மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 27/02/2011

ஆல்பம்

 இரண்டரை வருடத்துக்கு முன் வலையுலகத்தில்  நுழைந்த போது நான் எழுதிய முதல் பதிவு இது... வாத்தியாருக்கு  என் அஞ்சலிகள்..

சமர்பணம்


கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றுக் கொடுத்த துரோணர், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எத்ற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர் 

 =============================

முந்தாநாள் பெண்களூரில் நல்ல மழை..திடிர் மழை..  அதனால் நகரம் திரும்பவும் மிக குளுமையாக மாறிவிட்டது..


இன்று பெண்களூர் முழுவதும் போலியோ டிராப்ஸ் போடுகின்றார்கள். தெருவுக்கு தெரு வாலின்டியர்ஸ் இருக்கின்றார்கள்....நிறைய குழந்தைகள் மருத்துவமணை  எபக்ட்டில் இல்லாத காரணத்தால் நிறைய குழந்தைகள் அழவில்லை...


நேற்று பதிவை போடும் போதே அது பெரிய சர்ச்சையை ஊருவாக்கும் என்று எனக்கு தெரியும்...ஆனாலும் நான் கருத்தை சொல்லி இருக்கின்றேன்.. தொடர்ந்து வாசிக்கும் பலருக்கு அந்த கருத்தின் மீது உடன்பாடு இல்லாமல் போகலாம்.. என் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை
 
மிக்சர்

ஒரு கருத்தை தைரியமாக சொல்ல வேண்டும்...அப்படி தைரியமாக தன்னை வெளிபடுத்திக்கொள்ள முடியாத கோழைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை... நான் தான் இந்த கருத்தை சொன்னேன்.. என்று தான் யார்? தான் சார்ந்த நிலைப்பாடு என்ன என்று சொல்லுபவனுடன் நாம் கருத்தை சரியோ தவறோ பறிமாறிக்கொள்ளலாம்... ஒரு கருத்தை சொல்ல முகமூடி போட்டுக்கொண்டு வருபவன் கருத்துக்கு பெரிதாய் மதிப்பு கொடுப்பதில்லை.. இது என் பாலிசி... இது  ஒன்னும் உயிர் போர விஷயம் இல்லை குவாட்டர் பிரியானி சப்பை மேட்டர்.. இதை சொல்லறதுக்கே ஒரு அனானி பேரு...விளங்கிடும்டா...நேற்றில் இருந்து 10ஆனானிக்கு மேல் பதில் சொல் பதில் சொல் என்று கூவிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதிரில் யார் என்னிடம் பேசுகின்றார்கள் என்று  எனக்கு தெரிய வேண்டும்.. அப்போதுதான் என்னால் பதில் சொல்ல முடியும்.. அப்போது கூட எனக்கு பதில் சொல்ல விருப்பம் இருந்தால் பதில் சொல்லுவேன்.. சிலது என்னை திட்டி பெயர் தேட நினைக்கின்றது..அதுங்க இங்க இருந்தாலும் வெளிநாட்ல இருந்தாலும் எனக்கு விருப்பம் இருந்தால் பதில் சொல்வேன். நான் ஒரு போதும் சுவற்றோடு பேசுவதும் இல்லை.. அவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதுமில்லை..முக்கியமாக காமெடி பீஸ்களுக்கு முகத்தை காட்டினாலும் பதில் அளிப்பதில்லை இது நம்ம பாலசி...
===========================
மைனஸ்  ஓட்டு  போட்டு இருக்கின்றார்கள்...இதுவரை நேற்று இரவு நான் பார்த்த போது 3000 பேர் வாசித்து இருந்தார்கள். பேஜ் வியூவ் 4,500க்கு மேல் சோ மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல 30 பிளஸ் ஓட்டு ...9 ...இண்டிலியில் மைனஸ் ஓட்டு இல்லை பிளஸ் ஓட்டு மட்டும்தான் அதுல ஒரு நண்பர் மைனஸ் ஓட்டுக்கு பிளஸ் குத்திவிட்டேன் என்றார்.. இதுவரை 31... இதுல ஒன்னு கழிச்சா பிளஸ் ஓட்டு 30 அப்படி பார்த்தாலும் பிளஸ் எண்ணிக்கை  30+9 முப்பத்தி ஒன்பது...

சாதாரணமாவே எனக்கு மைனஸ் ஓட்டு போடுவாங்க...

ஆனா ஒன்னு 3000 பேர் படிச்சிட்டு  போய் இருக்காங்க...இங்கு பெங்களூரில்  என்னை சந்திக்க வரும் நண்பர்கள் யாரும் பின்னுட்டமோ ஓட்டும் போட்டதில்லை நானும் பாடம் கத்துகிட்டேன்..
நக்கல் விடுவதாலோ அல்லது என்னை திட்டுவதோலோ வரிந்த கட்டி சண்டை போடும் ஆள் நான் இல்லை...  என் வளர்ச்சி அதுக்கு  பதில் சொல்லும்...  ஆனால் இது போல சர்ச்சைகளை பார்க்கும் போது நிறைய பேரை அடையாளங்கண்டு கொள்ள முடிகின்றது...போடறை போஸ்ட்டை நாலு பேர் கூட படிக்கலையேன்னு வரும் பொறாமையை ரசிக்கின்றேன்... இந்த ஒரு வாரத்துக்கு எனது பெயர் பதிவுலகில் வெற்றிநடை போடும் விளம்பரபடுத்திம் நண்பர்களுக்கு என் நன்றிகள்.

இந்த வார சலனபடம்..

இதுவும் ஒரு அழகுதான்..
=================

இந்தவாரகடிதம்
அன்பு அண்ணா,
நான் நேற்று தான் உங்கள் ப்ளாக் பார்த்தேன், மிகவும் அருமை
உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளன பொதுவாக நான் எந்த பதிவாக இருந்தாலும் பார்த்து படித்து ரசித்து விட்டு மட்டுமே போகும் பழக்கம் உடையவன். ஆனால் உங்கள் ப்ளாக் பார்த்ததும் உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சொல்ல விரும்பினேன்.
சொல்லி விட்டேன்..
எல்லா பதிவுகளும் சூப்பர்....
அன்புடன்
ஜோசப்

 ==================================
இந்தவாரநிழற்படம்

 ஒரு மாலைப்பொழுதில் பெண்களூரில் பெய்த மழை  செய்த வேலை...விவேக் நகர் அருகில் எடுத்த படம்.....
======
பிலாசபி பாண்டி
 பசங்களோட கண்கள் எப்போதும் காதலியின் கண்களில் இருக்கும் காதலை தேடும்... காதலியின் கண்கள் காதலனின் கண்கள் தன் உடம்புல எங்க பார்க்கின்றது என்று பார்க்கும்.
====================
நான்வெஜ் 18+
 partners help each other to take of clothes before sex.
but later they never help each other to put them on..

maral

no one helps when you are fucked.....17 comments:

 1. // கனிப்பொறியும் //
  // ஏன் எத்ற்க்கு எப்படி //
  // ப்த்தாம் வகுப்பு //

  இந்த மாதிரி ஏகப்பட்ட எழுத்துப்பிழைகளோடு எழுதினால் எப்படி ஆசீர்வதிப்பார் :) (just jocking jackie...)

  ReplyDelete
 2. சான்ட்வேஜ்ன்னு சொன்னீங்க உள்ளவந்தா முழுக்க முழுக்க புலம்பல்ஸா இருக்கு...

  ReplyDelete
 3. நேற்று வெளியிட்ட இடுகைக்கு நானும் மைனஸ் ஓட்டு தான் போட்டேன்... எனினும் சிலர் ஹிட்சுக்காக உங்களை எதிர்த்து பதிவு போடுகிறார்கள்... அவர்களுக்கும் மைனஸ் ஓட்டு தான் போடுவேன்...

  ReplyDelete
 4. நடுநிசி நாய்கள் பற்றி சொல்கீற்களோ. படத்தைப் பார்த்துட்டு என் கருத்தை சொல்லாம்னு... ஹிஹி...ஆனாலும் நீங்க என்ன சொன்னாலும் அதுல ஒரு கோணமிருக்கும்.

  ReplyDelete
 5. விடுங்க பாஸ் காய்க்கிற மரம்தானே கல்லடி படும்.... பாஸ் காந்தியோட கருத்துகளே பிடிக்காத நிறையப்பேர் இருக்காங்க அதனாலதான் கோட்சே ன்னு ஒருத்தன நமக்கு தெரிஞ்சிருக்கு ... மகாத்மாக்கே இந்த நிலமைன்னா நாம எல்லாம் எம்மாத்திரம் ???

  "அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான் "

  பொறாமை எனும் நச்சு உருவாகி உருவாக்கியவரைத் தானே அழிக்கும் தன்மையது. எனவே நல்லறத்தைப் பேணாது, பிறர் ஆக்கங்களில், உடைமைகளில், வளர்ச்சிகளில், வெற்றிகளில் பொறாமைப் பட்டவன் தானாகவே அழிந்து கெடுவான் என்பது உட்பொருள்.

  பரியுதாடா பக்கிகளா ???

  ReplyDelete
 6. Anne !!! Cool.... Thats all cheap publicity tricks !!! No one asked/ forced to read ur blogs... Its their wish to read and you have every rights to write what ever you want/think.. Best way to response to them is just ignore it!!!

  ReplyDelete
 7. பின்னுட்டம் இடட்ட அனைவருக்கும் நன்றி... பிலாசபி அப்படியும் ஏதோ ஆசிர்வாதம் செஞ்சி இருக்காருன்னுதான் நினைக்கின்றேன்...

  எத்தனை மைனஸ் போட்டாலும் நம்ம கருத்து ஒரு 3000 பேருக்கு மேல் போட்ய சேருதே அதுவே பெரிய விஷயம்...

  ReplyDelete
 8. நன்றி ஆனந் ஷா.. ஒரு விஷயம் அந்த நாய்களை நான் சீண்டியதே இல்லை.. அப்படி இருக்கும் நாய்கள்... இந்த தளத்தில் தினமும் மேய்கின்றது...நிலதை எத்தனை வாட்டி திட்டினாலும் நம்ம விஷயம்னா சொம்பை துக்கிக்கினு வந்துடுதுங்க... இருந்தாலும் சந்தோஷமே...டெய்லி வந்து அட்டென்டெஸ் போடறாங்களே... அதுவே பெரிய விஷயம்...

  ReplyDelete
 9. சேகர், தோன்றியது. எழுதுகிறேன்.
  1) நம்மை விட பெரியவர்கள் முகம் சுளித்தாலே நமக்கு தூக்கம் தொலைய வேண்டும். சாப்பாடு பிடிக்காமலாக வேண்டும்.

  2) நம்மை விட கீழானவர்கள் பாராட்டினாலும் அது நம்மை சலனப்படுத்த கூடாது. எந்த வடிவிலும்.

  சரி, யார் நம்மை விட பெரியவர்/ சிறியவர்?

  இது நிச்சயமாக வயது, பணம், பதவி/உதவி, அறிவு சார்ந்தது அல்ல, அல்ல, அல்ல.

  நம்மை விட பெரியவர், நம்மை விட, குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களில் நம்மை ஏங்க வைக்க வேண்டும். அவ்வளவ் தான். அந்த இரண்டு விஷயங்களில் அவர் நம்மை விடப் பெரியவர். அந்த இரண்டு விஷயங்களில் மட்டுமே - மட்டுமே - மேலே சொன்ன பாயிண்ட் 1 செல்லுபடியாகும்.

  அந்த 2 விஷயங்கள் எது பற்றியதாகவும் இருக்கலாம். பேசும் ஸ்டைல் / எதிர்ப்பை கையாளும் திறன்/ முடிவெடுக்கும் திறன்/ பொறுமை/ ... எது வேண்டுமானாலும்.

  அது செரி. யார் கருத்து நம்மை எந்த விதத்திலும் பாதிக்க (வருத்தம்/ கோவம்/சந்தோஷம் etc...) கூடாது?

  அந்த மினிமம் 2 விஷயங்களில் தோற்பவர்கள்.

  ReplyDelete
 10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

  கருத்தில் சின்னவர் பெரியவர் என்று எதுவும் இல்லை அனால் நான் ஒரு வஷயத்தை பகிர வேண்டும் என்றால் அனானியாக இருக்க கூடாது... நான் ஒருவனிடம் வாதம் செய்ய வேண்டும் என்றால் அவன் யார் அவன்தராதரம் என்ன வென்று தெரியவேண்டாமா? முகம் காட்டிவிட்டேன் எனக்கு பதில் சொல்லு என்று சில ஆட்கள் சொன்னால் அவர்களிடம் நான் கருத்த்து சொல்லும் அளவுக்கு அவர்கள் இல்லை என்று அர்த்தம்...

  ஒரு கருத்தை சொல்ல மறைந்து கொண்டு பேசும் போதும் உன்னை எப்படி மதித்து பேசமுடியும்...?? நாங்கள் எல்லாம் எங்களை வெளிபடுத்தி இருக்கின்றோம் எங்கள் கேள்விக்கு பிதில் சொல்லலாமே என்றால் யா கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும்.....

  ReplyDelete
 11. ஜாக்கி,இது ஒங்களோட தளம்!நீங்க ஒங்களுக்குத் தெரிஞ்சது புடிச்சது,தெரிஞ்சு கொள்ள வேண்டியது,புடுங்கியது,புடுங்காததுன்னு ஸ்ராட்டிலேயே போட்டிருக்கீங்க!புடிக்காத பன்னாடய்ங்க தட்டி வுட்டுட்டுப் போக வேண்டியது தானே?அப்புறம் எதுக்கு அப்பன் பேர் தெரியாதவன் போல அநானியா வரணும்?தெரியாமத் தான் கேக்குறேன்!

  ReplyDelete
 12. கீழ உள்ள படத்த மாத்துங்க ஜாக்கி. ரொம்ப நாளா ஒரே படம் போரடிக்குது :-))

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner