இந்த வருடத்தில் அனேக நல்லவைகள் எல்லோருடைய வாழ்விலும் நடக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக் கொள்கிறேன்..
===
தமிழ்மண வாக்கெடுப்பில் எனது இரண்டு பதிவுகளையும் தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி.. முதல்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெறச்செய்த வாசக அன்பர்களுக்கும், எனது பதிவுலக நண்பர்களுக்கும் இந்த ஜாக்கியின் நெஞ்சார்ந்த நன்றிகள்.. இந்த தேர்வினை எனது படைப்புக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன்..
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. கீழுள்ள இருபிரிவுகளில் எனது இரு படைப்புகள் போட்டியிடுகின்றன.. இந்த பதிவுகளை படித்துவிட்டு, இரண்டாம்கட்ட வாக்கெடுப்பிலும் நான் வெற்றிபெற உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுகிறேன்..
( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...
பிரிவு: நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்
( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உளவியல் பார்வை...
பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
==
வெகுநாட்களாக தளத்தின் template மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நேரமின்மையும் ஒரு காரணம்.. அதேபோல், இதனை யாரிடம் கேட்கவேண்டும், எவர் செய்து கொடுப்பார்கள் என்று மத்திய அரசின் தெலுங்கானா பிரச்சனை போல் முழித்துக் கொண்டிருந்தேன்.. தம்பி அன்புடன் மணிகண்டனுடன் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கும் போது "அண்ணே, இது சப்ப மேட்டர், குவாட்டர் பிரியாணி" என்று தைரியம் கொடுத்து அது குவாட்டர் பிரியாணி கூட அல்ல அது குவாட்டர் குஸ்கா என்பதை தனது கணிப்பொறி அறிவின் மூலம் செயல்படுத்தி தந்தார்.. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
புதிய தளத்தின் பொலிவு பற்றி பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்தினால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்..
அன்புடன் ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
hallo mike test 1 2 3
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteவடிவமைப்பு எளிமையாகவும் அழகாகவும் உள்ளது.
அன்பின் ஜாக்கி சேகர்
ReplyDeleteவலைப்பூ மாற்றம் நன்றாக இருக்கிறது
இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு முன்னேறியதற்கு பாராட்டுகள்
மேலும் வெற்றி வாகை சூட நல்வாழ்த்துகள்
நன்றி ஜாக்கி அண்ணே... தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅண்ணே உங்கள் அருமையான பதிவுகளை தமிழ்மணம் மிகவும் சரியாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்.தொடந்து கலக்குங்கள்,இரண்டாம் கட்ட வாக்குபதிவிலும் வாக்களித்துவிட்டேன்.
ReplyDeleteபுதிய டெம்ப்ளேட் மிகவும் அருமை
வாழ்த்துக்கள், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை குளிர்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteடெம்ப்ளேட் ரொம்ப சூப்பர்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஜாக்கி புது டெப்ளெட் சுறா பட ஹீரோயின் கணக்கா ஜொலிக்குது. வாழ்த்துக்கள் தொடர் வெற்றிகளுக்கு...
ReplyDeleteஅருமையான டெம்ப்ளேட் ஜாக்கி :) புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த புதிய டெம்ளேட் அருமையாக, உங்கள் தொழில் சம்மந்தப்பட்டதாக இருக்கிறது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள் ஜாக்கி. :)
ReplyDeleteடெம்ளேட் நல்லாயிருக்கு. ஆனா எனக்கு டார்க் பேக்ரவுண்ட் அலர்ஜி. கண்ணுக்கு அதிகமா வேலை கொடுக்கும். இருந்தாலும் நான் ரீடரில் படிப்பதால்... நோ ப்ராப்ளம்!! :)
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteடெம்ப்ளேட் நல்லா இருக்கு.
வாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteதல எல்லாமே புதுசு கலக்குறீங்க .......... புத்தாண்டு வாழ்த்துகள் நன்றி ..... வெற்றிபெற எனது வாழ்த்துகள் .......
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் ஜாக்கியண்ணே!! :)
ReplyDeletejacki sir, உங்க புதிய வலை பூ வடிவமைப்பு நல்லா இருக்கு. தொடர்ந்து உங்க பதிவுகளை படிச்சுட்டு வரேன். அற்புதம். வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான டெம்ப்ளேட்.... புத்தாண்டு வாழ்த்துகள்...
ReplyDeleteஅருமையான டெம்ப்ளேட்.... புத்தாண்டு வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteவடிவமைப்பு எளிமையாகவும் அழகாகவும் உள்ளது.//
நன்றி ஜமால் மிக்க நன்றி...
ன்பின் ஜாக்கி சேகர்
ReplyDeleteவலைப்பூ மாற்றம் நன்றாக இருக்கிறது
இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு முன்னேறியதற்கு பாராட்டுகள்
மேலும் வெற்றி வாகை சூட நல்வாழ்த்துகள்//
நன்றி ஆசிரியர் சீனா அவர்களே.. உங்கள் பாராட்டுக்கு .. மிக்க நன்றி..
நன்றி ஜாக்கி அண்ணே... தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..//
ReplyDeleteநன்றி மணி மிக்க நன்றி..
நன்றி கார்த்தி உனது துய்மையான நட்புக்கும் பாசத்துக்கும்... எனது நன்றிகள்
ReplyDeleteநன்றி சைவ கொத்து பரோட்டா
ReplyDeleteநன்றி துபாய் ராஜா..
நன்றி ஸ்டாஜ்ன்
நன்றி தண்டோரா...
நன்றி கலகலப்பிரியா
நன்றி ராஜன்
நன்றி இராஜபிரியன்
நன்றி இராகவன் நைஜீரியா..
நன்றி ஹாலிவுட் பாலா
நன்றி ஆதவன்
நன்றி திருப்பூர் ராம்...
வாழ்த்து் சொன்ன அனைவருக்கும் இந்த ஜாக்கியின் நெஞ்சார்ந்த நன்றிகள்..