினாலும்... போண்டிதான் பின்பு சாட்சாத் ஆண்டிதான்.
அஜித் சொல்வது போல நீங்கள் தனியா வளர்ந்த காட்டு மரம்.
அப்பாவின் செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை இந்த தமிழ் திரையுலகில் பெற முடியாது,...
தன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.
எனது திரைப்படங்கள் தீர்ப்பு
எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது திரைப்படங்கள் மூலம் தீர்வுகள் கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ
தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில் மதூர் சொல்லி இருக்கின்றார்....
-
தேசிய
விருது இயக்குனர் மதூர் பாண்டார்கர்.
சென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். மீயூசியம் தியேட்டர்.
சென்னை பாத்தியன் சாலையில்
அமைந்து இருக்கும் எக்மோர் அரசினர் அருங்காட்சி வளாகத்தில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது,..
வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் விக்டோரியா ஹால் என்று பெயர் பெற்ற அதுதான் மியூசியத்தில் சுதந்திரத்துக்கு பின் நேஷனல் ஆர்ட் கேலரி கட்டிடமாக மாறியது..
அப்படியும் புரியவில்லை என்றால் ... திருடா திருடா
திரைப்படத்தில் வரும் கொஞ்சம் நிலவு பாடலில்
வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வராது...
Labels:
MADRAS DAY,
அனுபவம்,
சென்னை,
சென்னை தினம். CHENNAI DAY,
சென்னை வரலாறு
உப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்)
இது நான் லீனியர் உப்புக்காத்து..
ஜாக்கி சார்...
நீங்க டிவி மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..??
சினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்.. ஆனா இந்த நேரத்துல ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம தவிக்க விட முடியாது இல்லையா..? யாழினி பொறந்தா..... அப்புறம் எங்க சினிமா???
தமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..
சினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...
பிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...
சினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில் சாதிக்கலாம்...
ஆனால் வாழ்க்கை...??
கட் டூ பிளாஷ் பேக்.........
Labels:
அனுபவம்,
உப்புக்காத்து,
சினிமா கதைகள்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழகம்
BORGMAN-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/ நெதர்லேன்டின் குழப்பமான படம்.
சுப்ரமணியபுரம் திரைப்படம்
நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.
சுவாதி... கைலிக்கட்டிக்கொண்டு
தான் தோன்றிதனமாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஜெய்யை கடைக்கண் பார்வை பார்த்து , கடைசியில் நிராயுதபாணியாக ஜெய்யை மாட்டி விட்டு தாவணி தலைப்பை
வாயில் வைத்து அழுதுக்கொண்டே செல்வாரே....
பட் ஜெய்
பாயிண்ட் ஆப் வீயூவுல நினைச்சி பாருங்க...
Labels:
உலகசினிமா,
திரில்லர்,
நெதர்லேன்ட்,
பார்க்க வேண்டியபடங்கள்
2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவ மாணவிகள்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும்
எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=======
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து
முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
======
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச்
செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து
முடிப்பதுதான் கடினம்.
=========
Translation:
Easy to every man
the speech that shows the way;
Hard thing to shape
one's life by words they say!.
========
Explanation:
To say (how an act
is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do
according to what has been said.
========
Labels:
அனுபவம்,
உதவிகள்,
கல்விஉதவிதொகை,
நன்றிகள்,
மைதிலி
THE PREY-2011(LA PROIE)/பிரான்ஸ்/சைக்கோவிடம் இருந்து தன் மகளை காக்க போராடும் சிறை கைதி.
கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஒதவாதுன்னு ஒரு கிராமத்து பழமொழி ஒன்னு இருக்கு... ஜெயிலுக்கு போனா கண்டிப்பா
கூட்டு உதவவே உதவாது....
பெட்டி கேஸ் லெவல்ல உள்ளே போய் இருப்பான் ... அங்க இருக்கற குற்றவாளிங்க... இவனை அடுத்த லெவலுக்கு மாத்தி அனுப்பி இருப்பாங்க...
பிட்பாக்கெட் மட்டும் முன்னாடி அடிச்சிக்கிட்டு இருந்தவன் ...இப்போ கஞ்சா விக்ற அளவுக்கு மாத்தி விட்டு இருப்பாங்க..
ZULU-2013/உலகசினிமா/ பிரான்ஸ்/கொலை கொலையா காரணமாம்.
மனிதன் ...சக மனிதனை துன்புறுத்த
ஏதாவது ஒரு காரணம் தேவையாய் இருக்கின்றது.. ஜாதி, மதம், தேசம், எல்லை, பண்பாடு , கலாச்சாரம் போன்ற விஷயங்களை முன்னிறுத்தி சக மனிதனை துன்புறுத்த
வேண்டும்... இதில் முக்கியமாக ஒன்றை சேர்க்க வேண்டும்... அது நிற பாகுபாடு...கறுப்பினம்
என்றால் கிள்ளுக்கிரையாக பார்த்த மனித சமுகம்...
அவர்கள் அடிமைகளாகவே வாழ வேண்டும் என்ற ஆழ் மனதின் எண்ணம்...
THE ANGLE-கோணம்
காலேஜில் வேலைக்கு போனதுமே போட்டோ... வீடியோ ஆர்டர்கள் எடுப்பதை நான் விட்டு விட்டேன்..
Labels:
அனுபவம்,
என்கேமரா,
நிழற்படங்கள்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (15/06/2014)
கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது... சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் எழுதி... 2013
ஆம் ஆண்டு என் வாழ்வில் மறக்க முடியாத
ஆண்டு....
Labels:
அரசியல்,
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
கலைஞர்,
தமிழகம்
THE BEST OFFER-2013/உலக சினிமா/ இத்தாலி/ காதல் படுத்தும் பாட்டில் சிக்கிய பெரியவர்.
காதல் என்ற அனுபவம் மட்டும் இந்த பூவுலகில் இல்லையென்று நினைத்து சற்றே கற்பனையில் யோசித்து பாருங்கள்...
கவிதை இல்லை,
நேசம் இல்லை,
பரிவு இல்லை
காமம் இல்லை
இலக்கியம் இல்லை
போர் இல்லை
ஆண் கம்பீரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
கள்ளக்காதலன் கள்ளக்காதலி டைட்டில் இல்லை.
இப்படி பக்கம் பக்கமாக அடிக்கிக்கொண்டு போகலாம்.... அதை நானும்
விரும்பவில்லை.... அதை படிக்கும் நீங்களும்
விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
கண்ணில் பட்டவை-3 (07/05/2014)
மிகச்சரியா பதினாலு மணி நேரத்துக்கு முன்பாக முகநூலில் சுரேஷ்குமார் என்பவர் அவர் கண் எதிரில் நேற்று காலை நடந்த ஒரு கொலையை எழுதி இருந்தார்... அதை படித்த உடன் மனம் அந்த சின்ன பையனின் மீது மையல் கொண்டு இருந்தது..
Labels:
அனுபவம்,
கண்ணில் பட்டவை,
கிரைம்,
சமுகம்,
தமிழகம்
NEDUNCHAALAI-2014/ நெடுஞ்சாலை/ சினிமா விமர்சனம்
ஒரு படத்தை பத்தி எழுதும் போது ரொம்ப ரசிச்சி ருசிச்சி
எழுதனும்ன்னு நினைச்சியே எழுத நினைத்து சோம்பேறிதனத்தால் அப்புறம் எழுதலாம் என்று நினைத்து நினைத்து எழுத முடியாமல் போய் விட்ட படங்களின் லிஸ்ட் எடுத்தால்
நிச்சயம் 300 படத்தக்கு மேல் தோன்றும் ... இனி கால் பக்கமோ அரை பக்கமோ என்ன தோன்றுகின்றதோ அதை எழுதி போஸ்ட் பண்ணி விடலாம் என்று
முடிவு எடுத்துள்ளேன்.....
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
MONTAGE-2013/உலக சினிமா/கொரியா/மகள் கொலைக்கு நியாயம் வேண்டி போராடும் தாய்
இந்த மே மாசம் வெயில்ல ஜீன்ஸ் பேன்ட்டு
போட்டுக்கிட்டு அலையறதுக்கு பதிலா ஒரு கோமணம் கட்டிக்கிட்டு ஒரு குளியலை போட்டா
எப்படி இருக்கும்ன்னு மவுண்ட் ரோட்ல கானல்
நீர் கால்ல அடிக்க சொல்ல...வெயில் கொளுத்தும் போது எல்லாம் நினைச்சிக்குவேன்...
அப்படி சென்னையில் மே மாசம் வெயில்
அடிக்கும் அதே வேலையில் கொரியாவில் போன வருஷம் இந்த கிரைம் திரில்லர் மே மாசம் 16ஆம் தேதி 2013 இல் ரிலிஸ் ஆச்சி....
Subscribe to:
Posts (Atom)

.jpg)







































+Hindi+Movie+PDVD.jpg)




