சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(26/01/2011)


ஆல்பம்..

குடியரசு தின விழாவை புறக்கனித்து கருப்பு கொடி தமிழக மீனவ கிராமங்களில் ஏற்றப்பட்டு இருக்கின்றது.. இப்போதுதான் ஒற்றுமை ஏற்ப்பட்டு இருக்கின்றது... பார்ப்போம்....ஜெயலலிதா இறந்த மீனவ்ர் குடும்பத்துக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு  வந்து இருக்கின்றார்... பிரதான எதிர்கட்சி தலைவியாக கச்சத்தீவை மீட்பதே சரியான தீர்வு என்று சொல்லி இருக்கின்றார்... சந்தோஷம்... மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கபடும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்து இருக்கின்றது...
===================
 நேற்று சென்னையில் புத்தபிட்சுகளின் ஆலயம் தாக்கபட்டு இருக்கின்றது...இது சிங்களவர்களுக்கு மட்டும் இல்லை...சென்னையில் இருக்கும் மக்களுக்கானது என்று சில புத்த பிட்சுகள்  நேற்று டிவியில் பேட்டிகொடுத்து இருக்கின்றார்கள்...இனி எந்த தமிழ் மீனவனும் இறக்க மாட்டான் என்று இலங்கைக்கான தூதர்  தெரிவித்து இருக்கின்றார்..சொன்னது போல் நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை... இலங்கையை பொறுத்தவரை தமிழ், தமிழர்கள் என்றால் எட்டிக்காய்  வெப்பங்காய் போலகசக்கும்... அதனால் இது சாத்தியமா என்று தெரியவில்லை.. வட இந்தியா பக்கம் இப்போதுதான் இந்த பிரச்சனைக்கு சில அமைப்புகள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றன..
எது எதுக்கோ பொதுநல வழக்கு போட்டு உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக குரல் கொடுத்து  இருக்கின்றது.. ஏன்  எந்த நீதிமன்றமும் இது பற்றி கண்டு கொள்ளவில்லை... அட எல்லாத்துக்கும் வழக்கு போடும் டிராபிக் ராமசாமியாவது ஏதாவது  பொது வழக்கு போடுவார்னு பார்த்தா அவரும் போடலை.... வேற யாராவது விஷயம் தெரிந்தவர்கள், கையில காசு இருப்பவர்கள் பொதுநல வழக்கு போடுங்களேன்.பிளிஸ்.....
===================
துத்துக்குடி கொழும்பு இடையே பிப்பரவரி இறுதியில் கப்பல்  விடப்படும் என்று அறிவித்து இருக்கின்றர்கள்... யாராவது இலங்கை கடற்படையிடம் சொல்லுங்கள்... அது தமிழகத்தில் இருந்து புறப்படுவதால் அதில் தமிழர்கள் அதிகம் பேர் பயணிப்பார்கள் என்று சுட்டு தொலைக்க போகின்றார்கள்....
===================
மிக்சர்..

வீட்டில் ஒரு விசேஷம்...விசேஷத்துக்கு புரோகிதர் வச்சே ஆவனும்னு என் வீட்டுஅம்மாவின் கோரிக்கை விசேஷத்துக்கு புரோகிதரை கூப்பிட்டா? அவருக்கு மட்டும்6000ம் கேட்டர்கள்.. அப்புறம்.. ஒரு  நண்பர் பட்டர்பிளை சூர்யா ஒரு நண்பரின் அண்ணனை சொல்ல அவர் சிறப்பாக செய்து முடித்தார்....என்னை வேறு  மந்திரம் சொல்ல சொல்ல எனக்கு ஆவாகயாமி  என்று சொல்ல சொன்னால் நான் ஆமாயாகாமி என்று சொல்லித்தொலைத்தேன். கடைசிவரை ஆவாகயாமி என் வாயில் வரவில்லை... எனக்கு எதிரில் எடுக்கும் போட்டோ அப்பரேச்சர் சோறு  சொன்னது எத்தனை மணிக்கு வரும் என்ற எண்ணங்கள்தான் ஒடிக்கொண்டு இருந்தது.... அதனால் ஆவாகாயாமி ரொம்ப சண்டித்தனம் பண்ணித்து.....
======================== 

 கோல்டன் குளோப் விருது கைநழுவி போய் விட்டது...ஆனால் 127 ஹவர்ஸ் படத்துக்கு இசைக்கு ஆஸ்க்கார்  விருதுக்கு பரிந்துரைக்கபட்டு இருக்கின்றது.. அது மட்டும கிடைத்தால் இரண்டாம் முறை வாகிய தமிழன் என்ற பெருமை கிடைக்கும்.... வட இந்திய இசையமைப்பாளர்கள் வாயிலும்  வயிற்றிலும் அடித்துகொள்ள போகின்றார்கள்..கடவுளே கிடைக்கனும்..
=====================
 இந்தவார சலனபடம்...

ரகுமான் எல்லாம் நாம் விளம்பர படங்களில் பார்த்துவிட்டோம்.. ஆனால் இந்த பண்ணையபுரைத்தானை பார்த்து ரொம்பவும் சந்தோஷபட்டேன்... அந்த விளம்பபரத்தை பார்க்கவும் ஒரு தேய்வீக பீலிங் வருவதை தவிர்க்க முடியவில்லை பாருங்கள்...


 =====================
இந்தவார கடிதம்..

Hi Mr.Sekar,

Hope you and family are doing great...

Well.. Just wanna say about below line I found in your blog ...


http://www.jackiesekar.com/2011/01/blog-post_13.html

அதுக்கு செம ஓழ்பாட்டு கிடைக்கும்... ஏன்டா வளையற  இடம்தானே எதுக்கு இவ்வளவு வேகம்...


I should have felt better if I didn't see the "red" word over in your website..Though you have mentioned that you are "local" in several place is in your blog, you are not exactly ...( i guess you would have been  )

I understand that it not your duty to make the people happy whoever read you blog .. But this email is not for asking "why" or saying advise ..Just wanna share my feelings ..I hope you'd consider in future

Have a good one

Bfn

Anbundan
--
Muthuvel Kandasamy
Erode( Presently at Pune)
Thirumalai Kandasami has left a new comment on your post "Soul Kitchen-2009 உலகசினிமா/ஜெர்மனி/தன்னம்பிக்கையி...":

தங்கள் எழுத்தின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டதால் ,ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம்.
இது ஒரு வேண்டுகோள்.

=======================
இது போலான கடிதங்கள் மற்றும் பின்னுட்டங்கள்  வருகின்றன.. நான் எதையும் வேண்டும் என்று தினித்து எழுதவில்லை.... நான் எப்படி எழுதுகின்றோனோ.. அதைவிட கோபமாக பேசும் போது  அசிங்கமாக பத்து மடங்கு பேசுபவன்.... அது என்னோடு பழகும் சென்னை நண்பர்கள் அறிவார்கள்...சில நேரங்களில்  கோவமாக,உணர்ச்சியாக சிலவற்றை எழுதும் போது அதுவாக வந்து விடுகின்றது...இப்படித்தான் நான் பேசிகின்றேன்... அப்படியே எழுதுகின்றேன்... இன்றிலிருந்து குறைத்து விடுவேன் என்று எல்லாம் நான் நடிக்க விரும்பவில்லை....நான் நானாக இருக்கின்றேன்...உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

சென்னையில் ஓத்தா என்ற வாசகம் எது எதுக்கு எல்லாம் ஆண்கள் பேச்சுனுடே வருகின்றது.. அது எதுக்கு எதுக்கு எல்லாம் பயன்படுகின்றது என்று பாருங்கள்...

 "Otha" is the only word which can be used to express many feelings...!
Revenge - Otha saavu da!
Request - Otha pls da maapla!
Failure - Otha mayra poche!
Anxiety - Otha dai!
Curious - Otha Epuudi da!
Luv - Otha ava dhevadhai machi!
Luv Failure - Otha ava thevudiya machi!
Pride - Otha adhu assualt mama!     
Victory - Otha na jeyichuten!
Sad - Otha ellam poochu!
Confused - Otha enna pannalam!
Angry - Otha nee sootha moodu!
Otha sema message illa????
Otha avalavudhan.....
 கடைசியாக ...ஓத்தா  குட் நைட் என்று ஒரு மெசேஜ் என் செல்லுக்கு வந்தது... இதைதான் நான் மேலே சொல்லி இருக்கின்றேன்...  மேலே உள்ள வாக்கியங்கள் அதிகம் பேசபடுகின்றன என்பதில்  உண்மை  இல்லாமல் இல்லை...
======================================      


 ==========================================
இந்தவார நிழற்படம்..

வாழ்வின் நம்பிக்கை
துணியாக
மஞ்சள் கயிறாக
மரத்துக்கு
வண்ணம் பூசிய படி..
=====================

சில புகைபடங்கள்......

 விஜய் டிவியில் இன்று மாலை ஆறுமணிக்கு யுத்தம் செய் படத்தை பற்றி சிறப்பு நிகழ்ச்சி ஒயிபரப்பான போது....

 நிறைய பேசினோம்.. ஆனால் எல்லாம் கட்  செய்யபட்டது.. கீழ் வரிசையில் பதிவர்கள்.. படத்தை கிளிக் செய்து பார்க்கவும்...
 அடக்கம்..
 =========================
பிலாசபி பாண்டி
உலகத்தின் மிகச்சிறிய பள்ளிக்கான லீவ் லட்டர்...

என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்க.. நான் கிளாசுக்கு வர முடியாது..
தேங்கிங் யூ
இவன்
குமார்....
பெண்களும் ஒரு இசைக்கருவிதான் காதலித்து பாருங்கள் அந்த இனிமையாக சங்கு சத்தம் வெகு அருகாமையில் கேட்க்கும்...
======================
நான்வெஜ் 18+
ஜோக்...1
ஒரு நர்சரி பையன்கிட்ட காதல் என்பது என்ன? என்று கேள்வி கேட்ட போது பதில் இப்படி வந்தது.....
லவ்  என்பது சூசுவை ஜட்டியில பேஞ்சிகிட்டது போல....
எல்லாருக்கும் அது தெரியும்.... நக்கல் விடுவாங்க... ஆனா உன்னால மட்டும்தான் அந்த ஈரதன்மையை உணரமுடியம்......
==============
ஜோக்...2
When a women is preganant all female friends touch her stomach and say congratulations! but none of them touch her husband’s tool and say “well done” ! what a society…..!!!!!!!!!!!!!!
 ===========================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

24 comments:

 1. good sandwich.. after long time back v got a big sandwich.. thanks na

  ReplyDelete
 2. //"Otha" is the only word which can be used to express many feeling...!//
  seems to be inspired by Osho's famous speech on fuck !.

  ReplyDelete
 3. Nice one watched on vijay Tv
  Miskin got so angry

  ReplyDelete
 4. பதிவுகள் அத்தனையும் அற்புதம்.

  ReplyDelete
 5. //but none of them touch her husband’s tool and say “well done” ! what a society…..!!!!!!!!!!!!!!//

  ஹா..ஹா..ஹா.. என்னா ஒரு கொலைவெறி.. :)

  ReplyDelete
 6. விஜய் டிவியில் நீங்கள் பேசிய அந்த நிகழ்ச்சியை எப்படி நான் பார்ப்பது? LINK ஏதும் இருந்தால் உங்களின் அடுத்த பதிவில் இணைக்க முடியுமா?

  ReplyDelete
 7. தூத்துக்குடி-கொழும்பு மேட்டரில் கடைசிவரி நச்!

  ReplyDelete
 8. வணக்கம் பாஸ் !!! மிஷ்கினோட யுத்தம்செய் progremme vijay tv ல பார்த்தேன் super... அவரு சொன்ன அத்தனை கருத்துகளையும் நான் ஏத்துக்கிறேன் ...... படத்தைப்பற்றின எதிர்பார்ப்பை ரொம்ப கூட்டிடாங்க அப்போதான் உங்களோட Memories of Murder விமர்சனம் படிச்ச ஞாபகம் வந்திச்சி உடனே downlode போட்டுட்டேன் !!! பாஸ் டிவி ல நீங்க கொஞ்சம் கருப்பா தெரியுரிங்க... கொஞ்சம் ஜாஸ்த்தியா powder போட்டிருக்கலாம் நிறைய பொண்ணுக சைட் அடிப்பாங்கல்ல !!!! he he he heeeeeee.............

  ReplyDelete
 9. // நான் எப்படி எழுதுகின்றோனோ.. அதைவிட கோபமாக பேசும் போது அசிங்கமாக பத்து மடங்கு பேசுபவன்.... //

  கரெக்டு தலைவா...

  ஓத்தா என்னும் வார்த்தையை வைத்து ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்கள்... ஓத்தா வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. //கோல்டன் குளோப் விருது கைநழுவி போய் விட்டது...ஆனால் 127 ஹவர்ஸ் படத்துக்கு இசைக்கு ஆஸ்க்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்டு இருக்கின்றது.// >>> என் அபிமான இசைப்புயல் மீண்டும் ஆஸ்கர் வெல்ல இறைவன் அருள் செய்யட்டும்.

  ReplyDelete
 11. இது என்னுடைய ப்ளாக்,என் விருப்பத்தை தான் எழுதுவேன்.நீ இஷ்டம் இருந்தால் படி,இல்லா விட்டால் ஓடி விடு என்று சொல்லாமல் ,நாசுக்காய் கருத்து சொன்னதிற்கு நன்றி.
  முயற்சி செய்யலாம், தப்பில்லை.


  http://enathupayanangal.blogspot.com

  ReplyDelete
 12. கலக்கல்...
  இங்கு விஜய் டிவி பார்ப்பது என்பது கடினம்.
  முடிந்தால் லிங்க் அனுப்புங்கள் அண்ணா.

  ReplyDelete
 13. பாஸ்.. அந்த விஜய் டி.வி நிகழ்ச்சிய்ல நடந்த விவாதம், உங்களுக்கு ஞாபகம் இருக்கற எல்லா கேள்வி பதிலையும் ஒரு பதிவாவே போடலாமே ??

  ReplyDelete
 14. யுத்தம் செய் விஜய் டீவியின் பதிவின் முகவரி http://tamil.techsatish.net/file/yutham-sei-2/

  ReplyDelete
 15. " நேற்று சென்னையில் புத்தபிட்சுகளின் ஆலயம் தாக்கபட்டு இருக்கின்றது "

  உடனேயே சிறிலங்கா தூதர் சென்னை கு வந்துட்டாறு , ஆனா நாம ஆளுங்க எதனாபேர கொலை பண்ணி இருக்கணுக அப்போ லாம் நாம ஆளுங்க எங்க போய்டணுங்க.

  ReplyDelete
 16. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.

  ReplyDelete
 17. ==============
  ஜோக்...2
  When a women is preganant all female friends touch her stomach and say congratulations! but none of them touch her husband’s tool and say “well done” ! what a society…..!!!!!!!!!!!!!!
  ===========================

  Sometimes, a wrong one might get that "Well Done". Could be for that!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner