ரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இருந்து தப்பியுங்கள்...


எப்போதுமே நம்மவர்களிடம் ஒரு அலட்சிய மனோபாவம் குடி கொண்டு இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். உலகிலேயே சாலையை எந்த இடத்திலும் கடக்கும் திறன் படைத்தோர் நம்மவர்களே.

அவர்கள் எங்கு சாலையை கிராஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கின்றார்களோ? அந்த இடத்தில் அந்த நொடியே கிராஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். அந்த சாலையில் வரும் வாகன வேகம், நாம் கடப்பதால ஏற்படும் டிராபிக் குழப்பம் என்று எது பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை. நாம கிராஸ் பண்ணி வந்தா போதும் எவன் எக்கேடு கெட்டு போன நமக்கு என்ன என்ற நம்மவர்கள் மனோபாவம்தான் அதற்க்கு காரணம்.


நம் சாலைகளில் மேம்பாடு அடைந்து வருகி்ன்றோம். வாகனங்களில் மேம்பாடு அடைந்து விட்டோம். உதாரணத்துக்கு 150சீசீ பைக் 60 கிலோமீட்டர் வேகத்தில் வருகின்றது என்ற வைத்துக்கொள்வோம்...

நம்ம ஆள் நிதானமாக கை காட்டி ரோடுகடப்பான். சரி சட்டென்று ரோட்டை கடப்போம் என்ற பயம் அவன் மனதில் இருக்காது.

அதாவது அந்த மனோபாவம் எப்படி என்றாள்? நீ பெரிய மயிறா? நீ பைக்கில ஸ்பீடா ஹாரன் அடிச்சிக்கிட்டே வந்தா , நாங்க மெரண்டு போய்டுவமா? சரி அப்படியே இடித்தாலும் நீ எங்க போயீடுவ?- சரி இடிச்சிட்டன்னு வச்சிக்க இருக்கவே இருக்கு தமிழக சாலைகடப்போர் தேசிய கீதம்????

“இந்ம பைக்கார தேவிடியாமொவன்களே இப்படித்தான், இந்த விருந்தாடிக்கு பொறந்த பயலுவ ரோட்டுல போடற ஆட்டம் கொஞசம் நஞ்சம் அல்ல”... என்று கூட்டமாக சலித்து கொள்வார்கள்.


அதிலும் இந்த கல்லூரி பெண்கள் சாலையை கடக்க போடும்ஷோ இருக்குதுபாருங்க, அது ஆண்டவனாலே ஏத்துக்க முடியாத ஒன்னு. ரோட்டுல பேசன் சோவுக்கு நடக்கறப்பல மெதுவா ரொம்ப மெதுவா நடப்பாங்க, அப்படியே சாலையையும் கடப்பாங்க.

இருக்கின்றார்கள் இதே சென்னையில் பைக்கை பேய் வேகம் ஓட்டும் சில காலி பசங்க இருக்குறாங்க. ஆனா மிதமான வேகத்துல போறவரை கூட இப்படித்தான் நம்ம அளுங்க திட்டுவாங்க.

யோசிச்சு பாருங்க, தமிழகத்தை பொறுத்த வரை நீங்க ஆளே இல்லாத ரோட்டுல வேகமா போனாக்கூட , பைக்குக்கு கை காட்டி நிறுத்து என்று சொல்வது போல் சொல்லி ரோட்டை கடப்பார்கள் . அது மட்டும் இல்லாம, கொஞ்சம் நாலு பேரோடு ரோட்டை கடந்தால் அவர்கள் அளப்பறயை சொல்லவே வேண்டாம்.

வேகமா நாம பைக்கில போன அப்படி என்ன வெட்டி முறிக்க வேகமா போறான்னு கேட்பான்?. இவன் மட்டும் அப்படி வேகமா ரோட்டை கடந்து என்ன கிழிப்பான்னு தெரியாது.

நானே இது போல திடிர்னு ரோட்டை கடப்பவர்களுக்கு பிரேக் போட்டு ஸ்கிட் ஆகி சில்லரை வாங்கி இருக்கேன். பட் நேத்து அசோக்நகர் சிக்னல் கிட்ட ஒரு 35 வயது மதிக்கதக்க பெண்மணி சட்டென ரொடு கடந்தவனால் பயத்தில் சட்டென பிரேக் பிடித்து,அவர் வாகனம் கல் இடறி கிழே விழுந்து, புடவை தலைப்பு விலகி, கொஞ்சம் சில்லரையோடு எழுந்து ரோடு ஓரத்தில் உட்காரவைத்து அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த போது அவர்களின் கைகால் நடுங்கி கொண்டு இருந்தது... வெட்கத்தில் கீழே குனிந்து கொண்டார்கள்,.

ஆகவே தமிழக சாலைகளில் வாகனத்தில் போகும் போது யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், நீங்கள் எந்த வேகத்தில் வந்தாலும் ஐஸ்ட் சின்னதாக கை காட்டி விட்டு கிராஸ் செய்வார்கள் ஜாக்கிரதை....

அன்புடன்/ஜாக்கிசேகர்.

குறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு, என்னை உற்சாகபடுத்த மறவாதீர்

27 comments:

  1. //ஒரு 35 வயது மதிக்கதக்க பெண்மணி சட்டென ரொடு கடந்தவனால் பயத்தில் சட்டென பிரேக் பிடித்து,அவர் வாகனம் கல் இடறி கிழே விழுந்து,//

    ஓ இதான் மேட்டரா நடக்கட்டும் நடக்கட்டும். தாய்குலத்திற்கு ஒரு பிரச்சனைன உடனே பொங்கி எழுந்துட்டீங்களே ஜாக்கி))))

    ReplyDelete
  2. கையை கொண்டு போயிட்டா?

    ReplyDelete
  3. //அப்படி என்ன வெட்டி முறிக்க வேகமா போறான்னு கேட்பான்?.
    இவன் மட்டும் அப்படி வேகமா ரோட்டை கடந்து என்ன கிழிப்பான்னு தெரியாது.//

    சூப்பர்.. மனசுல உள்ளத எழுதி ஆத்துறீங்க?

    ReplyDelete
  4. nothing to do jakki annaa. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அப்படிங்கிற மாதிரித்தான் இதுவும்

    :((((

    ReplyDelete
  5. //எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு, என்னை உற்சாகபடுத்த மறவாதீர்//

    மற்றவர்களும் இதே போல் எதிர்பார்ப்பார்களே! அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  6. Neenga solli irukkura matter 100% sariyaanathu.... naan kooda vandiyila irunthu vizunthu irukken...... appuram yaar mistake panni naalum periya vandi maela thaan case... mistake pannina chinna vandikkaranukkum serthu naama thaan thandam kattanum.....

    ReplyDelete
  7. ஜாக்கி சார், ரொம்ப ஹெல்ப் பண்ணி இர்க்கிங்க. பொதுவாக எல்லோரும் பெண்களை மட்டுமே அந்த தருணத்தில் திட்டுவார்கள்.

    ReplyDelete
  8. என் பெயர் விசாலி,
    இதுவரை நான் இடுகைகள் எழுதியதில்லை. தயவு செய்து எப்படி நான் போஸ்ட் செய்வது என்று சொல்லவும்.
    நன்றி

    ReplyDelete
  9. இது தினசரி அவஸ்தை சார்...அதிலும் இந்த ஆட்டோகாரர்கள் பண்ணும் அட்டகாசம் இருக்கே........முடியல.

    ReplyDelete
  10. Here in USA, the rule is you have to stop your car/bike for a pedestrian or cyclist to cross the road anywhere any time. Drivers dont mind even people crossing the road very very slow. It is because, they know walking 1 mile is very difficult than driving 1 mile in hot sunny day. So, they give preference to those who are walking. It is amazing to see that. However the traffic system works better than India. I understand that india's population is bigger. But it should not be an excuce. I dont know when we are going to change our thoughts about traffic. "pedestrian is always first"

    ReplyDelete
  11. ரோட்டில் ஜிக்ஜாக் ஆக செல்லும் ஆட்டோக்காரர்களையும், சிக்னலை மதிக்காமல் செல்லும் பஸ் ஓட்டுநர்களையும் விட்டுவிட்டீர்களே

    ReplyDelete
  12. //ஒரு 35 வயது மதிக்கதக்க பெண்மணி சட்டென ரொடு கடந்தவனால் பயத்தில் சட்டென பிரேக் பிடித்து,அவர் வாகனம் கல் இடறி கிழே விழுந்து,//

    ஓ இதான் மேட்டரா நடக்கட்டும் நடக்கட்டும். தாய்குலத்திற்கு ஒரு பிரச்சனைன உடனே பொங்கி எழுந்துட்டீங்களே ஜாக்கி))))//

    வேற என்ன பன்னறது தாய்குலத்துக்கு ஏதாவது பிரச்சனை என்றால்தான் மனம் பீர் போல் பொங்குகின்றது. பீளிச்சிங் பவுடர்

    ReplyDelete
  13. ஜாக்கி)))) Cool...//

    தேங்கஸ் வண்ணத்தூபூச்சி

    ReplyDelete
  14. //அப்படி என்ன வெட்டி முறிக்க வேகமா போறான்னு கேட்பான்?.
    இவன் மட்டும் அப்படி வேகமா ரோட்டை கடந்து என்ன கிழிப்பான்னு தெரியாது.//

    சூப்பர்.. மனசுல உள்ளத எழுதி ஆத்துறீங்க?//
    என்ன பன்னறது கலை வேற வழியில்லை

    ReplyDelete
  15. nothing to do jakki annaa. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அப்படிங்கிற மாதிரித்தான் இதுவும்//

    அந்த திருந்தற நாள் என்னைக்கின்னுதான் தெரியலை சிவா...

    ReplyDelete
  16. //எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு, என்னை உற்சாகபடுத்த மறவாதீர்//

    மற்றவர்களும் இதே போல் எதிர்பார்ப்பார்களே! அதை பற்றி உங்கள் கருத்து என்ன?//

    வால் எல்லோரும் எதிர்பார்ப்பர்கள்தாள் நானும் முடிந்த வரை பின்னுட்டம் ஓட்டு போட்டுதான் வருகிறேன்

    ReplyDelete
  17. Neenga solli irukkura matter 100% sariyaanathu.... naan kooda vandiyila irunthu vizunthu irukken...... appuram yaar mistake panni naalum periya vandi maela thaan case... mistake pannina chinna vandikkaranukkum serthu naama thaan thandam kattanum...//

    நன்றி இவன் கோபி உங்கள் ஆதங்கம் புரிகின்றது..

    ReplyDelete
  18. present sir//

    நன்றி நைனா

    ReplyDelete
  19. ஜாக்கி சார், ரொம்ப ஹெல்ப் பண்ணி இர்க்கிங்க. பொதுவாக எல்லோரும் பெண்களை மட்டுமே அந்த தருணத்தில் திட்டுவார்கள்.//

    நன்றி விசாலினி

    ReplyDelete
  20. இது தினசரி அவஸ்தை சார்...அதிலும் இந்த ஆட்டோகாரர்கள் பண்ணும் அட்டகாசம் இருக்கே........முடியல.//

    உண்மை ராஜ் அது பற்றி வேறு பதிவு விரிவாய்

    ReplyDelete
  21. Here in USA, the rule is you have to stop your car/bike for a pedestrian or cyclist to cross the road anywhere any time. Drivers dont mind even people crossing the road very very slow. It is because, they know walking 1 mile is very difficult than driving 1 mile in hot sunny day. So, they give preference to those who are walking. It is amazing to see that. However the traffic system works better than India. I understand that india's population is bigger. But it should not be an excuce. I dont know when we are going to change our thoughts about traffic. "pedestrian is always first"//


    அங்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ரோட்டை கடப்பார்கள் அனால் இங்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் கடப்பார்கள் அதனால் பாதசாரிகள் மீது இங்கு யாரும் மதிப்பதில்லை

    ReplyDelete
  22. ரோட்டில் ஜிக்ஜாக் ஆக செல்லும் ஆட்டோக்காரர்களையும், சிக்னலை மதிக்காமல் செல்லும் பஸ் ஓட்டுநர்களையும் விட்டுவிட்டீர்களே//

    நன்றி பாலா இது பற்றி விரிவான பதிவு மற்ற பதிவுகளில்

    ReplyDelete
  23. Jack உங்களுக்கு சாலை அனுபவம் எனக்கு டிஜிட்டல் போர்டு கலாச்சாரம் . இரண்டும் மற்றவர்களை கிலி செய்யவே இருக்கிறது .

    ReplyDelete
  24. உங்கள் கட்டுரையிலிருந்து இந்தியர்கள் நாம் எவ்வளவு பிற்போக்காக சிந்திக்கிறோம் என்பதை அறியலாம்.
    நடப்பது என்பது இயற்கை பயண முறை. வாகன பயணம் இயற்கைக்கு விரோதமானது. எப்போதும் பாத சாரிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மேற்கு நாடுகளில் இது கடைபிடிக்கப்படுகிறது. சாலை கடப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். அதுவே சரியானது என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  25. yenakkum intha experience irukkunga, oru keduketta jenmam road cross panni en right hand permanenta damage aaiduchu..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner