அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
பொதுவா சென்னை புத்தாண்டு கலக்கலா இருக்கும்..
எங்க ஊர்ல பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் ஒவ்வோரு வருடமும் பூக்களால் அந்த வருடத்தினை சுவற்றில் எழுதி நள்ளிரவு 12 மணிக்கு ஸ்பெஷல் அர்ச்சனை அம்மனுக்கு செய்து அம்மனை சேவித்து விட்டு வீட்டுக்கு வருவோம்...
ஆனால் சென்னை புத்தாண்டு எனக்கு சந்தோஷத்தையும் நிறைய வருத்தங்களையும் கொடுத்து இருக்கின்றது..
சென்னையில் 1994ல் செக்யூரிட்டி வேலைக்கு வந்து ஏமாற்றப்பட்டேன்...ஊரில் ஒரு சம்பளம் சொல்லி அழைத்து வந்தார்கள்.. இங்கு வந்ததும் அதைவிட குறைவாய் சம்பளம் கொடுக்கின்றேன். என்று சொன்ன போது பெரிய அடி...
1994ல் மவுன்ட் ரோட்டில் எல்ஜசி எதிரில் செக்யூரிட்டி உடுப்பில் 1994ல் கொண்டாடிய அந்த புத்தாண்டை என்னால் மறக்கவே முடியாது.. இன்று சென்னையில் பல விதங்களில் புத்தாண்டை கொண்டாடி விட்டேன்...ஆனால் இந்த நகரம் புத்தாண்டை வேவ்வேறு விதமான தனக்கு பிடித்தபடி கொண்டாடி வருகின்றது..
சென்னையை பார்த்து தமிழகத்தின் சிறு நகரங்கள் மாறி வருகின்றன...
இன்னும் என்னால் மறக்க முடியாது.. சென்னை மவுண்ட் ரோடு மற்றும் மெரினாவில் உண்மையான மகிழ்ச்சியான புத்தாண்டை கொண்டாடுவார்கள்... எல்லோருக்கும் வாழ்த்து சொல்வார்கள்.
நிறைய தமிழக நகரங்கள் இன்னும் தன்னுடைய உறக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல் , கற்புக்கெடாமல் அப்படியே வாழ்ந்து வருகின்றன...
இரவு வானம்,
Speed Master,மாணவன்,somanathan, ஜீ..., சிவகுமார்,வித்யா சுப்ரமணியம் ,செங்கோவி
வெறும்பய,இராகவன் நைஜிரியா,ஜெட்லி...,தர்ஷன், blogpaandi, வழிப்போக்கன் - யோகேஷ்,anuthinan S,Dinesh,யோவ்நான்,நாடோடி,சாந்தி,
ஒரு ரூபாய் என்று சொல்லியும் செல்போனில் வாழ்த்து சொல்லிய...
பாபு,தமிழ் ஸ்டுடியோ,முகலிவாக்கம் குமார்,அசிஸ்டென்ட் டைரக்டர் ரமேஷ்,எபினேசர்,மலேசியா சாம்,முரளி,பாலாஜி, குரும்பழகன்,ஜெய்குமார் ரெயின் பேர்ட்போட்டோ,கேவிஆர், சங்கவி, பிஎஸ் என் எல் பத்ரி, பாம்பே தீபக்,மயவரத்தான் .
போனில் வாழ்த்திய தினேஷ், மஸ்கட் விஜய்,இராஜபிரியன்,கோவை மனோ,பாராதி, போன்றவர்களுக்கு என் நன்றிகள்...மெயிலில் வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் பெயர் விடுபட்டவர்கள் என்னை மன்னிக்க..
மற்றும் வாழ்த்து சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
நிறைய இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் சொல்லிய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்... போனவருடம் எழுதிய முதல் பதிவு வாசிக்க இங்கே கிளிக்கவும்..
இந்த தளத்தை வாசிக்கும் அத்தனை பேருக்கும் இந்த வருடம் மிகச்சிறந்த வருடமாக இருக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
பதிவுலகின் பிதாமகன் ஜாக்கி சேகர் அவர்களுக்கு, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteHappy new year to Jackie sekar and all friends
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!.இவ்வருடம் உங்கள் வாழ்வில் பல புதிய வரவுகளும் மகிழ்ச்சியும் நிச்சயம் இருக்கும்.
விரைவில் சென்னையில் சந்திப்போம்.
அன்புடன்
அரவிந்தன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபுது வருடம் உங்களுக்கு பல நன்மைகளை பயத்திட வாழ்த்துக்கள்............
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!! இந்த வருடம் மட்டும் அல்ல இனி வரும் எல்லா வருடங்களும் எல்லா நாட்களும் உங்களுக்கு மகிழ்வு தரட்டும்.எந்த நோக்கத்தில் நீங்கள் சென்னை சென்றீர்களோ அதில் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிறேன்.....
ReplyDeleteஅன்புடன்
கிறுக்கன்
வாழ்த்து சொன்ன அனைத்து நண்ப்களுக்கும் எனது நன்றிகள் நண்பர்களே...
ReplyDeleteகிருக்கன் உங்கள் அன்புக்கு நன்றி...
அரவிந் நிச்சயம் சந்திப்போம் அல்லது பெங்களுரில் சந்திப்போம்..
Dear Mr. Jackie,
ReplyDeleteThanks for your Wishes....
Regards,
Vijay
Muscat.
பதிவுலகின் பிதாமகன் ஜாக்கி சேகர்...
ReplyDeleteஅண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய புதுவருட வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
ReplyDeleteஇனிய புதுவருட வாழ்த்துக்கள் அண்ணா.
ReplyDelete