சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/2011)

ஆல்பம்

உத்ரபிரதேச முதல் மந்திரி மாயாவதி செருப்பை துடைத்து விட்ட அதிகாரி மேல் பரிதாபம்தான் வருகின்றது.. உடம்பு முடியவில்லை என்று மனைவி எவ்வளவோ சொல்லியும் ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வந்து கொடுக்க கூட ரொம்பவும் யோசித்து இருக்கவேண்டும்....
============== பெங்களுர் நகராட்சிக்கு எழுதும் மனுக்கள் அனைத்தும் கன்னடத்தில்தான் இருக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சட்டம் போட்டு இருக்கின்றார்... அப்படி பிறமொழியில் எழுதும் மனுக்கள்  மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சொல்கின்றார்கள்.இங்கு எந்த எதிர்ப்பும் இல்லை எல்லோரும் பொத்திக்கொண்டு கன்னடத்தில் மனு எழுத தயராகிவிட்டார்கள்.. இதுவே தமிழ்நாட்டில் சொல்லி இருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து விடுவார்கள்.. என்ன செய்ய?  கன்னடதேசத்தில் பேசினால் உதை விழும் ...தமிழகத்தில் அப்படி இல்லை....
===============================

மிக்சர்..
 பெங்களூரில் 9,50 காசுக்கு  அரைலிட்டர் பால் கிடைக்கின்றது.. ஆனால் கடைகளில் ஒரு ரூபாய்க்கு கூடுதல் விலை வைத்து விற்க்கின்றார்கள்.. மொழி தெரியாத ஊரில்  என்ன பேசுவது என்று வாயை முடிக்கொண்டு வாங்கி வந்தேன்.
============
 ஹாட்டாபிக் ..
திருமதி செல்வத்தில் செல்வம் கார் வாங்கி விற்க்கும் தொழில் தொடங்கி இருக்கின்றார்கள்.. எனக்கு மாருதி 800 கார் குறைந்த விலையில் சொல்லவும்..
==============
பெங்களூரில் எனது மாமியார் வீட்டில் காலையில் இருந்து இரவு வரை சீரியல் ஒடிக்கொண்டு இருக்கும் சனி ,ஞாயிறு மட்டும்தான் வேறு சேனல் பார்க்க முடியும் என்னசெய்வதென்று தெரியவில்லை..

 =================
இந்தவார சலனபடம்பராகான்  என்ற  பெண் இயக்குனர் எடுத்த இந்த பாடல் காட்சி.. ஐட்டம்  சாங் என்றால் என்ன??? என்று அப்பாவியாய் கேட்பவர்கள் இந்த பாடடில பார்க்கவேண்டும்... ஷகிராவுக்கு மட்டும்தான் இடுப்பு சொன்ன பேச்சு கேட்குமா? இந்தியாவிலும் சொன்ன பேச்சை  கேட்டு இடுப்பை ஆட்ட ஆட்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லும் வீடியோ இது... காத்ரீனா கைப் இடுப்பு ஆட்டத்தை பாருங்கள் வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கத்தை போன்றது என்பதை அவர் இடுப்பு அசைவில் சொல்லி இருப்பார். வெளி தேசத்தில் மனைவியை பிரிந்து பெண் அருகாமை இல்லாமல் இருப்பவர்கள் இந்த பாடலை பார்த்து தூக்கம் கலைந்து போவார்கள் என்பது உறுதி.. சார் இந்த  பாட்டு பார்த்து எனக்கு அப்படி ஆகவில்லை என்று விதண்டாவாதம்  செய்தால் நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது....

============= 
சந்தித்ததில் பிடித்தது..

பெண்களூரில்  சந்தித்த அனைத்து நண்பர்களையும்....

 ================================
இந்தவார கடிதம்
Hello,
I am not sure whether u remember me or not. Recently I sent u an email. thats fine.  
Just now read ur sunday sanveg and non veg.. welcome to blr.. i am on my way back to blr from Phoenix, USA. currently in Miami, reading ur blog in trasit time. I will be back in Bangalore by tuesday morning. I will try to catch you some time wednesday evening in bangalore.
Regards,
Ram
******************************
***************
Never let a problem to be solved become more
important than a person to be loved.

- Author Unknown
********************************************* 
 நண்பர்களே உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....உங்களை  சந்தித்து விட்டுதான் இப்போதுதான் சாண்ட்வெஜ் எழுதுகின்றேன்..
=============
 இந்தவாரநிழற்படம்...
பெங்களூரில் ஒரு மரத்தில் கண்ணாரு கழிந்து கொண்டு இருந்த போது எடுத்த படம்.
============
இந்தவார பதிவர்....

இவரின் ஒரு சில பதிவுகள்  படித்து இருக்கின்றேன்... ஆனால் இந்த பதிவும், அந்த உழைப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது,, எனக்கு கோரஸ் ரொம்ப பிடிக்கும்.... அதை பற்றி பிரித்து மேய்ந்த  இந்த பதிவை அனைவரும் வாசிக்க வேண்டும்.... என்னை அந்த காலத்துக்கு அழைத்து சென்றது.. இந்த பதிவை வாசிக்க அனுபவிக்க ஒரு ஹேட்போன் அவசியம்... பதிவை வாசித்து  கேட்டு மகிழ இங்கேகிளிக்கவும்...
 ========================
பிலாசபி பாண்டி

 கேர்ள் பிரண்ட் என்பவர் வாழ்க்கையில் இன்டர்நெட் வைரஸ் போல என்டர் ஆகி..உங்க பாக்கெட்டை ஸ்கேன் செய்து, மணியை டிரான்ஸ்பர் செய்து உங்க மைன்டை எடிட் செய்து அவுங்க பிராப்ளத்தை டவுன்ட்லோட்   செய்து அதனால் உங்க ஸ்மைல்லை  டெலிட் செய்து, உங்க லைப்பையே  ஹேங் செய்த விடும்... சோ இதனால நாம கவலைபடவேண்டாம் காரணம் நாம இயற்க்கையிலேயே நாம ஆண்டி வைரஸ்...
 ==================

நான்வெஜ் 18+


ஓல்டு ஏஜ்க்கும் டீன் ஏஜ்க்கும் என்ன வித்யாசம்...
சுகர் கம்ளைன்ட் வந்தா அது ஓல்டு ஏஜ்..
பிகர் கம்ளையின்ட் வந்தா அது டீன் ஏஜ்
====
ஆட்டோ மொபைல்காரர் பிரண்டுக்கு குழந்தை பொறந்துச்சு.. ஆட்டோ மொபைல்காரர் போன் செய்து என்ன கழந்தை பொறந்துச்சின்னு எப்படி கேட்டார் தெரியுமா??? மச்சி வித் கியரா வித்தவுட் கியரா.....???
=================
குறிப்பு...

60 எம்எல் டக்கிலா.....நாலு ஷாட்  முதன் முறையாக பெங்களூரில்   ஆரண்யா ஓட்டலில்  நண்பர்களுடன் அடித்த விட்டு இந்த பதிவை எழுதுகின்றேன். பிழை ,இருந்தால் மன்னிக்கவும்..


================
பிரியங்களடன்
ஜாக்கிசேகர்

17 comments:

 1. //60 எம்எல் டக்கிலா.....நாலு ஷாட் முதன் முறையாக பெங்களூரில் ஆரண்யா ஓட்டலில் நண்பர்களுடன் அடித்த விட்டு இந்த பதிவை எழுதுகின்றேன். பிழை ,இருந்தால் மன்னிக்கவும்..//

  pizhaigal irunthalum sandwich nalla irukku

  ReplyDelete
 2. //ஆனால் கடைகளில் ஒரு ரூபாய்க்கு கூடுதல் விலை வைத்து விற்க்கின்றார்கள்//.

  நீங்கள் நந்தினி விற்பனை நிலையத்தில் நேரிடையாக வாங்கினால் ரூ 9.50 கிடைக்கும்.மடிவாளாவில் நிறைய விற்பனை நிலையங்கள் உண்டு

  ReplyDelete
 3. அன்பின் ஜாக்கி,

  சனிக்கிழமை பெங்களுர் வருவேன்.அது வரை அங்கு இருப்பீர்களா.?

  ReplyDelete
 4. //60 எம்எல் டக்கிலா.....நாலு ஷாட் முதன் முறையாக பெங்களூரில் ஆரண்யா ஓட்டலில் நண்பர்களுடன் அடித்த விட்டு இந்த பதிவை எழுதுகின்றேன். பிழை ,இருந்தால் மன்னிக்கவும்//

  ஆமா அப்படியே தண்ணி அடிக்காம எழுதிட்டாலும்....

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 5. //பெங்களூரில் எனது மாமியார் வீட்டில் காலையில் இருந்து இரவு வரை சீரியல் ஒடிக்கொண்டு இருக்கும் சனி ,ஞாயிறு மட்டும்தான் வேறு சேனல் பார்க்க முடியும் என்னசெய்வதென்று தெரியவில்லை.//

  >>> பலருக்கும் அதே நிலைதான்.

  ReplyDelete
 6. ஸ்ரீராம் சேம் பிளட்:-))

  ReplyDelete
 7. நீங்களும் சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா

  ReplyDelete
 8. பெங்களுர் நகராட்சிக்கு எழுதும் மனுக்கள் அனைத்தும் கன்னடத்தில்தான் இருக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சட்டம் போட்டு இருக்கின்றார்... அப்படி பிறமொழியில் எழுதும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சொல்கின்றார்கள்.இங்கு எந்த எதிர்ப்பும் இல்லை எல்லோரும் பொத்திக்கொண்டு கன்னடத்தில் மனு எழுத தயராகிவிட்டார்கள்.. இதுவே தமிழ்நாட்டில் சொல்லி இருந்தால்
  இங்கே எந்த மொழி ல eluthinalum kuppaiku than poguthu

  ReplyDelete
 9. Dear Jackie

  I like your posts very much.

  I need a help. Every year we, the Residents at our Colony, observe 'Earth Hour 60' in March at our place, by switching off the lights for 1 hour between 8.30 and 9.30 pm (visit this website www.earthour.org for more details). This is being observed world wide on last saturday of every March. last year we screened the movie "HOME" in English, which speaks about the environment danger throughout the world. This year I need a movie produced or subtitled in Tamil which speaks about environment concern.

  Can you suggest some good movie? Request others also to help me please.

  Gopi
  gopinathcb@yahoo.co.in

  ReplyDelete
 10. i felt very happy really when i shared the comments with u over phone sir... all the best...

  ReplyDelete
 11. ரொம்ப நல்லாயிருக்கு,ஐட்டம் சாங் சூப்பர்.
  -அருண்-

  ReplyDelete
 12. //60 எம்எல் டக்கிலா.....நாலு ஷாட்//
  டக்கிலா எபக்டே தெரியலியே பாஸ்..

  அப்படியே.. சில்லி ப்ரான் பத்தியும் எழுதி இருக்கலாம்.. பரவால்ல :)

  ReplyDelete
 13. Hi Jakie
  Nice to hear that u r in bangalore...I used to drink in Aaranya(which is very near to silk board). for the past 5 years. Service is really gud. U can get all the imported beers(i.e Budwiser,Carona,Carlsberg,Tuborg and other beers) and good drinks in Madhuloka which is very near to Aaranya(Madhuloka is a subsidiary of Aaranya). They ll charge M.R.P price only and they ll do door delivery within 5 kms.. If possible, I ll try to catch u sometime this week.

  ReplyDelete
 14. டக்கிலா பிழை :) :) ..... ஓகே! இவ்வளவு தனா... மண்னிச்சுடோம் ... :)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner