உடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கான எச்சரிக்கை.01.)
செல்போனில் எடுத்த லோ குவாலிட்டி வீடியோ அது , கர்நாடக மாநிலத்தின் ஏதோ ஒரு படுக்கை அறை. அந்த பெண் மிக மிக அழகாக இருக்கின்றாள் அப்போதுதான் ஏதோ ரிசப்ஷனுக்கு போய்விட்டு வந்து இருக்கின்றாள். அவள் முதலில் புடவையை களைகின்றாள் அதிலிருந்து, வீடியோ ஆரம்பிக்கின்றது....
அந்த பெண் சர சரவென ஒரு வித வெள்ளை சில்க் பட்டு புடவையை கழற்றுகின்றாள். பட்டு பிளவுஸ் அணிந்து இருக்கின்றாள். இந்த வீடியோவை எடுப்பது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் அந்த பெண்ணை உடை களையும் பெண் அக்கா என்று விளிக்கின்றாள்.... கன்னடத்தில் பேசிக்கொள்கின்றார்கள்
அவள் சற்றே ஜன்னல் பக்கம் போக ஓவர் பேக்லைட் இருப்பதால் அவள் முன்பக்கமாக வரச்சொல்கின்றாள், அந்த பெண் முன்னே வந்து,பிளவுஸ்ம் பாவாடையுமாக நிற்க்க இப்போது பிளவுஸ் பிளவுஸ் என்று துரித படுத்துகிறாள்.
அவள் ஜாக்கெட்டையும் கழற்ற உள்ளே வெள்ளை பிரா அணிந்து இருக்கின்றாள். அந்த பிளவுசை சட்டென கழட்டாமல் ஸ்டிரிப்டிஸ் செய்வது போல் திறந்து காட்டி பிறகு கழட்ட, ஜாக்கெட்டோடு பிராவும் கழளுகின்றது.. அவள் ஜாக்கெட்டுக்கும் உள்ளாடைக்கும் சேப்டி பின் போட்டு இருக்கின்றாள். அதை விடுவித்து பிளவுஸ் கழற்றுகிறாள்... ஆனால் வீடியோ எடுக்கும் பெண் உள்ளாடையையும் கழற்ற சொல்கிறாள் இவள் மறுக்கின்றாள்...இப்போது அந்த பெண் பிராவும் ஒயிட் இன்ஸ்கர்ட்டோடு நிற்க்கின்றாள்
அந்த பெண் இன்ஸ்கர்ட்டை கழற்றமாட்டடேன் என்ற அடம் பிடிக்க, வீடியோ எடுக்கும் அந்த பெண் கழற்றும் பெண்ணிடம் கெஞ்சலாக பேசுகின்றாள் அவளை அதையும் கழற்ற வைக்கின்றாள்....இப்போது அந்த அழகு பெண் , பிரவுன் ஜட்டியும்வெள்ளை பிராவுமாக காட்சி அளிக்க, அவள் மேலாடையை, களைய வைக்க பெரிய வாக்குவாதமே நடக்கின்றது..ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் என்று படம் எடு்க்கும் கெஞ்சுகின்றாள்.... அவள் இதற்க்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கின்றாள்.... அவளை பயங்கரமா கன்வின்ஸ் செய்ய முயற்ச்சிக்கின்றாள். அதன் பிறகு ஒடி வந்து கேமராவை மறைப்பதாக அந்த வீடியோ காட்சி முடிகின்றது.....
பொதுவாக இது போல் பல பிரச்சனைகள் இப்போது அநேக பெண்களுக்கு நடக்க ஆரம்பித்து விட்டது. போனவாரம் ஜீவியில் கூட ஒரு பாதிக்கபட்ட பெண்ணின் கட்டுரை வெளி வந்து இருந்தது...இதுவே நம் வீட்டு பெண்களாக இருந்தாலோ அல்லது பக்கத்து வீட்டு பெண்களாகவோ இருந்தால் நம் மனது எவ்வளவு பாடுபடும்.
என் கல்லூரி மாணவிகளிடம் என்னோடு பழகிய அத்தனை பேரிடமும் நான் எச்சரித்த மிக முக்கியதான விஷயங்களில் கேமரா செல்போன் மூலம் நடக்கும் இது போன்ற சைபர் கிரைம் பற்றிதான் . மிக முக்கியமாக எல்லா இடத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வயது பசங்களுக்கு சொல்ல வேண்டும்.
அதே போல் என் வீட்டில் இது நடக்க சாத்தியம் இல்லை, இது எனக்கு நடக்க சாத்தியம் இல்லை என்று எவரும் நினைக்க வேண்டாம், யாருக்கும் எதுவும் நடக்கலாம். இது போன்ற விஷயங்களை வலை மூலமாக எல்லோரிடத்தில் கொண்டு சென்று விழிப்புனர்வு எற்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கம் ... விளையாட்டுக்கு வீடியோ எடுக்கும் விஷயங்கள் பின்பு வினையாகி குடும்பத்னிருடன் தற்கொலை வரை செல்லுகின்றன....
செல்போனில் விளையாட்டுக்கு படம் எடுக்கின்றேன் என்ற எந்த பாய் பிரண்டு சொன்னாலும் சட்டென ஒத்துக்கொள்ளாதீர்கள்...அப்படி ஒத்துக்கொண்டால் அடுத்து அவன் சிரித்த முகத்துடன் வீடியோ எடுக்க உங்களை நீர்பந்த படுத்துவான் என்பதை மறவாதீர்கள்.....
முதலில் வலை தளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட இது போன்ற வீடியோக்கள் இப்போது டெய்லி அப்லோடு ஆகிகொண்டு இருக்கின்றது. அந்த அளவுக்கு கேமரா செல்போன் விழுங்கும் அந்தரங்கம் அதிகரித்து விட்டது எனலாம்.
எவ்வளவு ரசகுல்லா வார்த்தையாக பேசினாலும், எப்படிஎப்படியோ தேன்தடவிய வார்த்தைகள் தேடிப்பி்டித்து பேசினாலும், வீடியோ மற்றும் போட்டோ எடுக்க ஒத்துக்கொள்ளாதீர்கள்....
பெண்களே உடை களையும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள் . நான்கு சுவருக்குள் விளையாட்டுக்கு விடியோ, போட்டோ எடுக்கும் செயலானது உலகம் முழுவதும் இருப்போர் பார்ப்பார்கள் என்பதை மறவாதீர்....
முன்பெல்லாம் இந்த வீடியோ ஸ்கேன்டலில் வட நாட்டு பெண்கள்தான் இதில் அதிகம் தென்பட்டார்கள். இப்போது தென் இந்திய பெண்களும் குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களும் அதிக அளவில் இடம் பெற்று இருக்கின்றார்கள் அதனால் தான் இந்த எச்சரிக்கை பதிவு..... அடுத்த பதிவில் பெண்கள் இது போன்ற விஷயங்களில் மாட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதுகிறேன்
பிட்டுபடங்களை எல்லோரையும் போல நானும் ரசிப்பேன் அது அவர்கள் சம்மதத்துடன் நடக்கும் செயல். அனால் ஒரு பள்ளி மாணவி, ஒரு குடும்ப பெண் ,ஒரு கல்லூரி மாணவி, அவர்கள் விளையாட்டுக்கு எடுத்த அந்தரங்கம் என்றால் ஐயோ பாவம் என்று உங்களுக்கு பரிதாபம் வரும்தானே.... அதனால்தான் இந்த பதிவு.....
அன்புடன்/ஜாக்கிசேகர்
ஓட்டு போட மறவாதீர்
Labels:
பெண்களுக்கான எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
படிச்சிட்டு வரேன்.
ReplyDeleteஉண்மை தலைவரே, பெண்களுக்கு இந்த விழிப்புணர்வு தேவை... பரவ வேண்டிய பதிவு! ;)
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteசூப்பரு..
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநீங்கள் சொல்ல வந்த விடயம் மிக நல்ல விடயம் ஆனால் இப்படியான விவரணம் அவசியம்தான் ஜாக்கிசேகர்??
ReplyDeleteபடிச்சிட்டு வரேன்.//
ReplyDeleteநன்றி வண்ணத்து பூச்சி
////நண்பரே உங்கள் தளத்திலும் சில போட்டோக்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது, (இந்த கட்டுரைக்கு நீங்கள் போட்டிருக்கும் படம் உட்பட), இவை ஒன்றும் அப்படி திருட்டுத்தனமாய் எடுக்காவிட்டாலும் இதைவிட அழகான மங்களகரமான பெண்களின் படங்களை ( முழுசா சாரி கட்டிய) போட்டால் நல்லா இருக்கும் என்று தோன்றியது....
ReplyDeleteRepeatey...
Sheela "padatha" site la potrukka ungalukku idhai pathi yelutha dharmeega urimai irukka?//
UM மற்றும் மாயாதிக்கு ஜாக்கிசேகர் முதலிலேயே "பிட்டுபடங்களை எல்லோரையும் போல நானும் ரசிப்பேன் அது அவர்கள் சம்மதத்துடன் நடக்கும் செயல்." என்று தன் விளக்கத்தை தந்துள்ளார் அதனால் இந்த கேள்வி அவசியமற்றது என்று நினைக்கிறேன்.... நானும் அவர் கூற்றை ஆமோதிக்கிறேன்
உண்மை தலைவரே, பெண்களுக்கு இந்த விழிப்புணர்வு தேவை... பரவ வேண்டிய பதிவு! ;)//
ReplyDeleteமணிப்பக்கம் பதிவின் கருத்தை உனர்ந்து படித்ததுற்க்கு நன்றி
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி முரளிக்கண்ணன்
ippo oru "present" mattum pottukaren.
ReplyDeleteசூப்பரு..//
ReplyDeleteநன்றி டக்ளஸ்
நான் சொல்ல நினைச்ச மேட்டரை சொன்ன இவனுக்கு நன்றி.
ReplyDeleteஅண்ணே... நீங்களும் இங்கேதான் இருக்கியளா?
ReplyDeleteஎனக்குத் தெரிந்ததை, நான் நினைப்பதை சொல்கிறேன்,
ReplyDeleteமன்னித்து கொள்ளுங்கள்.//
மாயதி உங்கள் கருத்தை முன்வைப்பதில் எனக்கு ஆ்சேபனை இல்லை...
அதே நேரத்தில் பதிவின் கருத்தை பாருங்கள் பிளாக் அன்டு ஓயிட் படத்தில் சுஜாதா சாரி மாற்றி பிராவோடு இருப்பதை போன்று ராவாக காட்டுவார் அதனால் இது போன்ற அர்த்தமற்ற கருத்துக்கள் வேண்டாமே...
Sheela "padatha" site la potrukka ungalukku idhai pathi yelutha dharmeega urimai irukka?//
ReplyDeleteபரங்கி மலை ஜோதியில பிட்டு படம் பார்த்தவன்,ஆபாச புத்தகம் படித்தவன் எவனும் கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்லறிங்களா? அப்படி பார்த்த ஊர்ல பத்து பேர்தான் கருத்தை சொல்ல முடியும், அப்படியும் நடிச்சுதான் சொல்வாங்க நண்பரே
நீங்கள் சொல்ல வந்த விடயம் மிக நல்ல விடயம் ஆனால் இப்படியான விவரணம் அவசியம்தான் ஜாக்கிசேகர்??//
ReplyDeleteவேண்டும் இவன் அந்த பெண் ஒவ்வொரு உடை கலையும் போதும் படம் எடுக்கும் பெண் அவளை கண்வின்ஸ் செய்ததை தெரிவிக்கவே அந்த விபரம்...
அண்ணே...
ReplyDeleteசைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு....
அந்த முதல் படம் கவர்ச்சியா பயங்கரமா இருக்கு...
ரெண்டாவது படம் பயங்கர கவர்ச்சியா இருக்கு....
ஹி ...ஹி....ஹி...
UM மற்றும் மாயாதிக்கு ஜாக்கிசேகர் முதலிலேயே "பிட்டுபடங்களை எல்லோரையும் போல நானும் ரசிப்பேன் அது அவர்கள் சம்மதத்துடன் நடக்கும் செயல்." என்று தன் விளக்கத்தை தந்துள்ளார் அதனால் இந்த கேள்வி அவசியமற்றது என்று நினைக்கிறேன்.... நானும் அவர் கூற்றை ஆமோதிக்கிறேன்//
ReplyDeleteநன்றி இவன் சரியாக சொன்னீர்கள் நாய் யோக்கியன் என்று சொன்னதே கிடையாது....எனென்னறால் யோக்கியன் என்று பேர் எடுத்து விட்டால் அதை காப்பாற்றுவது மிகவும் கடினம்...
அவசரத்துக்கு ஒரு சிகரேட் கூட அடிக்க முடியாது...
நன்றி இவன்....
நான் சொல்ல நினைச்ச மேட்டரை சொன்ன இவனுக்கு நன்றி.//
ReplyDeleteநன்றி நைனா மிக்க நன்றி
அண்ணே... நீங்களும் இங்கேதான் இருக்கியளா?// ஆமாம் நைனா
ReplyDeleteஅண்ணே...
ReplyDeleteசைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு....
அந்த முதல் படம் கவர்ச்சியா பயங்கரமா இருக்கு...
ரெண்டாவது படம் பயங்கர கவர்ச்சியா இருக்கு....
ஹி ...ஹி....ஹி...//
யோவ் உனக்கு பயங்கர குசும்புயா....?
//வேண்டும் இவன் அந்த பெண் ஒவ்வொரு உடை களையும் போதும் படம் எடுக்கும் பெண் அவளை கண்வின்ஸ் செய்ததை தெரிவிக்கவே அந்த விபரம்...//
ReplyDeleteஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்
// நையாண்டி நைனா said...
ReplyDeleteஅண்ணே...
சைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு....
அந்த முதல் படம் கவர்ச்சியா பயங்கரமா இருக்கு...
ரெண்டாவது படம் பயங்கர கவர்ச்சியா இருக்கு....
ஹி ...ஹி....ஹி...//
lolz ஆமோதிக்கிறேன்
நல்ல பதிவு.. விவரணையை கொஞ்சம் குறைத்து மேட்டரை இன்னும் தீவிரமாக சொல்லி இருக்கலாம் தல..:-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்லா சொன்னீங்க.. குடும்ப குத்துவிளக்குகளா ரொம்ப கவனமா இருங்க
ReplyDeleteஅருமையான பதிவு ஜாக்கி. உஷாரா இல்லாட்டி நம்ம வீடியோவ நாமளே நெட்ல பாக்கிறமாதிரி ஆகீடும் :((((
ReplyDeleteபெண்களுக்கு என்றல்ல ஆண்களுக்கும் இது பொதுவானதே.
ஜாக்கி அண்ணே!இதற்க்கு வீடியோ எடுப்பவர் மட்டும் காரணம் இல்லை.அதை அனுமதிப்பவர்களும் தான் காரணம்.உண்மையாய் காதலிக்கும் ஒருவன் தனது காதலியை அப்படி படம் எடுக்க மாட்டான்.இது தெரியாத பல பெண்கள் பொய் காதலை நம்பி ஏன் இப்படி அனுமதித்து பின் அவதி படுகின்றனர் .!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஸ்ரீ....
useful post, thanks
ReplyDeleteபடமும் பதிவும் அருமை...
ReplyDeleteஉங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் முதல்பக்கத்தில்
ReplyDeleteவெளிவந்துள்ளது... வாழ்த்துகள்!
http://youthful.vikatan.com/youth/index.asp
இப்பதான் டும் டும் டும் படத்துல ஜோதிகா தங்கச்சியா பார்த்தஞாபகம் அதுக்குள்ள எவ்வளவு மாற்றம்??? ///
ReplyDelete:)))
வெளியூருக்கு செல்லும் பொழுது லாட்ஜில் தங்க நேர்ந்தால் சுதந்திர குளியல் குளிக்காமல் குறைந்த பட்ச ஆடையுடன் குளிப்பதும் நலம்! எங்கு கேமிரா இருக்கிறது என்று கண்டுபிடிப்பது கஷ்டம்!
குளியலை படம் எடுப்பதுதான் அதிகமாக இருக்கிறது! அதுபோல் ஹனிமூன் ஜோடிகளின் படங்களும்!
இந்த வீடியோ பற்றிய விவரணம் இவ்வளவு தேவை அற்றது. ஒரு பெண் என்ன நிற உள்ளாடை போட்டிருந்தால் என்றது தொடக்கம் , மற்றை உங்கள் எழுத்தமைப்பே அந்த வீடியோ பார்த்த உணர்வை சில பேருக்கு கொண்டுவரலாம்...
ReplyDeleteஏன் சொல்லுகிறேன் என்றால் சில பேருக்கு வீடியோ பார்ப்பதை விட இவ்வாறு விவரனங்க்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம், அவர்களை குறி வைத்துத்தான் செக்ஸ் கதைகள் கூட எழுதப்படுகின்றன.... THIS IS ABSOLUTELY RITE..
neenga solla vandha vishayam nalla irundhuchi but ivlo vakrama explain panna vendiya avasiyam enna??? usually i wont miss to read ur blog each n every post.. but unga sometimes unga wordings enaku pidikadhu.. solla vara vishayatha konjam abuse words use panni solreenga.. ex (saniyan, mayiru.. etc., )
nalla iruku unga blogs but indha chinna chinna vishayatha change pannikiteengana inum romba nalla irukum..
எப்படியோ - சொல்ல வந்த விசயம் போய்ச் சேந்தா சரிதான். அது இங்கே நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
ReplyDelete