எச்சரிக்கை அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ இந்த பதிவை படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்....
பொதுவாக நாம்தான் காதலையும் காமத்தையும் போட்டு இரண்டு விதமாக போட்டு குழப்பிக்கொள்கின்றோம்.... அங்கே காதல் என்றாலே காமம்தான் போலும் எனக்கு இது ரொம்ப லேட்டாகதான் புரிந்தது....காதல் என்றால் புனிதம்... காமம் என்றால் அசிங்கம் இதுதான் நமது பார்முலா--- ஆனால் அங்கே லவ் என்றால் காதலுக்கும் காமத்துக்கு ரெண்டுத்துக்கும் அதேதான்... லவ் என்ற வார்த்தைக்கு காதல் மட்டும்தான் என்று ஜல்லியடிக்கவில்லை....

காதலும் காமமும் மறுக்கபட்ட பெண் என்ன செய்வாள்..???
கடவுளே சரணம் என்று எல்லாம் சொல்லி இருக்க முடியாது.. காரணம் இது உடல் சம்பந்தபட்ட விஷயம். இரண்டு நாளைக்கு எந்த சாப்பாடும் சாப்பிடாமல் இருக்க முடியுமா? முடியும்.. சரி.. ஒரு வாரத்துக்கு மேல்.. சத்தியமாக இருக்க முடியாது....ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் உணவுக்கு எதாவது செய்தாக வேண்டும்..எதுவும் இல்லை என்றால் எதையாவது அடித்து தின்று பசி ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்..இதுதான் உலக நியதி...
நடுக்கடலில் உணவு இல்லாமல் பயணிக்கும் போது பக்கத்தில் இருக்கும் நபரையே கொலை செய்து சாப்பிடும் அளவுக்கு பேய் பசி நம்மை அழைத்து செல்லும்....அது போலதான் காமபசியும்... அதனால்தான் நம்ம ஆள் அதை பசியோட முடிச்சி போட்டான்... காரணம் அதை சுகம் லிஸ்ட்ல பின்னாடிதான் சேர்க்கின்றான்... முதலில் பசிக்கு தீர்வு .. பின்பு சுகம்....ஆனால் ஒரு பெண்ணுக்கு காமம் மறுக்கப்பட்டாள்???
இந்த மாதிரி கதை அம்சம் உள்ள படங்களை எல்லாம் ஒரு ஆண் பார்வையில்தான் ஆண்டு ஆண்டுகாலமாக சொல்லபட்டு வந்தது.. காரணம் ஆண்தான் சினிமா துறையில் அதிகம்.... அதனால் இதைதான் பெண் விரும்புகின்றாள், இதுதான் பெண்களுக்கு பிடிக்கும் என்பதாய் பலதை சித்தரித்தார்கள்... அதில் முக்கால்வாசி உண்மையில்லாமல் இல்லை...அதை பல திரைபடங்கள் நிருபித்து இருக்கின்றன என்பதே உண்மை...
ஆனால் இந்தபடம் ஒரு பிரெஞ் பெண் இயக்குனரான Catherine Breillat ஆல் எடுக்கப்பட்ட படம்.. இந்த படம் போல ஒரு ஆர் ரேட்டேட் படம் இதுவரை வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு உடலுறவு காட்சிகள் வைத்து இருப்பார்...
ROMANCE -1999 /பிரான்ஸ்/ படத்தின் கதை என்ன???
மேரி பாய்பிரண்ட் பவுலோடு படுக்கையில் படுத்து அவனோடு வாய்புணர்ச்சியில் ஈடுபட ஆரம்பிக்கும் போது பவுல் வேண்டாம் என்று தடுக்கின்றான்... அதில் இருந்து படம் ஆரம்பமாகின்றது.. அவன் தடுக்கின்றான்.. காரணம் என்ன?? அதன் பின் அவள் வேறு ஆடவனை தேடிப்போகும் போது அவளின் மனநிலை என்ன? அவளுக்கு குழந்தை வேண்டும் ஆனால் அவளது பாய்பிரண்ட் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.. ஆனால் அவளுக்கு குழந்தை பிறக்கின்றது.. அதுக்கு காரணம் யாரு... ஒரு குழந்தை உருவாக..யாரோ ஒருவன் காரணமாகின்றான். என்று ஒரு பெண்ணின் பார்வையில் உளவியல் சிக்கலை இந்த படம் அலசுகின்றது...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
உடலுறவின் போது பெண்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களையும் ஒரு பெண்பார்வையில் சொல்லிக்கொடுக்கின்றது இந்த படம்...
பொதுவாக பிலோஜாப் ஆணின் பார்வையில் சொல்லும் பட்ங்கள்நிறைய இருக்கின்றது... அது பெண்ணுக்கு பிடிக்குமா? இல்லையா என்பதையும்
பிலோஜாப் என்ற விஷயத்தை பெண்மீது ஒரு ஆண் எப்படி தினிக்கின்றார்கள்..... என்பதை பெண்கள் பார்வையில் ஒரு பெண்ணால் சொல்லபட்டு இருகின்றது.. இருப்பினும் அது எங்களுக்கும் பிடிக்கும் ஆனால் அந்த ஆண் என் மனதுக்கு வேண்டியவனாக இருக்க வேண்டும் ,அவனை நான் கொண்டாட வேண்டும் என்று நாயகியின் பார்வையில் சொல்கின்றார் இந்த பெண் இயக்குனர்...
டயலாக் எல்லாம் பச்சை பச்சை ஹெட்போன் மாட்டிதான் டயலாக் கேக்க வேண்டும்... அந்தளவுக்கு பக்கா... பச்சை..சவுண்ட் அதிகமாக வைத்து பார்த்தால் உங்கள் பிளாட்டில் உங்களை ஒரு மாதிரி பார்க்க வாய்ப்பு இருக்கின்றது...
பவில் மரியாவிடம் பேசும் டயலாக்...
என் காக் உனக்கு பிடிச்சி இருக்கா-?
பிடிச்சி இருக்கு...
உனக்கு டிஸ்கஸ்டிங்கா இல்லையா?
இல்லை..எனக்கு இந்த ஸ்மெல் பிடிச்சி இருக்கு...
எனக்கு கைக்கு அடக்மா இருக்கு..
வாய்க்கு அடக்கமா இருக்கு...
இது பறவை போல இருக்கு...
இந்த வரிகளே போதும்னு நினைக்கின்றேன்..
நாயகி கர்பம் ஆனதும்... அந்த பெண்ணை நிர்வாணமாய் படுக்கவைத்து பயிற்சி டாக்டர்கள் ஒருவர் ஒருவராக வந்துடெஸ்ட் செய்து விட்டு போகும் போது மரியா பேசும் டயலாக்....செமையான ரகம்...இருப்பினும் அந்த பெண் என்னதான் நடிப்பு என்றாலும் எக்சிபிஷனில் இருக்கும் சம்ச்சாரம் போல ஒருவர் ஒருவராக கையில் கிளவுஸ் மாட்டி எல்லா டாக்டரும் செக் செய்வது அந்த பெண்ணின் மீது பரிதாபத்தை வரவைக்கின்றது...
கை கால் மற்றும் உடலை வருத்தி அதன் மூலம் ஆர்கசம் ஆவது ஒரு வழி போல... ஆனால் இந்த படத்தில் துன்ப படுத்தி அதன் மூலம் சுகம் காண்பதை காட்டி இருக்கின்றார்கள்..என்னவெல்லாம் இந்த உலகத்துல இருக்கதுப்பா??? யப்பா??
இந்த படத்தின் நாயகி ஒரு டீச்சர்.... நம்ம ஊராக இருந்து இருந்தால் நாயகியின் தொழிலை புனிதத்தோடு ஒப்பிட்டு ஒரு பெரிய போராட்டத்தை நடத்தி இருப்பார்கள்...
கர்பத்தை டெஸ்ட் செய்ய வயிற்றில் ஜெல் உற்றி வயற்றில் உள்ள குழந்தையை டெஸ்ட் செய்வதோடு, விந்து தெளிப்பதோடு மேட்ச் கட்டிங் எடிட்டிங் மூலம் காட்டி இருப்பது அழகு...
இன்னும் நிறைய எழுதலாம் .. எப்படியும் படம் பார்க்கதான் போகின்றீர்கள்.. அப்புறம் எதுக்கு கை வலிக்க டைப் செய்ய வேண்டும்.
1999ல் வெளிவந்தது இந்த படம்
அந்த பெண் மிக அழகாக இருக்கின்றாள்.. செமை அழகு ஆனால்..... வேண்டாம்..... இது போதும்...
இந்த படம் பல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது...
படத்தின் டிரைலர் 18+
படக்குழுவினர் விபரம்.
Directed by Catherine Breillat
Produced by Jean-François Lepetit
Written by Catherine Breillat
Starring Caroline Ducey
Rocco Siffredi
François Berléand
Music by Raphaël Tidas
DJ Valentin
Cinematography Yorgos Arvanitis
Distributed by Trimark Pictures Inc.
Release date(s) September 17, 1999
Running time 99 mins. (93 mins.)(84 mins.)
Country France
Language French
பைனல் கிக்...
இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்.. காரணம் பெண்கள் செக்ஸ் உணர்வுகளை அவர்கள் பார்வையில் கொஞ்சம் தெரிந்து கொள்ள......
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
பெண் இயக்குனரின் 18 + படம் ! கண்டிப்பாய் வித்தியாசம் இருக்கும். பார்த்திட வேண்டியது தான்.
ReplyDeleteஉங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்...
ReplyDeleteபடத்தொட டொன்லொடு லின்க் கொடுத்தால் வசதியா இருக்கும்.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றி... திரும்பவும் சொல்கின்றேன்.. டவுன்லோட் பண்ணி நான் படம் பாப்பதில்லை.. என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.,
ReplyDeletenice movie bro.. i have seen this movie one month before only.. and i have one special link.. dont miss it.. and please use it in your blog..
ReplyDeletehttp://goo.gl/pMMcO
சதிஷ் ரொம்ப அருமையா இருந்துச்சி நண்பா..
ReplyDeleteNice
ReplyDeleteவழக்கம் போல விமர்சனம் அருமை,படத்தினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
ReplyDeleteDownload Links :
http://hotfile.com/dl/15885971/94b9522/Romance.X.1999.x264.utkuemre.part1.rar.html
http://hotfile.com/dl/15882608/8dac081/Romance.X.1999.x264.utkuemre.part2.rar.html
http://hotfile.com/dl/15882476/31457a4/Romance.X.1999.x264.utkuemre.part3.rar.html
//இன்னும் நிறைய எழுதலாம் .. எப்படியும் படம் பார்க்கதான் போகின்றீர்கள்.. அப்புறம் எதுக்கு கை வலிக்க டைப் செய்ய வேண்டும். // CORRECT JACKY
ReplyDeleteஎங்கய்யா புடிக்கிறீங்க....? I mean படத்தைச் சொன்னேன்.
ReplyDelete///
எனக்கு கைக்கு அடக்மா இருக்கு..
வாய்க்கு அடக்கமா இருக்கு...
இது பறவை போல இருக்கு...
///
மிகவும் அடக்கமாக இருப்பதைத்தான் “அடக்மா” என்று குறிப்பிட்டிருக்கிறீரென்று எண்ணுகிறேன். உம்மிடமும் வர வர இலக்கிய எழுத்துக்களை பார்க்க முடிகின்றது. அட்டகாசம்.
அன்பு நித்யன்
Dear jackie
ReplyDeletei have seen this movie before 2 years.i have a very clear print. but no sub title. i dont understand this movie. and i dont think so its a good movie........
udhayaa
காதல் காமம் பற்றிய முதல் பத்தி அருமை...
ReplyDeleteவழக்கம் போல விமர்சனம் அருமை
ReplyDeleteபார்க்க வேண்டிய படம். ஒரு அஞ்சு வருசத்துக்கு முந்தி.. நானும் நண்பர் சாருவும் cinema paradise CD rental கடையில முன் பதிவு செய்து வைத்து இரண்டு மாத காத்திருப்புக்கு பின் வாங்கி பார்த்தோம். (எங்களுக்கு முன்னால் காத்திருப்பு பட்டியலி இருந்தவர்கள் எல்லாம் VIPs.
ReplyDeleteநன்றி
பாலா
ஐயையையோ.. இன்னைக்கும் இந்த மனுஷன் என்னை பர்மா பஜாருக்கு ஓட வைக்காம விடமாட்டார் போல இருக்கே..
ReplyDeleteமுத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
இந்த திரைப்படம் (ரொமென்ஸ்’99)நானும் பார்த்திருக்கிறேன்.சில படங்களை பார்த்து முடித்த பிறகு இது நல்லதா-கெட்டதா,அல்லது,ஓடுமா-ஓடாதா எனும் கேள்விதான் வரும்..ஆனால் இது போன்ற படங்கள் பார்த்து முடித்தபிறகு,இது நமக்கு பிடிச்சிருக்கா,பிடிக்கலையா எனும் குழப்பமே மிஞ்சும்...உங்கள் விமர்சனம் வழக்கம் போல் நன்று.பணி தொடரட்டும்.
ReplyDeleteஉங்களை நெடுநாட்களாக படித்துவருகிறேன்..தற்போதுதான் பதிவுகள்/பின்னூட்டங்கள் மேற்கொள்ள துவங்கியுள்ளேன். நீங்கள் திரைத்துறையில் சாதிக்க எண்ணுபவர் எனும் காரணத்தால், முதல் தொடர்பு உங்களுடன்.
(மற்றவர்களுக்கு : இப்படம் ஆன்லைனில் கிடைக்கிறது)
ரொம்ப நாட்கலாச்சு உங்க கடைப் பக்கம் வந்து. இன்னைக்கு வந்தேன், சூப்பரான விமர்சனம். தொடர்ந்து வருகிறேன்.
ReplyDeleteஅருமையான படம். எதிர்ப்பால் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவர்கள் பார்வையில் அறிந்து கொள்வது புரிதலுக்குதவும். காமம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு பார்த்தால், இது தேவையான நல்ல படம்.
ReplyDeleteஉங்களது பதிப்புகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவை..........நீங்கள் CD வாங்கும் கடையின் முகவரியை தந்தாள் என்னை போன்றவரும் இந்த பட்டத்தை பார்ப்பார்கள்.............நன்றி
ReplyDelete