செக்ஸ் வாழ்க்கை கல்யாணம் ஆன எல்லாருக்கும்
கரெக்ட்டா அமைஞ்சிடனும்.... அப்படி அமையலைன்னா...
சிக்கல்தான்...
( கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது பொதுவெளியில் இந்த திரைப்படத்தின் பதிவினை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்...)
வாழ்க்கை புல்லா இது தொண்டையில மாட்டின
மீன் முள்தான்... அந்த நெருடல் சாகும் வரைக்கும் இருந்துக்கிட்டு இருக்கும்...
செக்ஸ் வாழ்க்கை சரியில்லைன்னா... குடும்பம் , மானம் , மயிறு என்று
எதையும் யோசிக்காம டைவேர்ஸ்தான் சிறந்தது என்பது என் அபிப்பராயம்...
வீட்டில் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தார்கள்... முதலிரவில் தெரிந்து விட்டது... மாப்பிள்ளையால் எதையுமே செய்ய முடியாது என்று... மறுநாள் காலையில் அம்மா
கேட்டள் கன்னம் சிவந்த இருக்கும் மகளை பார்த்து..
அழுதுக்கொண்டே வெட்கத்தை விட்டு மகள் சொல்லி
விட்டாள்...
அவர் என்னை தொடவில்லை.. நானாக
முயற்சி செய்த போது விறைப்பு இல்லை... அந்த
கோவத்தில் தன்னை பலமாக தாக்கியதாகவும்,மார்பை வெறியோடு கடித்து குதற முயற்சித்ததாகவும் ... தப்பி வந்தே பெரிய பாடு என்று மகள்
அழ... நல்ல தாய் என்ன செய்து இருக்க வேண்டும்.,..?? உடனே மகளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு
சென்று விவாகரத்து செய்து இருக்க வேண்டும்..
கடன் வாங்கி நிறைய செலவு பண்ணி
கல்யாணம் பண்ணி வச்சி இருக்கார் உங்க அப்பா... நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மானம் இருக்கு... அதை காத்துல
பறக்க விட்டு விடாதே... எல்லாம் ஒரு வாரத்தில் சரியாகி விடும் என்று அட்வைஸ்
செய்து விட்டு அம்மா போய் விட்டாள்...
ஒரு வாரம் விறைப்பு இல்லாத இயலாமையில் பெண்ணை போட்டு படாதபாடு
படுத்தி இருக்கான் அந்த பேமானி... போன் செய்தால் எங்கே வாழ வெட்டியாக மகள் வீட்டுக்கு வந்து விடுவாளோ என்று போனை அவள் பயந்துக்கொண்டு அவள் அம்மா
எடுக்கவில்லை...
கல்யாணம் இரண்டு வாரம் கழித்து, தன் பிரச்சனைகளை சொல்லி அழக்கூட இல்லாத நிலையில் , இரண்டு வாரத்துக்கு முன் தாலிக்கு கழுத்தை நீட்டிய பெண் , புடவைக்கு கழுத்தை நீட்டி அதை பேனில் மாட்டி பிரானனை விட்டு விட்டாள்..
முன்பே காதல் இருந்த பெண்ணை தன் தலையில் கட்டி வைத்து விட்டதாகவும் , திருமணத்தில் விருப்பம்
இல்லாத பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைத்து
விட்டதாக கதை கட்டி, விறைப்பு ஏழாதவன் வானத்துக்கும்
பூமிக்கும் குதிக்க...
சபையில் இதுதான் பிரச்சனை
என்று ஆதாரமாக சொல்ல வேண்டிய மகள் உயிரோடு
இல்லை...
உங்க மகனுக்கு
பிரச்சனை என்று வாய் திறந்த அம்மாவை
மிரட்டி உட்கார வைத்த விட்டார்கள் மணமகள் வீட்டார்.... மகளே
போய் விட்டால் இனி என்ன.. ??என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல், பாச மகளின் போனை எடுத்து இருக்கலாம்... குடும்ப மானம்
என்ற மாய மானை தெரியாமல் துரத்தி விட்டோமே.... அதனை கீழே போட்டு மிதித்து விட்டு மகளை காப்பாற்றி இருக்கலாமே என்று நினைத்து
நினைத்து அந்த பெண்மணி தற்போது நடைபினமாக வாழ்ந்து வருவதாக கேள்வி....
இது போல தமிழகத்தில் ஓராயிரம் கதைகள் இருக்கின்றன...
பொம்பளை உடம்பு ரொம்ப வித்தியாசமான சப்ஜெக்ட் அதை புரிஞ்சி நடந்துக்குற
மனுஷன் ஜெயிக்கின்றான்... பொம்பளை உடம்புன்றது...
உடம்பு மட்டுமல்ல... அதுல கண்ணுக்கு தெரியாத மனசு ஒளிஞ்சி இருக்கறதை நிறைய பேர் கண்டுக்கறதே இல்லை..
எனக்கு தெரிஞ்சி ஒருத்தர் தென் மாவட்டத்துல பேப்பர் ஏஜென்ட் எடுத்து
நடத்திக்கிட்டு இருந்தார்... பார்க்க நடிகர் ராம்கி போல இருப்பார்... கடுமையான உழைப்பாளி....
அவுங்க மனைவி ரொம்ப அழகா இருப்பாங்க.. வீட்டுல பார்த்து வச்சிதான் கல்யாணம் பண்ணாங்க..
இரண்டு ஆம்பளை புள்ளைங்க.... நல்ல பணம் ..
ஒரு கட்டத்துல பணத்தை தொரத்த ஆரம்பிச்சார்.
பொண்டாட்டி பத்தி பெரிசா அலட்டிக்கலை... காரும்
,நகையும்தான் வாங்கி கொடுத்து விட்டோமே என்று பணத்தை துரத்தினார்... ஆனால் வீட்டுக்கு பேன் மாட்ட வந்த எலெக்ட்ரியன் அட்டு பீஸ் போல இருப்பான்... ஒருநாள் இரண்ட பேரும்
காணமல் போனாங்க... இன்னைக்கு வரைக்கும் அந்த
அம்மா எங்கேன்னு தெரியலை...
காசு பணம் இருக்கு....
புள்ளைங்க.. இருக்கு... வெளிய தலைகாட்ட முடியலை...
இருக்கற பேப்பர் லைன் எல்லாத்தையும் வித்து
புட்டு இப்ப கேரளா பார்டர்ல பொட்டிக்கடை வச்சி புள்ளைங்களை அங்கேயே படிக்க வச்சிக்கிட்டு இருப்பதாகவும் தகவல்.
பணத்தை விட இரண்டு வார்த்தை
ஆதரவா பேசறதைதான் நிறைய பொம்பளைங்க விரும்பறாங்க.. வேர்க்க
விறு விறுக்க பண்ணாதான் ஆம்பளைன்னு நிறைய பேரு நினைச்சிகிட்டு இருக்கானுங்க...
பாலகுமாரன் சொன்னது போல கீழ படுத்த பொம்பளை எழுந்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சிட்டா
வச்சிக்கோவேன்... அதுக்கு அப்புறம் சிரிச்சதுதான்
மனசுல இருக்கும் அப்புறம் எத்தனை மனசு வச்சாலும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது...
பொம்பளை மனசு
ஜெயிச்சவனால மட்டும்தான் பொம்பளை உடம்பை ஜெயிக்க முடியும்... அதே போல ஆண் பெண் கலவியை பொருத்தவரை தோப்பு கெலிப்புன்ற பேச்சுக்கே இடமில்லை... எல்லாமே
கிவன்
டேக் பாலிசின்னு வேணா ஸ்டைலா சொல்லலாம்.
வீட்டுல மாடு மாதிரி காலையில இருந்து நைட்டு வரை மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சாலும்... ஏன்மா நீ சாப்பிட்டியா ன்னு ஒரு வார்த்தை கேட்காத ஆம்பளைங்க லட்சக்கனக்கான பேர் இருக்காங்க...
அப்புறம் எப்படி
பொண்டாட்டி மதிப்பா..?? எவனாவது வந்து நல்லா
இருக்கியா? ன்னு கேட்டா அவ்வளவுதான் அவன்
கிட்ட மனச பறி கொடுத்துடறாங்க..
இதுல இன்னோரு கேட்டகிரி இருக்கும் என்ன செஞ்சாலும்
... ரவுண்ட் அடிக்கற கேரக்டர்... அப்படி பட்ட கேரக்டர்களும் இருக்கு..
ரைட் படத்துக்கு வருவோம்...
எல்லோருக்கும் சில கனவுகள்
இருக்கும் இந்த படத்தோட நாயகி இசபெல்லாவுக்கு செக்ஸ்சில் அதிக ஆர்வம்... அதே போல அன்பும் ஆதவுக்கும் ஏங்கி நிக்கும் கல்லூரிப்பெண்.
20 வயசு பொண்ணு.. செக்ஸ் பெரிய விஷயம்ன்னு நினைக்குது... ஒரு பாய்
பிரண்டு கூட படுக்கறா.... ஆனா அவன் முதல்
முறையான்னு கேள்வி கேட்டான்... பயப்படாதேன்னு
சொல்லிட்டு மேட்டர் பண்ணிட்டு எழுந்து போயிட்டான்... ச்சே இவ்வளவுதான்
செக்சா? என்று வெறுத்து போகின்றாள் இசபெல்லா...
ஆன்லைனில்
தன் பெயரை முகம் தெரியாமல் பதிந்து விபச்சாரியாக
மாறுகின்றாள்.. வித விதமான கேரக்டர்கள் சந்திக்கின்றாள்... , முதலில் முகம் தெரியாத ஆனை பார்க்க காத்து இருக்கும் அந்த எக்சப்டேஷன், அவளுக்கு ரொம்பவே பிடித்து போகின்றது.. வழியும்
ஆண், மிருகதானமாக நடந்து கொள்ளும் ஆண் என்று
நிறைய வெரைட்டியில் ஆண்களை பார்க்கின்றாள் ...
இசபெல்லா... யாருக்கும்
தெரியாமல் செய்யும் விபச்சார வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்கின்றாள்...ஜார்ஜ்
என்ற வயதானவர் இசபெல்லாவின் ரெகுலர் கஸ்டமர்.
இரண்டு பேரும் பலமுறை உடலுறவில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்..
ஜார்ஜூக்கு இசபெல்லா வயதில் ஒரு மகள் இருக்கின்றாள்..
ஆனாலும் ஜார்ஜூக்கு இசபெல்லா ரெகுலர் கஸ்டமர்., 17 வயது இசபெல்லா பார்க்கும் கஸ்டமர்களிடம் எல்லாம் தனக்கு 20 வயது என்று சொல்லி வருபவள்.
ஜார்ஜூம் இசபெல்லாவும் உடலுறவின்
உச்சத்தில் ஈடுபட்டு இருக்கும் பொழுது
ஜார்ஜூக்கு நெஞ்சவலி வந்து இறந்து போகின்றார்.... இசபெல்லா
விபச்சாரியாக இருப்பது வீட்டுக்கு தெரிய வருகின்றது...
கவுன்சிலிங்க அழைத்து செல்லுகின்றார்கள்.. ஆனாலும் இசபெல்லா என்ன முடிவு
எடுக்கின்றாள் என்று படம் முடிகின்றது... ஆனாலும்
கடைசி எழு நிமிடங்கள் இருக்கும் காட்சி இருக்கின்றதே அது கவிதை.
அது படத்தை பார்த்தால்தான் தெரியும்.... அதை விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்... அந்த கிளைமாக்ஸ் காட்சியை
மட்டும் திரும்ப தனிப்பதிவாக வேறு ஒரு
நாளில் எழுதுகின்றே.. ஆக்ஷூவலா இந்த படத்தை அந்த காட்சியில் இருந்துதான் ஆரம்பிச்சி
இருக்கனும் பட் அந்த காட்சி கிளைமாக்ஸ்
காட்சி என்பதால் சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம் என்பதால் அதனை எழுதாமல்
வேறு விஷயங்களில் இருந்து நுல் பிடித்துக்கொண்டு எழுதி வந்தேன்.
Marine Vacth இசபெல்லாவாக வாழ்ந்து இருக்கின்றார்... அவருக்கு தம்பியாக நடித்து இருக்கும் பையன்.. உண்மையான டீன் ஏஜ் பசங்களில் கேள்விகளை முன் வைக்கின்றான். இரண்டு பேருமே மனதில் நிற்கின்றார்.. சில நிமிடங்களே வந்த ஜார்ஜின் மனைவி கேரக்டரும் மனதில் நிற்கின்றார்கள்.
====
படத்தின் டிரைலர்
===
படக்குழுவினர் விபரம்
Directed by François Ozon
Produced by Eric Altmayer
Nicolas Altmayer
Written by François Ozon
Starring
Marine Vacth
Charlotte Rampling
Géraldine Pailhas
Frédéric Pierrot
Music by Philippe Rombi
Cinematography Pascal Marti
Edited by Laure Gardette
Distributed by Wild Bunch
Release date(s)
16 May 2013 (Cannes)
21 August 2013 (France)
Running time 93 minutes
Country France
Language French
=====
பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு
மட்டும்.. சென்னை உலக திரைப்படவிழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதாக கேள்வி பட்டேன்...
====
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டரை...( அந்த அரை... கடைசி பத்து நிமிட கிளைமாக்ஸ் கவித்துவமான காட்சிக்காக )
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment