ஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்இன்று 83வது  ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது...இரண்டு விருதுகளுக்கு நம்ம ரகுமான் பெய்ர்  நாமினேஷனில் இருந்த காரணத்தால் இந்த விருது வழங்கும் விழாவை நிறையவே எதிர்பார்த்தேன்...


காலையில்4,30மணிக்கு   இந்திய நேரப்படி ரெட்கார்பெட்  வரவேற்பை சோனிபிக்ஸ்சில் காட்டினார்கள்..


சோனிபிக்ஸ் காலை 6 மணியோடு அவர்கள்  அக்காடமி ஒளிபரப்பை நிறுத்திவிட்டார்கள்...


ரெட்கார்பெட் வரவேற்ப்பிலேயே நம்ம ரகுமான் வருவார் என்று மிகுந்த ஆர்வ்த்தோடு இருந்தேன்... வரவில்லை...

நல்லவேளை சென்னையில் இருந்து இருந்தால் ஸ்டார்மூவிஸ் பார்த்து இருக்க முடியாது...

காலையில் எழுமணியில் இருந்து ஸ்டார்  மூவிசில் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்...

கொடாக் அரங்கம் மிக அழகாக வடிவமைக்கபட்டு இருந்தது.... முக்கியமாக நடிகைகள் பின்பக்கம் தங்கள் உடைகளில்  மயில் தோகை போல தரைரயில் புரள விட்டுக்கொண்டு நடந்தார்கள்..


பல நடிகைகள் லோ கட்டில் எல்லோரையும் மிரள வைத்தார்கள்..சல்மான்ரூஷ்ட்டி காதலி பத்மா போலவே ஒரு பெண்மணி பின்பக்கம் வைக்கும் ஜன்னலை முன் பக்கம் வைத்துக்கொண்டு நடந்தார்...


ரகுமானுக்கு விருது வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தேன்....ஆனால் ரகுமான் ஒரு சோர்ஸ் லைட்டில் 4 வரிகள் பாடிவிட்டு போய்விட்டார்...இரண்டு இடங்களுக்கு நாமினேஷனில் தேர்வு பெற்றதே பெரியவிஷயம்தான்..


ஆஸ்கார் மேடையில்  ஒரு தமிழர் பாடியதே பெரிய விஷயம்தான்...


 2011ம் வருட ஆஸ்கார் விருது விபரம் கீழே....


Best Motion Picture: The King's Speech
Presenter: Steven Spielberg

Directing: Tom Hooper for The King's Speech
Presenter: Hilary Swank

Actress in a Leading Role: Natalie Portman for Black Swan
Presenter: Jeff Bridges

Actor in a Leading Role: Colin Firth for The King's Speech
Presenter: Sandra Bullock


Actress in a Supporting Role: Melissa Leo Presenter: Kirk Douglas

Actor in a Supporting Role: Christian Bale
Presenter: Reese Witherspoon

Animated Feature Film: Lee Unkrich for Toy Story 3
Animated Short: Shaun Tan and Andrew Ruhemann for The Lost Thing
Presenters: Justin Timberlake and Mila Kunes

Art Direction: Robert Stromberg and Karen O'Hara for Alice in Wonderland
Cinematography: Wally Pfister for Inception
Presenter: Tom Hanks

Adapted Screenplay: Aaron Sorkin for The Social Network
Original Screenplay: David Seidler The King's Speech
Presenters: Josh Brolin and Javier Bardem

Foreign Language Film: In a Better World (Denmark)
Presenters: Russell Brand and Helen Mirren

Costume Design: Colleen Atwood for Alice in Wonderland
Presenter: Cate Blanchett

Documentary Feature: Charles Ferguson and Audrey Marrs for Inside Job
Presenter: Oprah Winfrey

Documentary Short Subject: Karen Goodman and Kirk Simon for Strangers No More
Best Live Action Short Film: Luke Matheny God of Love
Presenters: Jake Gyllenhaal and Amy Adams

Original Score: Trent Reznor (Head like a Hole) and Atticus Ross for The Social Network
Presenters: Hugh Jackman and Nicole Kidman

Original Song: Randy Newman for "We Belong Together" for Toy Story 3
Presenter: Jennifer Hudsonவிழாவில் ரொம்பவும் நெகிழ்ச்சியாக விருதை வாங்கியவர்.. பெஸ்ட் சப்போர்டர்  ஆக்டரஸ் பிரிவில்  விருது வாங்கிய பெண்மணி நெகிழ்ந்துக் காணப்பட்டார்..


 அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே....ஓத்தா இந்த விருதுக்காக  நான் ...என்று சொல்லி  நாக்கை கடித்துக்கொண்டு பிறகு தான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றேன் என்பதை முகம் கொள்ளாத சந்தோஷத்தோடு வெளிபடுத்தினார்....
விழா இனிதே நடந்தாலும் நம்ம ஆள் விருது வாங்க வில்லையே என்ற  சோகம் என்க்குள் இருந்துக்கொண்டே இருந்தது......


கிங் ஸ்பீச் என்ற படம் 4 விருதுகளை வென்றது... அந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

இந்ததளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்... திரட்டிகளில்  ஓட்டு போட மறக்காதீர்கள்.. அப்படியே மைனஸ் ஓட்டு குத்தும் புண்ணியவான்கள் அதையும் செவ்வனே செய்ய கேட்டுக்கொள்கின்றேன்

10 comments:

 1. ஹாலிவுட் பாலா
  சென்ற வருடத்துக்கான ஆஸ்கார் விருது நாமினேஷன்களை மிக அருமையாக கணிக்கவும், தொகுக்கவும் செய்தார். அவர் இந்தமுறை செய்யவில்லை. ரகுமானுக்கு விருது கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படும் வேளையில் சோசியல் நெட்வொர்க் என்னும் படத்துக்கான இசைக்கு கிடைத்தது சரியே என நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. அதில் என்ன கொடுமை என்றால் இன்செப்சன் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மருக்கே கிடைக்கவில்லை,நாம் வருத்தமே படத்தேவையில்லை.

  ReplyDelete
 3. மூன்று ஆண்டுகளில் நான்கு முறை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதில் இரண்டு முறை வென்றது பெரிய விஷயம். அல் பச்சினோ வைப் பாருங்கள், மனிதன் எத்தனை முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார், ஆனால், விருது ஒரு முறை தான், ஜாக் நிக்கல்சன், தொடர்ந்து நான்கு தசாப்தங்களாக பரிந்துரைக்கப்பட்டு வந்தவர், இன்று பரிசு பெற்றிருக்கும், ரான்டி நியூமேன், இருபதுமுறை பரிந்துரைக்கப்பட்டு இரு முறை மட்டுமே பரிசு வாங்கியவர், விருது கணக்குகள் என்றுமே வேலைக்காகாது, ஒரு திருவிழா நடந்துமுடிந்துவிட்டது அவ்வளவு தான், நாம் திரைக்குமுன்பு இருந்து பார்த்தோம், திரைக்குப் பின்னால் நடந்தவற்றை நாம் அறிவோமா?

  ReplyDelete
 4. கார்த்தி நான் இன்னும் சோசியில் நெட்ஒர்க் பார்க்கவில்லை...

  நம்ம ஊர்காரர் என்று ஒரு பாசம் இருக்கும் அல்லவா.. அதுதான் எனது எதிர்பார்ப்பு...மற்றபடி திறமைக்கு கிடைக்க வேண்டும்..அவ்வளவே..

  ReplyDelete
 5. ஹான்ஸ் ஸிம்மருக்கு கிடைக்காதது கூட வருத்தம் தான், மனுஷன் ஒரேமுறை தான் வாங்கியிருக்காரு.
  @கீதப்ப்ரியன்
  சரியான நேரத்துல ஹாலிபாலாவை பத்தி சொல்லியிருக்கீங்க, காலைலயே அவரைப் பத்தி இதைத்தான் நெனச்சேன்.

  ReplyDelete
 6. எல்லா புகழும் இறைவனுக்கே, வாங்கியவர்களுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 7. சிறந்த டாகுமெண்டரி படமாக Inside Job தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி. அப்படம் குறித்து என் பதிவு http://nanbendaa.blogspot.com/2011/02/inside-job.html

  ReplyDelete
 8. பாஸ் காலைல ஆறு மணில இருந்து டிவியே கதின்னு கிடந்தேன்.... தலை ஒஸ்கார் எடுக்காதது எனக்கு கூட வருத்தம்தான்..... inception க்கு screen play க்கு கிடைக்கும்ன்னு எதிர் பார்த்தேன் அதில கூட ஏமாற்றம் தான்.... பாஸ் wolf man படத்தோட mekeup மொக்கைன்னு ஒரு பரதேசி சொல்லி இருந்திச்சு ஆனால் அந்தப்படத்துக்குத்தான் makeup க்கு கிடைச்சிச்சு.....

  ReplyDelete
 9. எனக்கும் வருத்தம்தான்....

  ReplyDelete
 10. Kings Speech is a wonderful movie. Great cinematography. Great acting and tight storyline.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner