சுப்ரமணியபுரம் திரைப்படம்
நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.
சுவாதி... கைலிக்கட்டிக்கொண்டு
தான் தோன்றிதனமாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஜெய்யை கடைக்கண் பார்வை பார்த்து , கடைசியில் நிராயுதபாணியாக ஜெய்யை மாட்டி விட்டு தாவணி தலைப்பை
வாயில் வைத்து அழுதுக்கொண்டே செல்வாரே....
பட் ஜெய்
பாயிண்ட் ஆப் வீயூவுல நினைச்சி பாருங்க...
ஓத்தா அவளை நம்பி வந்தோம்.... கடங்காரி நம்பி
வந்த காதலி இப்படி கவுத்து விட்டு விட்டாளேன்னு ஒரு வெறி வரும் பாருங்க... அதுவும்
சதக்கு சதக்குன்னு கத்தி குத்து வாங்கும் போது எப்படி இருக்கும்... கண்டார ஓழி இப்ப மட்டும் அவ கையில கிடைச்சா என்று ஒரு கோவம் வருமே....
அப்படி ஜெய்க்கு கிளைமாக்ஸ்ல சுப்ரமணியபுரம் படத்துல கிளைமாக்ஸ்வ வரும் கோபம்...
போர்க்மேன் அப்படின்கற டச் பிலிம் கிளைமாக்ஸ்
பார்க்கும் போது உங்களுக்கும் வரும்...
சமீபத்தில் எந்த படத்தின் கிளைமாக்சும் இப்படி என்னை பாதிக்கவில்லை.... கோபம் ஏற்ப்படுத்தவில்லை...
உதாரணத்துக்கு கட்டபொம்மனை மக்களுக்கு நல்லது செய்யறான்... பிரிட்டிஷ் புடிச்சிக்கிட்டு
போயிட்டாங்க... அங்க இருந்து தம்பிக்கிறான்...
அதோட படத்தை முடிச்சா ஒரு நியாம் இருக்கு... ஊருக்கு வரும் கட்டபொம்மன் பிரிட்டிஷ்
கொட்டத்தை அடக்க பரபரப்பாக படை திரட்டுகின்றான்... அப்படி திரட்டிக்கொண்டு இருக்கும் போதே என்ட் கார்டு விழுந்தால் பேஜராகி விடுமா? இல்லையா..??
அப்படித்தான் அகி விட்டது...
சரி இவ்வளவ பொலம்பறனே இந்த படத்தின் கதை என்ன என்று
பார்த்து விடலாம்.
ஒரு அழகான குடும்பம்...
செல்வ செழிப்பில் சிறந்த குடும்பம்...
மூன்று குழந்தைகள்... குழந்தைகளை பார்த்துக்கொள்ள
22 வயதில் ஒரு பெண்... கணவனுக்கு பிசினஸ் மனைவிக்கு குழந்தைகளையும் அவ்வளவு பெரிய
வீட்டையும் பராமரிக்க வேண்டும்...
எங்கு இருந்தோ மறைவு வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டு இருக்கும் மூன்று பேர் அந்த வீட்டில் தோட்டக்காரணாக சேர்ந்து அந்த குடும்பத்தை படாத பாடு படுத்தி எடுப்பதுதான் படத்தின்
ஒன்லை...
செம்ம திரில்லர்... முக்கியமாக அந்த பக்கெட் கொலைகள்
செம்ம ஐடியா.. யாரும் அந்த காட்சியை சுடலைன்னா என் படத்துல சுட்டு காட்சியா
வச்சி இந்த படத்தின் இயக்குனர் Alex van Warmerdamக்கு டிரிபியூட் பண்ணுவேன்.
தம்பி கார்த்தி கீதப்பிரியன் இந்த படத்தில் வரும்
மூன்று பேர் ஏலியன்ஸ் மனிதர்கள் என்று ஒரு குண்டை தூக்கி போடுகின்றார்...
எது எப்படி இருந்தாலும் என்னயவில் சுப்ரமணியபுரம்
ஜெய் போல படத்தின் கிளைமாக்சில் கத்தி குத்து
வாங்கிய எபெக்ட் இருந்த உண்மையை ஒத்துக்கொள்கின்றேன்..
யாராவது இந்த படத்துக்கு
விமர்சனம் எழுதினால் அந்த படத்தின் லிங்கையும் கொடுக்க வேண்டுகின்றேன்.
===========
படத்தின் டிரைலர்.
========
படக்குழுவினர் விபரம்
=
பைனல்கிக்.
நல்ல திரில்லர்... சப்புன்னு
முடிஞ்சி போன கிளைமாக்ஸ் வெறுக்க வச்சிடுச்சி... ஒரு வேளை எனக்கு படம் புரியாம இருந்து இருக்காலம்...
பிலிம் பெஸ்ட்டிவல்ல கலந்துக்கிட்டு நல்ல பேர் எடுத்து இருக்கும் 86வது அக்காடமி அவார்டுல சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்துக்கு நாமினேஷன்ல இந்த படம் கலந்துக்கிச்சி...
பிலிம் பெஸ்ட்டிவல்ல கலந்துக்கிட்டு நல்ல பேர் எடுத்து இருக்கும் 86வது அக்காடமி அவார்டுல சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்துக்கு நாமினேஷன்ல இந்த படம் கலந்துக்கிச்சி...
போர்க்மேன் அப்படின்னா
பரம்பரை பரம்பரையா யூதர்கள் வச்சிக்கிட்டு வரும்
பேராம்..
கண்டிப்பா படம் பார்த்துட்டு நீங்களும் மண்டைக்குழப்பி
போக கடவது என்று சாபம் அளக்கின்றேன்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
==========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறுதான்...(பக்கெட் கான்செப்ட்டுக்கும் அந்த விறு விறுப்புக்கும்
பத்துக்கு ஏழு.,
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
http://kickass.to/borgman-2013-720p-brrip-x264-sujaidr-t9031003.html
ReplyDeleteAnna,
ReplyDeleteYou will watch all movies in http://www.iwannawatch.co
Watch this movie in below link
http://www.iwannawatch.co/2014/01/borgman-2013/
Borgman is not a vagabond or a homeless, but the evil, the Antichrist itself. He emerges from under the ground with his followers when the local priest and some helpers try to destroy them. They manage to escape and set out on a journey to capture new souls. Borgman is not interested in money or wealth, not interested in seducing women or hurting children. He could get it all if only he wanted to. His only interest is to bring out the evil residing in all humans - men, women, children. He manipulates, sedates or kills people when it is necessary, but it is not a goal, just a tool for him. When he finds a potential follower, he marks him or her with a stigma on their backs. He does a perfect job with an upper-class family turning the family members, the babysitter and her boyfriend against each other, uncovering their worst thoughts and desires. Borgman ends up by capturing new followers, and abandons the beautiful house by cleaning up any traces of his terrible deeds. The movie is surrealistic, full of symbols related to the Bible, and lightened up with lots of spooky humor. It does have a clear plot and a full ending, and undoubtedly makes one wonder about his/her own inner dark side.
ReplyDeleteSource - http://www.imdb.com/
i watched the movie but dint get it. why and for what?
ReplyDelete