tag:blogger.com,1999:blog-5864105229526695679.post7958979442420296464..comments2023-10-15T14:16:02.868+05:30Comments on JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): உடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கான எச்சரிக்கை.01.)Jackiesekarhttp://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5864105229526695679.post-50582596785476097312009-06-14T14:15:08.939+05:302009-06-14T14:15:08.939+05:30எப்படியோ - சொல்ல வந்த விசயம் போய்ச் சேந்தா சரிதான்...எப்படியோ - சொல்ல வந்த விசயம் போய்ச் சேந்தா சரிதான். அது இங்கே நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-70166925704473193752009-06-13T12:39:52.514+05:302009-06-13T12:39:52.514+05:30இந்த வீடியோ பற்றிய விவரணம் இவ்வளவு தேவை அற்றது. ஒர...இந்த வீடியோ பற்றிய விவரணம் இவ்வளவு தேவை அற்றது. ஒரு பெண் என்ன நிற உள்ளாடை போட்டிருந்தால் என்றது தொடக்கம் , மற்றை உங்கள் எழுத்தமைப்பே அந்த வீடியோ பார்த்த உணர்வை சில பேருக்கு கொண்டுவரலாம்...
ஏன் சொல்லுகிறேன் என்றால் சில பேருக்கு வீடியோ பார்ப்பதை விட இவ்வாறு விவரனங்க்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம், அவர்களை குறி வைத்துத்தான் செக்ஸ் கதைகள் கூட எழுதப்படுகின்றன.... THIS IS ABSOLUTELY RITE..
neenga solla vandha vishayam nalla irundhuchi but ivlo vakrama explain panna vendiya avasiyam enna??? usually i wont miss to read ur blog each n every post.. but unga sometimes unga wordings enaku pidikadhu.. solla vara vishayatha konjam abuse words use panni solreenga.. ex (saniyan, mayiru.. etc., )
nalla iruku unga blogs but indha chinna chinna vishayatha change pannikiteengana inum romba nalla irukum..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-88770607414239669802009-06-13T12:06:06.973+05:302009-06-13T12:06:06.973+05:30இப்பதான் டும் டும் டும் படத்துல ஜோதிகா தங்கச்சியா ...இப்பதான் டும் டும் டும் படத்துல ஜோதிகா தங்கச்சியா பார்த்தஞாபகம் அதுக்குள்ள எவ்வளவு மாற்றம்??? ///

வெளியூருக்கு செல்லும் பொழுது லாட்ஜில் தங்க நேர்ந்தால் சுதந்திர குளியல் குளிக்காமல் குறைந்த பட்ச ஆடையுடன் குளிப்பதும் நலம்! எங்கு கேமிரா இருக்கிறது என்று கண்டுபிடிப்பது கஷ்டம்!

குளியலை படம் எடுப்பதுதான் அதிகமாக இருக்கிறது! அதுபோல் ஹனிமூன் ஜோடிகளின் படங்களும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-9079153751707328972009-06-12T21:54:27.981+05:302009-06-12T21:54:27.981+05:30உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் முதல்பக்கத்தில்
வெ...உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் முதல்பக்கத்தில்
வெளிவந்துள்ளது... வாழ்த்துகள்!
http://youthful.vikatan.com/youth/index.aspகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-18348591518769412722009-06-12T21:52:13.622+05:302009-06-12T21:52:13.622+05:30படமும் பதிவும் அருமை...படமும் பதிவும் அருமை...வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91078970699701593582009-06-12T21:41:19.090+05:302009-06-12T21:41:19.090+05:30useful post, thanksuseful post, thanksகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-78910116120466024522009-06-12T18:21:28.172+05:302009-06-12T18:21:28.172+05:30அருமையான பதிவு.
ஸ்ரீ....அருமையான பதிவு.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-73167399310470811452009-06-12T17:33:01.579+05:302009-06-12T17:33:01.579+05:30ஜாக்கி அண்ணே!இதற்க்கு வீடியோ எடுப்பவர் மட்டும் கார...ஜாக்கி அண்ணே!இதற்க்கு வீடியோ எடுப்பவர் மட்டும் காரணம் இல்லை.அதை அனுமதிப்பவர்களும் தான் காரணம்.உண்மையாய் காதலிக்கும் ஒருவன் தனது காதலியை அப்படி படம் எடுக்க மாட்டான்.இது தெரியாத பல பெண்கள் பொய் காதலை நம்பி ஏன் இப்படி அனுமதித்து பின் அவதி படுகின்றனர் .!கப்பலோட்டிhttps://www.blogger.com/profile/09834437302984610931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-6569336630087495622009-06-12T17:16:08.842+05:302009-06-12T17:16:08.842+05:30அருமையான பதிவு ஜாக்கி. உஷாரா இல்லாட்டி நம்ம வீடியோ...அருமையான பதிவு ஜாக்கி. உஷாரா இல்லாட்டி நம்ம வீடியோவ நாமளே நெட்ல பாக்கிறமாதிரி ஆகீடும் :((((

பெண்களுக்கு என்றல்ல ஆண்களுக்கும் இது பொதுவானதே.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51431802083274702932009-06-12T17:06:33.656+05:302009-06-12T17:06:33.656+05:30நல்லா சொன்னீங்க.. குடும்ப குத்துவிளக்குகளா ரொம்ப க...நல்லா சொன்னீங்க.. குடும்ப குத்துவிளக்குகளா ரொம்ப கவனமா இருங்க"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-14687426132151694532009-06-12T15:53:36.156+05:302009-06-12T15:53:36.156+05:30This comment has been removed by the author.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64390635687097304052009-06-12T15:36:03.177+05:302009-06-12T15:36:03.177+05:30This comment has been removed by a blog administrator.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15498670160654185912009-06-12T15:29:45.981+05:302009-06-12T15:29:45.981+05:30This comment has been removed by the author.மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-51067134486391806502009-06-12T15:22:03.690+05:302009-06-12T15:22:03.690+05:30நல்ல பதிவு.. விவரணையை கொஞ்சம் குறைத்து மேட்டரை இன்...நல்ல பதிவு.. விவரணையை கொஞ்சம் குறைத்து மேட்டரை இன்னும் தீவிரமாக சொல்லி இருக்கலாம் தல..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-30328513580484289292009-06-12T14:01:57.014+05:302009-06-12T14:01:57.014+05:30// நையாண்டி நைனா said...
அண்ணே...
சைடு பாரிலே ரெ...// நையாண்டி நைனா said...
அண்ணே...

சைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு....

அந்த முதல் படம் கவர்ச்சியா பயங்கரமா இருக்கு...

ரெண்டாவது படம் பயங்கர கவர்ச்சியா இருக்கு....

ஹி ...ஹி....ஹி...//

lolz ஆமோதிக்கிறேன்இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-28462685201376827612009-06-12T14:00:43.791+05:302009-06-12T14:00:43.791+05:30//வேண்டும் இவன் அந்த பெண் ஒவ்வொரு உடை களையும் போது...//வேண்டும் இவன் அந்த பெண் ஒவ்வொரு உடை களையும் போதும் படம் எடுக்கும் பெண் அவளை கண்வின்ஸ் செய்ததை தெரிவிக்கவே அந்த விபரம்...//

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-64688053629685442972009-06-12T13:59:14.776+05:302009-06-12T13:59:14.776+05:30அண்ணே...
சைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு...அண்ணே...

சைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு....

அந்த முதல் படம் கவர்ச்சியா பயங்கரமா இருக்கு...

ரெண்டாவது படம் பயங்கர கவர்ச்சியா இருக்கு....

ஹி ...ஹி....ஹி...//

யோவ் உனக்கு பயங்கர குசும்புயா....?Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-76484176670887532982009-06-12T13:58:07.678+05:302009-06-12T13:58:07.678+05:30அண்ணே... நீங்களும் இங்கேதான் இருக்கியளா?// ஆமாம் ந...அண்ணே... நீங்களும் இங்கேதான் இருக்கியளா?// ஆமாம் நைனாJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-85928567019475073022009-06-12T13:57:33.850+05:302009-06-12T13:57:33.850+05:30நான் சொல்ல நினைச்ச மேட்டரை சொன்ன இவனுக்கு நன்றி.//...நான் சொல்ல நினைச்ச மேட்டரை சொன்ன இவனுக்கு நன்றி.//
நன்றி நைனா மிக்க நன்றிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-58010690496712279222009-06-12T13:56:49.165+05:302009-06-12T13:56:49.165+05:30UM மற்றும் மாயாதிக்கு ஜாக்கிசேகர் முதலிலேயே "...UM மற்றும் மாயாதிக்கு ஜாக்கிசேகர் முதலிலேயே "பிட்டுபடங்களை எல்லோரையும் போல நானும் ரசிப்பேன் அது அவர்கள் சம்மதத்துடன் நடக்கும் செயல்." என்று தன் விளக்கத்தை தந்துள்ளார் அதனால் இந்த கேள்வி அவசியமற்றது என்று நினைக்கிறேன்.... நானும் அவர் கூற்றை ஆமோதிக்கிறேன்//

நன்றி இவன் சரியாக சொன்னீர்கள் நாய் யோக்கியன் என்று சொன்னதே கிடையாது....எனென்னறால் யோக்கியன் என்று பேர் எடுத்து விட்டால் அதை காப்பாற்றுவது மிகவும் கடினம்...

அவசரத்துக்கு ஒரு சிகரேட் கூட அடிக்க முடியாது...

நன்றி இவன்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-91110366623478155042009-06-12T13:54:43.759+05:302009-06-12T13:54:43.759+05:30அண்ணே...
சைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்க...அண்ணே...

சைடு பாரிலே ரெண்டு கவர்ச்சி படம் இருக்கு....

அந்த முதல் படம் கவர்ச்சியா பயங்கரமா இருக்கு...

ரெண்டாவது படம் பயங்கர கவர்ச்சியா இருக்கு....

ஹி ...ஹி....ஹி...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-89793033297704642202009-06-12T13:54:39.235+05:302009-06-12T13:54:39.235+05:30நீங்கள் சொல்ல வந்த விடயம் மிக நல்ல விடயம் ஆனால் இப...நீங்கள் சொல்ல வந்த விடயம் மிக நல்ல விடயம் ஆனால் இப்படியான விவரணம் அவசியம்தான் ஜாக்கிசேகர்??//

வேண்டும் இவன் அந்த பெண் ஒவ்வொரு உடை கலையும் போதும் படம் எடுக்கும் பெண் அவளை கண்வின்ஸ் செய்ததை தெரிவிக்கவே அந்த விபரம்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-13632465756538869992009-06-12T13:53:09.963+05:302009-06-12T13:53:09.963+05:30Sheela "padatha" site la potrukka ungalu...Sheela "padatha" site la potrukka ungalukku idhai pathi yelutha dharmeega urimai irukka?//

பரங்கி மலை ஜோதியில பிட்டு படம் பார்த்தவன்,ஆபாச புத்தகம் படித்தவன் எவனும் கருத்து சொல்லக்கூடாதுன்னு சொல்லறிங்களா? அப்படி பார்த்த ஊர்ல பத்து பேர்தான் கருத்தை சொல்ல முடியும், அப்படியும் நடிச்சுதான் சொல்வாங்க நண்பரேJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-2032994175311869042009-06-12T13:50:51.624+05:302009-06-12T13:50:51.624+05:30எனக்குத் தெரிந்ததை, நான் நினைப்பதை சொல்கிறேன்,
மன்...எனக்குத் தெரிந்ததை, நான் நினைப்பதை சொல்கிறேன்,
மன்னித்து கொள்ளுங்கள்.//

மாயதி உங்கள் கருத்தை முன்வைப்பதில் எனக்கு ஆ்சேபனை இல்லை...

அதே நேரத்தில் பதிவின் கருத்தை பாருங்கள் பிளாக் அன்டு ஓயிட் படத்தில் சுஜாதா சாரி மாற்றி பிராவோடு இருப்பதை போன்று ராவாக காட்டுவார் அதனால் இது போன்ற அர்த்தமற்ற கருத்துக்கள் வேண்டாமே...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5864105229526695679.post-15860069012090862282009-06-12T13:49:55.062+05:302009-06-12T13:49:55.062+05:30அண்ணே... நீங்களும் இங்கேதான் இருக்கியளா?அண்ணே... நீங்களும் இங்கேதான் இருக்கியளா?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com