முதல் கவர்ச்சி அறிமுகம்(கா.ஓ.கா.போ)

1991க்கு முன் தமிழகம் என பிரித்துதான் பார்க்க வேண்டும்... காரணம் 90க்கு பிறகு டிவி மீடியம்  சக்கை போடு போட்டு தாக்கியது  அதனால் 90க்கு முன் 90க்கு பின் என்று  பிரித்து பார்க்கலாம்....80களில் இருந்த சிறுவர்களுக்கு  முதல் கவர்ச்சி பரிட்சயம் எப்போது ஏற்ப்பட்டது என்று யோசித்தேன்.. கவர்ச்சி  பரிச்சயம் எப்போது என்ற கேள்வி உதித்ததின் விளைவே இந்த பதிவு..தந்தியில் கவர்ச்சி படம் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வரும்..... பாஸ் போர்ட் பிளாக் அண்டு ஒயிட் போட்டோவை புளோ அப் செய்து கவர்ச்சியே இல்லாமல் கவர்ச்சி படம் என்று போட்டு அம்பிகாவோ அல்லது ராதாவோ முப்பத்திரண்டோடு சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.


இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அப்பா சலூன் கடைக்கு அழைத்து போகும் போதுதான் எனக்கு கவர்ச்சிபடங்கள்  சலூன் கடைகள்  மூலமாக எனக்கு அறிமுகம்.

நிறைய நடிகைகளின் கவர்ச்சி புளோ அப்களை தொங்கவிட்டு  இருப்பார்கள்.. தடாகத்தில் ஈர உடையுடன் மார்பு காம்புகள் மெலிசாய் தெரிவது போலான வரைந்த படங்கள் எல்லா சலூன்களிலும் சொல்லி வைத்தது போல் இருக்கும்...

பிரபல நடிகைகளின்  பாதி மார்பகங்கள் தெரிவதுபோலான படங்கள்  மாத மாதம் மாற்றி கொண்டு இருப்பார்கள்...

பத்திரிக்கைகளில் வந்து இருக்கும் கவர்ச்சி படங்கள் வெட்டி ஒட்டி இருப்பார்கள்..


ஆங்கில பத்திரிக்கையின் முழு நிர்வாண படங்கள் அரை நிர்வாணபடங்கள் மறைவாய் ஒட்டி வைத்து இருப்பார்கள்..

1990க்கு முன் பிறந்த சிறுவர்களுக்கு கவர்ச்சிபடம் அறிமுகமான இடம் தமிழக சலூன் என்பது எனது கருத்து...

 அதன் பிறகு புற்றீசல் போல 1990க்கு பிறகு கனவில் கில்மா போன்ற கலைநயப்படங்களின் வால் போஸ்டர்கள் தமிழகத்தின் பொது சுவர்களில் ஓட்டி இருப்பார்கள்... அதன் மூலமும் கவர்ச்சி படங்கள் அறிமுகமாயின...

இப்போது எல்லாம் சலூனில் அப்படிப்பட்ட கவர்ச்சிபடங்கள் எல்லாம் இருப்பதில்லை.... கலைஞர் அரசு கொடுத்த இலவச தொலைகாட்சியும், முருகன் ஹார்டுவேர்ஸ் டெய்லி ஷீட் காலண்டரும்தான் இருக்கின்றன... கால ஒட்டத்தல் காணமல் போனவைகளில் சலூன் கவர்ச்சியும்  ஒன்று என்பதை நான் பதிவு செய்கின்றேன்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

23 comments:

 1. எது எப்படியோ உங்க ப்ளாக் கவர்ச்சி படத்தை சிக்கரம் மாத்துங்க ரெம்பவும் பழசா போச்சு

  ReplyDelete
 2. THALAIYAI KURIPPITTA ANGILIL THIRUPPA ANGE ORU ARAI NIRVAANA PADAM IRUKKUM. THALAI ANTHA PAKKAM INTHAPAKKAM ASAIYAVE ASAIYAATHE!

  ReplyDelete
 3. இப்போது பல சலூன்களில் இயற்கை படங்கள்தான் தொங்குகின்றன.

  ReplyDelete
 4. ஆஹா..சேஹ்வாக் மொத ஓவர்ல 2 போர் அடிச்சப்புறம் பொசுக்குன்னு அவுட் ஆன மாதிரி டப்புன்னு முடிச்சுட்டீங்களே...'நின்று விளையாட' வேண்டிய டாபிக் இல்லியா இது...

  ReplyDelete
 5. //கால ஒட்டத்தல் காணமல் போனவைகளில் சலூன் கவர்ச்சியும் ஒன்று என்பதை நான் பதிவு செய்கின்றேன்.
  //

  ஆமாங்க ஆமா

  ReplyDelete
 6. its a huge loss..athu kalathin kattayam.
  ippolaam kavarchi padangal paarka naan internet centre thaan porean.

  ReplyDelete
 7. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..

  இன்னும் நிறைய எழுதலாட்ம வேலை இருப்பதால் சின்ன போஸ்ட்டாகிவிட்டது.,.,.,

  ReplyDelete
 8. Absolutly Correct.
  எந்த கவர்ச்சி படத்தை பார்த்துகினே இப்படி பாதிலே பதிவை விட்டுட்டாரே. ஒருவேளை பதிவுக்காக தேடியே படங்களுடன் ஐக்கியம் ஆயிட்டாரோ என்னவோ. கடவுளுக்கு தான் வெளிச்சம்!

  ReplyDelete
 9. அம்பிகாவோ அல்லது ராதாவோ முப்பத்திரண்டோடு சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.

  அண்ணாச்சி முப்பதிரண்டு என்பது பல்லைத் தானே குறிக்கின்றது

  குமுதம் நடுப்பக்கத்திலும் கவர்ச்சிப் படம் போடுகின்றவர்கள் இப்போ இல்லை என நினைக்கின்றேன்.

  இந்தப் பதிவு நீங்களா எழுதியது? இல்லை அரைகுறையாக இருப்பதுபோல் தெரிகின்றது.

  ReplyDelete
 10. ஜாக்கி,

  தற்போது சென்னையில் பெண்களும் ஆண்களுக்கு
  சிகை அலங்காரம்(முடி வெட்டுதல்) செய்கிறனர்
  எனக் கேள்வி!உண்மையா ஜாக்கி?

  ReplyDelete
 11. Nice.
  see,
  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html
  comment..

  ReplyDelete
 12. சலூன் கடைகளில் கவர்ச்சி படம் இருப்பத்தின் காரணம் அதை பார்க்கும் போது ஏற்படும் உணர்சிகளால் மயிர்கள் எழுந்து நிற்கும். சலூன் கடைக்காரர் முடி வெட்ட எதுவாக இருக்கும்.

  ReplyDelete
 13. ஆமா...எனக்கும் கவர்ச்சிப்படங்களின் முதல் அறிமுகம் சலூன்களில் தான்! :-)

  ReplyDelete
 14. சலூன் நாற்காலியில் அமரும்போது இப்படிப்பட்ட படங்களை பார்த்தால் முடி நட்டுக்கும், வெட்ட எளிதாக இருக்கும் என்பதால் அப்படி ஒரு ஏற்ப்பாடு ....

  ReplyDelete
 15. Kalamartram. Ippotu Veedu vasalil tv yagavantu vetatukavarschi

  ReplyDelete
 16. //கே.ஆர்.பி.செந்தில் said...
  சலூன் நாற்காலியில் அமரும்போது இப்படிப்பட்ட படங்களை பார்த்தால் முடி நட்டுக்கும், வெட்ட எளிதாக இருக்கும் என்பதால் அப்படி ஒரு ஏற்ப்பாடு ....///

  ஓ...இதுதான் அந்த ரகசியமா??? புதுமையான தகவல்...

  பகிர்வுக்கு நன்றி அண்ணே

  ReplyDelete
 17. 1990க்கு முன் பிறந்த சிறுவர்களுக்கு கவர்ச்சிபடம் அறிமுகமான இடம் தமிழக சலூன் என்பது எனது கருத்து...
  உண்மை -
  இதை நான் ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 18. சரியாய் சொன்நீங்கோ.. அவர் அவர் வேலையில் மும்முரமாய் நம் தலைக்கு மேல இருக்கும்போது நாம ஓர கண்ணால் அதை (அதாங்க அந்த படங்களை) பார்த்தது..

  ReplyDelete
 19. ippo manitharkaleay kvatchijaki mudi veddukiratkal pdangal thevayjillay

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner