கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றூ கொடுத்த துரோணர்,
கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எத்ற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர்
Superb jackiesekar Sir
ReplyDeleteமுதல் கமெண்டே சில்க் ஸ்மிதாகிட்டேயிருந்து வாங்கியிருக்கே. கொடுத்து வைச்ச ஆள்யா:))))
ReplyDeleteneengal blog arambitha naalum en pirantha naalum ondreee - co incidence...............vazhtukal
ReplyDeletethose who sow so shall we reap, this will apply even for good, you have put great efforts, wish u a success on all in future
ReplyDeleteஅடேங்கப்பா முதல் ப்ளாக்குக்கே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமெண்ட்
ReplyDeleteவாங்கற ஆளு நீங்களாத்தான் இருப்பீங்க போலிருக்கே. ஒரு வேடிக்கை
என்னவென்றால் எனக்கு இன்னும் கூட படத்தை தரவிறக்கத் தெரியாது.
நேரில் சொன்னால்தான் புரியும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் வந்து சொல்லித் தரமுடியுமா?
உங்களுக்கும் black ற்கும்
எனது வாழ்த்துக்கள்.
இனியன் பாலாஜி
அடேங்கப்பா முதல் ப்ளாக்குக்கே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமெண்ட்
ReplyDeleteவாங்கற ஆளு நீங்களாத்தான் இருப்பீங்க போலிருக்கே. ஒரு வேடிக்கை
என்னவென்றால் எனக்கு இன்னும் கூட படத்தை தரவிறக்கத் தெரியாது.
நேரில் சொன்னால்தான் புரியும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் வந்து சொல்லித் தரமுடியுமா?
உங்களுக்கும் black ற்கும்
எனது வாழ்த்துக்கள்.
இனியன் பாலாஜி
Best of Luck . .
ReplyDeleteSujatha sir Hand sketch is Very nice. .
ReplyDelete